Posts

Showing posts from February, 2019

குவைத் கூ.ஜி. மீது PJயின் குற்றச்சாட்டும் PJயின் குற்றச்சாட்டுக்கு குவைத் கூஜியின் பதிலும்

Image
PJ யின் குற்றச்சாட்டுக்கு கூத்தாநல்லுார் ஜின்னா கணக்குகளை வெளியிட்டு பதில் அளித்துள்ளாரா? கள்ள ஐடிக்காக தீனி போட்டு வளர்க்கப்பட்ட   மேலப்பாளையம் சைன் என்பது உண்மையானால் கூத்தாநல்லுார் ஜின்னா மீதும் மேலப்பாளையம் சைன் மீதும் யா அல்லாஹ் உன் சாப த்தை இறக்கு என்று பிரார்த்தித்து கள்ள ஐடிக் கு தீனி போட்ட குற்றச்சாட்டை கூ . ஜி மறுத்துள்ளாரா? டபுல் டோரான் என்று எழுதுவதற்கு ததஜவில் உள்ள எவனுக்காவது தகுதி உண்டா? https://mdfazlulilahi.blogspot.com/2019/02/pj-pj.html தலைப்பில் உள்ள இரண்டும் பேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருக்கின்றன . அவற்றை அப்படியே கீழே தருகின்றோம் . முன்னதாக இது மானமுள்ளவர்களுக்காக மட்டுமே!. தங்கள் பெண் டு பிள்ளைகளை பிறர் பார்த்து ரசிக்கட்டும் என்று இருப்பவர்களுக்கு அல்ல என் ற தலைப்பில் வெளியிட்ட தை முதலில் உங்கள் நினைவுக்குத் தருகிறோம். 17   ஆண்டுகளுக்கு   முன்பே ததஜவின் அசிங்கங்களை சிங்கமாக நின்று   அடையாளம்    காட்டிய   மொலலவி   லுஹா   அவர்களுக்கு   ஆயிரமாயிரம் நன்றிகள்         சொல...

ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளரே நீங்கள் ஏன் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்?

Image
கடித எண்  10 .  J.S. ரிபாஈ அவர்களே அல்லாஹ்வுக்காக என்றால் அது மக்களுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக என்பதுதான் . அல்லாஹ்வுக்காக உருவாக்கிய ரய்யான் பள்ளியை உங்களுக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக பயன்படுத்தி ஆக்கிக் கொண்டீர்கள் . அது போல் உங்களுக்கு பெருநாள் திடல் வேண்டும் என்பதற்காகவும் ரய்யான் பெயரால் தனி திடல் உருவாக்கச் செய்தீர்கள். நானும் சேர்ந்து உருவாக்கிய பசார் திடல் இருக்க, அல்லாஹ்வுக்காக என்று திடலை உருவாக்காமல்   J.S. ரிபாஈ என்ற தனி மனிதருக்காக ரய்யான் பெயரால் தனி திடல் உருவாக்க முயன்றதாலும்தான் எதிர்த்தோம் என்றேன் . அதற்கு நீங்கள் சொன்ன பதில் என்ன ? பசார் திடலில் 10 ஆண்டுகளாக நான்தான் தொழுகை நடத்தி வந்தேன் . அதை த . மு . மு . க . வினர் எடுத்துக் கொண்டார்கள் . அதில் போய் சண்டையிட வேண்டாம் என்றுதான் தனியாக திடல் ஏற்பாடு செய்தோம் என்றீர்கள் . ஆக J.S. ரிபாஈ என்ற தனி மனிதருக்காகத்தான் ரய்யான் பெயரால் தனி திடல் தொழுகை உருவாக்கினீர்கள் என்பதை J.S. ரிபாஈயாகிய நீங்களே உங்கள் வாயால் 2 பேர் சாட்சியாக ஒப்புக் கொண்டு விட்டீர்கள் . இதன் மூலம் அல்லாஹ்வுக்க...