லுஹாவா பீ.ஜே.யா போட்டு பார்த்து விடுவோம் எங்கள் வேலை எளிதாகி விட்டது


[30/12, 5:41 pm] நோன்பு கஞ்சி பெயரால் கூடுதலாக சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில்  வசூல் செய்து தராவீஹ் தொழ வைத்த இமாமுக்கு கொடுத்தால் அதற்குப் பெயர்  கூலிக்கு மாரடிக்க கொடுத்த பணம் அது  ஹராம்.  அதையே தவ்ஹீது மர்க்கஸில் கஞ்சி பெயரால் காசடித்து கியாமுல் லைல் தொழ வைத்தவருக்கு கொடுத்தால் அது ஊக்கத் தொகை ஹலால்.

https://mdfazlulilahi.blogspot.com/2018/12/3012-541-pm.html


[30/12, 6:10 pm] சுன்னத் ஜமாஅத் மவுலிகள் நோன்பில் வெளிநாடுகளுக்குப் போய்  தராவீஹ் தொழ வைத்து பணம் வாங்கினால் அது நோன்பு கால பிச்சை.  தவ்ஹீது ஜமாஅத் மவுலிகள் நோன்பில் பயான் செய்யப் போய்  ஐ வேளை கூட ஒழுங்காக தொழாமல் குர்ஆன் கிளாஸ் தப்ஸீர் என்று காசடித்து வந்தால் அது மார்க்க  சேவை


[30/12, 6:22 pm] வெளிநாடுகளில் மீலாது விழா கொண்டாடும் சுன்னத் ஜமாஅத்தினர் அந்த ஆலிம்ஸா ரொம்ப கஷ்டப்படுகிறார் இந்த ஆலிம்ஸா குமர் வைத்திருக்கிறார். இந்த சமுதாய பேச்சாளர் பேசி பேசியே நோயாளி ஆகி விட்டார்கள் என்று தெளிவாகச் சொல்லி அழைத்து உதவுகிறார்கள். தவ்ஹீது ஜமாஅத்தினர் குர்ஆன் மாநாடு கொள்கை விளக்க மாநாடு என்று அழைத்து போக்குவரத்து செலவு பெயரில் அள்ளி கொடுக்கிறார்கள் .எங்கே போய் பேசினாலும் இவர்கள் போக்குவரத்து செலவு மட்டுமே வாங்கிக் கொள்ளும் இவர்கள் வீட்டில் சாப்பாட்டுக்கு பதில் கல்லையும் மண்ணையும்தான் தின்று  கொண்டிருக்கிறார்கள்.


அல்லாஹ்வை அஞ்சி நடப்பவன் இந்த TNTJ ஜமாத்தில் இருக்ககூடிய ஒர் அடி மட்ட தொண்டனுக்கு உள்ள நிகர் வேறு எவனும் இருக்கமாட்டான் - TNTJ சம்சுல் லுஹா ஆலிம்சா 

👉 மனிதனின் உள்ளத்தில் எந்த அளவுக்கு அல்லாஹ் அஞ்சி நடக்கிறார்கள் என்பதை அறியகூடிய கருவி எதும் இருக்கிறது TNTJ சம்சுல் லுஹா அவர்களிடம் இருக்கிறது போல? 😳. அதான் இப்படி மறைமுகமாக சொல்லுராரு 

எங்களது TNTJ ஜமாத்தில் உள்ள அடிமட்ட தொண்டன் அல்லாஹ்வை அஞ்சி நடப்பது போல வேறு எவனும் அஞ்சி நடப்பதில்லை என்று மனித உள்ளங்களை ஆய்வு செய்து , உள்ளத்தை பிளந்து பார்த்து சொல்லுராரு நம்ம லுஹா ஆலிம்சா.. 🤔

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு