தடுப்பு முகாமின் கதவுகளை கட்டிக்கொள்ளுங்கள்- K S ரசூல் மைதின்



தடுப்பு முகாமின் சுவற்றை பலமாக கட்டிக்கொள்ளுங்கள் இனிவரும் காலங்களில் அது பாசிச வெறி பிடித்த உங்களுக்குத்தான் பயன்படும்.

நெல்லை,மேலப்பாளையம் ஜின்னா திடலில்  C A A, N C R, N P R போண்ற குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும்,இச்சட்டங்களுக்கு மாநிலங்களவையில் ஆதரவு கொடுத்த அடிமை அதிமுக வையும் கண்டித்தும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்று தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.



தமுமுக  மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் K S ரசூல் மைதின் உரையாற்றினார்.

உணர்ச்சி மிகுந்த இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மாலை 4 மணிக்கு ஆரம்பித்த சந்தை ரவூண்டானாவிலிருந்து ஆரம்பித்த பேரணி V S T பள்ளி வாசல் சந்திப்பு,ஆசாத் ரோடு வழியாக கொட்டிகுளம் பஜார்,அத்தியடி தெரு,கடையப்பள்ளி, பஜார் திடல்,வாவர் பள்ளி திருப்பம் வழியாக ஜின்னா திடலை வந்தடைந்தது.

திடலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் #கனரா_வங்கி வரை பேரணியில் வந்தவர்களின் கூட்டம் நீடித்தது

https://mdfazlulilahi.blogspot.com/2020/01/k-s.html


மேலப்பாளையம் குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு பேரணியில் (அ இ அ தி மு க பகுதி பொருளாளர்), K.S.( காசியான்) முஹம்மதுஅலி வட்ட செயலாளர்கள். M.H. பீர் முஹம்மது( 29வது வட்டம் ), P.S. கனி ( 32 வது வட்டம் ) K.T.C.சாகுல் ஹமீது (33வது வட்டம் ), P.M .சேக் முகம்மது (35 வது வட்டம் ) MM அஜீஸ், KTC. மீரான்மைதீன் (36 வது வட்டம் ) P. அழகு மந்திரி, K. காஜாமைதீன், 34வது வட்டம் .ஷா ஆலம்,K.N. காயங்கட்டி சேக், மைதீன் உட்பட பல அ இ அ தி மு க வினர் கலந்து கொண்டனர்





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.