லுஹாவா பீ.ஜே.யா போட்டு பார்த்து விடுவோம் எங்கள் வேலை எளிதாகி விட்டது
[30/12, 5:41 pm] நோன்பு கஞ்சி பெயரால் கூடுதலாக சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் வசூல் செய்து தராவீஹ் தொழ வைத்த இமாமுக்கு கொடுத்தால் அதற்குப் பெயர் கூலிக்கு மாரடிக்க கொடுத்த பணம் அது ஹராம். அதையே தவ்ஹீது மர்க்கஸில் கஞ்சி பெயரால் காசடித்து கியாமுல் லைல் தொழ வைத்தவருக்கு கொடுத்தால் அது ஊக்கத் தொகை ஹலால். https://mdfazlulilahi.blogspot.com/2018/12/3012-541-pm.html [30/12, 6:10 pm] சுன்னத் ஜமாஅத் மவுலிகள் நோன்பில் வெளிநாடுகளுக்குப் போய் தராவீஹ் தொழ வைத்து பணம் வாங்கினால் அது நோன்பு கால பிச்சை. தவ்ஹீது ஜமாஅத் மவுலிகள் நோன்பில் பயான் செய்யப் போய் ஐ வேளை கூட ஒழுங்காக தொழாமல் குர்ஆன் கிளாஸ் தப்ஸீர் என்று காசடித்து வந்தால் அது மார்க்க சேவை [30/12, 6:22 pm] வெளிநாடுகளில் மீலாது விழா கொண்டாடும் சுன்னத் ஜமாஅத்தினர் அந்த ஆலிம்ஸா ரொம்ப கஷ்டப்படுகிறார் இந்த ஆலிம்ஸா குமர் வைத்திருக்கிறார். இந்த சமுதாய பேச்சாளர் பேசி பேசியே நோயாளி ஆகி விட்டார்கள் என்று தெளிவாகச் சொல்லி அழைத்து உதவுகிறார்கள். தவ்ஹீது ஜமாஅத்தினர் குர்ஆன் மாநாடு கொள்...