சமுதாக துரோகி தனது வரட்டு கவுரவத்திற்காக சமுதாய அமைப்புடன் மோத நினைத்தால் என்ன செய்திருக்க வேண்டும்?


பள்ளிவாசல் அல்லாஹ்வுக்காகத்தான் உருவாக்க வேண்டும். ஒரு அயோக்கினின் வரட்டு கவுரவத்தை நிலை நாட்ட சமுதாய துரோகியை தலைவர் என்று அழைக்க ஒரு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பள்ளியை பயன்படுத்திக் கொண்டவன் மீதும் அதற்கு துணை நின்றவர்களில் திருந்தியவர்கள் தவிர துணை நின்று கொண்டிருக்கும் ஒவ்வொருத்தன் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.


தன்னைக் காட்டிக் கொள்ள ஒரு இருப்பிடம் வேண்டும் என்பதற்காக மிக மிக வேகமாக பள்ளிவாசலாக ஆக்கும் பணி அவசர கதியில் செய்து விட்டு அதில் ஒழுங்காக தொழ வராமல், தஃவா பணி செய்யாமல், இனிக்கும் பள்ளி தலைவர் பதவியை மட்டும் எடுத்துக் கொண்டு ஐவேளை இமாமாக தொழ வைப்பது கசக்கும் என்று செயல்பட்டவன் மீதும் அவனை ஆதரித்து நிற்கும் ஒவ்வொருதன் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

அல்லாஹ்வுக்காக என்றில்லாமல், எவன் தனது சுய நலத்தை மனதில் வைத்துக் கொண்டு அமைப்பு சாரா பள்ளி என்று மக்களை ஏமாற்றினானோ? கருத்து வேறுபாடுகளான விஷயங்களை மஸாயில் பிரச்சனைகளை இந்த பள்ளியில் பேசக் கூடாது. பேச மாட்டோம் என்று அறிவித்து மக்களை ஏமாற்றினானோ?  அவன் மீதும்  அவனை ஆதரித்து நிற்கும் ஒவ்வொருதன் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.


சமுதாக துரோகி தனது தகுதியற்ற வரட்டு கவுரவத்திற்காக சமுதாய அமைப்புடன் மோத நினைத்தால் தனிப்பட்ட முறையில் அவன் மோதி இருக்க வேண்டும். அவனது  எடுபிடிகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை அல்லாஹ்வின் பள்ளிப் பிரச்சனையாக ஏன் ஆக்கினான்? தஃவா பணி செய்யப் போகிறேன் இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன்  என்று கூறி மற்றவர்களை ஏன் ஏமாற்றினான்?


ஒரு அமைப்புக்கு ஷாக் கொடுக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய அவனும் அவனது அடிவருடிகளும் சேர்ந்து ஷாக் கொடுத்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் பள்ளியை ஏன் பயன்படுத்தினான்?. தஃவா பணி செய்யப் போகிறேன் இனி எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன்  என்று வருடக்கணக்கில் மற்றவர்களை ஏன் ஏமாற்றினான்? ஆகவே யா அல்லாஹ் இவன் மீதும் இவனை ஆதரித்து நிற்கும் ஒவ்வொருத்தன் மீதும் யா அல்லாஹ்  உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.


தங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக பள்ளிகளின் பெயரால் டிரஸ்டு அமைத்து விட்ட அவர்களை திருத்துவாயாக! திருந்த மாட்டார்கள் பதவி பித்தர்கள் என்றால் யா அல்லாஹ் அந்த டிரஸ்டு தலைவன் மீதும் அவனை ஆதரித்து நிற்கும் அனைவர் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.


சமுதாய துரோகி தனக்குள்ள தலைவர் பதவி ஆசையால்தான் பள்ளி தலைவராக இருந்தவரிடமிருந்து தனது எடுபிடிகள் மூலம் பதவியை கேட்டு வாங்கி உள்ளான். ஆகவே அவன் மீதும் அவது பதவி ஆசைக்கு துணை நின்றவர்கள் ஒவ்வொருத்தன் மீதும் நின்று கொண்டிருப்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

அல்லாஹ்வுக்காக உருவாக்க வேண்டிய பள்ளியை தனக்காக ஆக்கிக் கொண்டவன், தான் பேச தனக்கு ஒரு பெருநாள் தொழுகை திடல் வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பள்ளியை எவன் பயன்படுத்தினானோ அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் திருத்துவாயாக! திருந்த மாட்டார்கள் என்றால் வரட்டுக் கவுரவம் பிடித் சமுதாய துரோகி மீதும் பெருநாள் தொழுகை திடல் உருவாக்க பாடுபட்டவர்களில் திருந்தியவர்கள் தவிர மற்றவர்கள் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.


தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று கூறி அல்லாஹ்வின் பள்ளியை உருவாக்கியவர்களுடன் இணைந்து கொண்டு தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பள்ளியை பயன்படுத்தி துரோகம் செய்த மார்க்க விரோதச் செயல் செய்தவனுக்கு எதிராகவும் அவனை ஆதரித்து நிற்பவர்களுக்கு எதிராகவும் தான் துஆச் செய்கிறோம். இங்கே எந்தக் கேடு கெட்டவன் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. கேடு கெட்ட செயலை மட்டும்தான் குறிப்பிட்டு எழுதி உள்ளோம்.

இந்தக் கேடுகெட்ட செயல் உடையவர்கள் திருந்த வேண்டும். இல்லை அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்கள். அதுதான் அல்லாஹ்வின் நியதி.


எவர்கள் மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (அல் குர்ஆன் 2:160) 


யார் (உண்மைகளை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்து விடுகிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும்  வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் நிச்சயமாக உண்டாகும். (அல் குர்ஆன் 2:161) 






Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.