சொன்னீர்களா இல்லையா?. ஏமாற்றினீர்களா? இல்லையா?.

ம.ஜ.க. மாநில நிர்வாகி மவுலவி J.S.ரிபாஈ ரஷாதிக்கு பகிரங்க கடிதம் -1
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மவுலவி J.S.ரிபாஈ ரஷாதி அவர்களுக்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. 14-07-2018சனி அன்று 2 மவுலவிகளுக்கு முன்னிலையில் பேசியபோது 3 மாதம் டயம் தாருங்கள்.  3 மாதம் கழித்து பள்ளிகளை ஒப்படைத்து விடுகிறேன் என்று சொன்னீர்களா இல்லையா?. டயம் சொல்லி நாட்களை கடத்தி ஏமாற்றி விடலாம் என்ற உள் நோக்குடன் நீங்கள் டயம் கேட்டுள்ளீர்கள்.

முன்பு போல் ஊர் சுற்ற மாட்டேன் கட்சி கட்சி அலைய மாட்டேன் தஃவா பணியில் முழுமையாக ஈடுபடப் போகிறேன் என்று கூறியும் எங்களை ஏமாற்றினீர்களா? இல்லையா?. 

இப்படி ஏமாற்றிய உங்கள் மீதும் உங்கள் மனைவி மக்கள் மீதும் உங்களை உண்மைப்படுத்தி ஆதரித்து நிற்கும் ஒவ்வொரு அயோக்கியர்கள் மீதும் நீங்கள் நிர்வாகிகள் என்று கூறுபவர்கள் அத்தனை பேர்  மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக! ஆமீன் என்று பிரார்த்தித்தவனாக நீங்கள் என்னைப் போன்றவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி பள்ளிவாசல்களின் தலைவர் பதவி பெற்றீர்கள் என்ற விஷயங்களுக்கு வருகிறேன்.
https://mdfazlulilahi.blogspot.com/2018/12/blog-post_21.html

2014ல் பீ.ஜே. ஜரீனா பஞ்சாயத்து மேட்டரை முதன் முதலில் எனக்கு போன் போட்டு சொன்னது யார்? J.S. ரிபாஇயாகிய  நீங்கள்தானே. இது பற்றி தகவல்கள் உங்களுக்குத் தெரியாதா? என்றும் கேட்டீர்கள். அப்பொழுது தாங்கள் முதல் முறையாக தமுமுகவின் மாநில தலைவராக இருந்தீர்கள்.


நான் தாயகம் வந்திருந்தபொழுது கோவை செய்யது அவர்கள்  என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். டவுணில் ஜும்ஆ முடித்து விட்டு வந்து என்னுடன் பேசிக் கொண்டிருந்த கோவை செய்யது சொன்னார் பீ.ஜே. ஜரீனா மேட்டரை நான்தான் தலைவர் ரிபாயிடம் காரில் போய்க் கொண்டிருந்தபொழுது சொன்னேன். உடனே காரில் இருந்தபடியே (பஸ்லுல் இலாஹியாகிய) உங்களுக்கு போன் போட்டு சொன்னார் என்றார்.

பீ.ஜே. ஜரீனா விவகாரத்தை நீங்கள் அறிந்தவுடன் உடனடியாக எனக்கு போன் போட்டு சொன்ன உங்களுக்கு அதே மாதிரி பிரச்சனை வந்த உடன்  என்ன ஆனது? யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். (புகாரி  5036 ) என்ற ஹதீஸ் வந்து விட்டது. கைர். நீங்கள் ஜரீனா மேட்டரை உடனடியாக எனக்கு  சொன்னதன் நோக்கம் என்ன?

உங்கள் அந்தரங்கங்களை நாம் துருவித் துருவி ஆராயவில்லை. தஃவா பணியில் முழுமையாக ஈடுபடப் போகிறேன் என்று 2010லிருந்து கூறி வந்த தாங்கள்,. பள்ளி தலைவர் பதவி பெறும்போது முன்பு போல் ஊர் சுற்ற மாட்டேன் கட்சி கட்சி அலைய மாட்டேன் என்றீர்கள். அதன் பிறகு தஃவா பணி செய்யாமல் அலைந்தீர்களே என்ன பணி செய்ய அலைந்தீர்கள்?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு