பாக்கர் மேட்டரில் அதிரடி நடவடிக்கை இல்லை என்பதுதான் குற்றச்சாட்டாம் -பேச்சு சக்கரவர்த்தி PJ


இன்றைய நிர்வாகிகளை இக்லாஸானவர்கள் என்று அன்றே பாராட்டினார் P.J. என்று இந்த வீடியோவை போட்டு விடலாம் என்று பார்த்தால். இப்பொழுது இருப்பவர்களெல்லாம் ஹன்ரட் 100% நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. இதிலும் திருடன்கள் இருப்பான்கள் என்று புள்ளி வைத்தே பேசி இருக்கிறார் பேச்சு சக்கரவர்த்தி பீ.ஜே.
https://mdfazlulilahi.blogspot.com/2018/12/pj.html

தேவையான நேரத்தில் அதிரடியாக நடவடிக்கை எடுப்பதுதான் உங்கள் கண்ணியத்தை காப்பாற்றும். ஒரு அயோக்கியனை தலைவராக ஏற்றுக் கொண்டு அவனது அயோக்கியத்தனங்களை கண்டு கொள்ளாமல் போனால் எப்படி மக்களிடம் சென்று தஃவா பணி செய்வீர்கள். இப்படி நன்றாக புகழ்ந்து விட்டு ஒருத்தனை திருடன் என்று கையை வெட்டினால் மற்றவர்களெல்லாம் திருடர்கள் இல்லை என்று அர்த்தமா? இன்னும் திருடன் இருப்பான் என்கிறார்.
https://www.youtube.com/watch?v=ZJ9bL25H6Lk&feature=youtu.be



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن