தலைவரே இந்த லட்சணத்தில் இருந்தால் (சுன்னத்) ஜமாஅத்தில் இருக்கும் மற்ற ஆலிம்களின் நிலை எப்படி இருக்கும்?


தலைப்பு நம்முடையது அல்ல. யாருடையது என்ற விபரம் இறுதியில் அறிவீர்கள். முன்னதாக ஒரு ஆடீயோவில் வந்ததை தருகிறேன் பாருங்கள். ஹஜ்ரத்து அவர்களுக்கு இருக்கிற இல்மை விட நமக்கு குறைவுதானே ஹஜரத் அவர்களுக்கு அந்த விஷயம் தெரியாமல் இருக்குமா? குச்சி வைக்கிறது எந்த பழக்கம் என்று தெரியவில்லை. மற்ற விஷயங்களில் அந்த இல்மில் நாம் உயர்ந்து விட்டோமா? ஹஜரத் அவர்களுக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா? ஹஸரத்து அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறதில்லை. ஹஸரத் அவர்கள் வந்து அந்த விஷயத்தை கவனித்து இருப்பார்கள். அப்படி இருந்திச்ச என்றால் ஹஜரத்து அவர்கள் செய்து இருக்க மாட்டார்கள். இவ்வாறு வக்காலத்து வாங்கி உள்ளது ஆடியோவில் உள்ள அந்தக் குரல்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_13.html


24 காரட் சொக்கத் தங்கம் என்று நம்மால் நம்பப்பட்ட தவ்ஹீது அறிஞர்கள் குழுவில் உள்ளவர்களே விபச்சார குற்றச்சாட்டு கூறினார்கள். தகுந்த விலை கிடைத்ததும் லட்சியத்தை விட்டு லட்சங்களுக்கு விலை போனார்கள். பல்டி அடித்தார்கள். 

ஆகவே சுன்னத் ஜமாஅத் ஆலிம்ஸாக்கள் செய்கைகள் பற்றி விமர்சிப்பதை 2002லேயே விட்டு விட்டோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் உட்பட பலர் நம்மை தொடர்பு கொண்டு சுன்னத் ஜமாஅத்திலுள்ள விபச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். சரி என்று தலையிட்டோம்.

உள்ளே நுழைந்தால் பெரிய பெரிய அல்லாமாக்கள், குதுபுகள், ஷய்குகள், முப்திகள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் நம்பப்படும் மாநில அளவிலான பலர் ஐயாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் விலை போய் உள்ளதை அறிந்தோம். 

2002ல் லட்சத்தில் விலை போன தவ்ஹீது  அறிஞர்கள் குழு இப்பொழுது கோடிகளில் விலை போய் கொண்டிருக்கிறது. ஆனால் சுன்னத் ஜமாஅத் ஆலிம்களோ இன்றும் ஆயிரங்களுக்குத்தான் விலை போய் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது சுன்னத் ஜமாஅத் விபச்சார விஷயத்தில் சாட்சி சொல்லுவோம் என்று உறுதியாக நின்ற ஆலிம்கள் பின் வாங்கினார்கள். மேலே சொன்ன ஆடியோவில் உள்ள அதே வார்த்தைகளைத்தாள்  தான் சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் சொன்னார்கள்.

பீ.ஜே. அணியினரும் - தவ்ஹீத் ஜமாஅத் அணியினரும் செக்ஸ் ஆபாசம் பார்த்தார்கள் - செய்தார்கள் என்ற தலைப்பில் யாரோ ஒரு சுன்னத் ஜமாஅத் மவுலவி ஆலிம்கள் குரூப்பில் போட்டுள்ளார். 

அதற்கு பதில் கொடுத்து வேறு ஒரு ஆலிமின் பெயர் போட்டு மேலப்பாளையம் ------ ஹஜரத்தே வெட்கமில்லை உனக்கு? என்று ஒரு பதில் வந்தது. சுன்னத் ஜமாஅத் ஆலிம்களுக்கு எதிராக எனது செயல்பாடுகள் இருக்குமானால் அதைத்தான் நான் பரப்பி இருக்க வேண்டும். 
ஸ்கிரீன் ஷாட்டில் உள்ள நமது ஆலிம்ஸா என்பதை நமதுார் ஆலிம்ஸா என படிக்கவும்

சரி விஷயத்திற்கு வருவோம். மத்ரஸா அடிக்கல் நாட்டுவிழா:- சூடம் ஏற்றி, குங்குமம் வைத்து துவக்கம்! ஆலிம்களே மக்களை கெடுக்கும் அவலம் என்ற தலைப்பில் ஒரு வீடியோ 11-07-2019 அன்றிலிருந்து பல குரூப்களில் வலம் வந்து கொண்டிருந்தது. 

13-07-19 அன்று இரவு 10.53க்கு ஒரு மவுலவி அவர்கள் வீடியோவுடன் 2 ஆடியோவும் அனுப்பி இருந்தார்கள். 

INTJ தலைவர் பாக்கர் அவர்கள் இன்று அதிகாலை 2-53க்கு அனுப்பி இருந்தார்கள். 

இது போல் பலர் அனுப்பி பதில் போடுங்கள் என்றதால் வீடியோவையும் அதற்கு பதில் கூறியுள்ள ஆலீமின்(?) ஆடியோவையும் அனுப்பினேன். அதற்கு வந்த விமர்சனங்கள்.

[14/07, 6:14 am] ------ எழுமிச்சம் பழம் வைத்துப்சூடம் ஏத்துபவர் கொத்தனார்

[14/07, 6:16 am] …….இவர் பால் மட்டும் தான் ஊத்துகிறார் அப்போது செங்கலில் எழுமிச்சம் பழம் சூடம் ஏத்தப்பட்ட செங்கள் அங்கு இல்லை

[14/07, 6:25 am] ------- எழுமிச்சம் பழம் வைத்து சூடம் ஏற்றி. கொழுத்துவது  கொத்தனார் அப்போது காஜா மைதீன் ஹஜ்ரத் அங்கு கிடையாது ஆனால் காஜா மைதீன் ஹஜ்ரத் சூடம் ஏத்தி கொழுத்தி பூமி பூஜை செய்வதாக கஞ்சா இப்ராஹீம் என்னும் அயோக்கியன் விசமப்பிரச்சாரம்.

அவர் அந்த ஊர் வழக்கப்படி செங்கலுக்கு பால் ஊத்துகிறார், அது தவிர்க்கபட வேண்டிய விசயம் எனினும் பூமி பூஜை செய்வதாக கள்ள விபச்சாரத்துக்கு விளக்கு பிடிச்ச TNTJ பூனையார் என்னும் கஞ்சா செய்யது இப்ராஹிம் அவதூறு விசம பிரச்சாரம் செய்யும் அயோக்கியத்தனம்

[14/07, 6:27 am] -----------*வீடியோவை பக்காவா எடிட்டிங் செஞ்சிருக்கான் கஞ்சா பய*

இனி செய்யது இபுறாஹீம் பேஸ்புக்கில் உள்ளதைப் பாருங்கள்.

மத்ரஸா அடிக்கல் நாட்டுவிழா:
- சூடம் ஏற்றி, குங்குமம் வைத்து துவக்கம்!

மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்
மௌலானா மௌலவி 
காஜா முயினுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள்
குச்சி ஊன்றி, பால் ஊற்றி துவங்கி வைத்தார்!

ஆலிம்களே மக்களை வழிகெடுக்கும் அவலம்!

திருநெல்வேலி மாவட்டம்
குறிச்சிகுளம் முகைதீன் ஆண்டவர் 
ஜூம்மா பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் 
மதரஸா கட்டுவதற்கு
சிறப்பான முறையில்
சூடம் ஏற்றி,
ஊதுபத்தி கொளுத்தி,
குங்குமம், எலுமிச்சம் பழம் வைத்து
பூமி பூஜை செய்து,

அதன் பிறகு மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலானா மௌலவி
காஜா முயினுத்தீன் பாகவி அவர்கள்
குச்சியை ஊன்றி,
பால் ஊற்றி அடிக்கல் நாட்டுவிழா நடத்தி வைக்கும் காட்சி.

மக்களுக்கு நேர்வழியை போதிக்க வேண்டிய
ஆலிம்களே 
இப்படி
மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்துச் சென்றால் என்னவென்று சொல்ல?

மாநில ஜமாஅத்துல் உலமா தலைவரே இந்த லட்சணத்தில் இருந்தால்
அந்த ஜமாஅத்தில் இருக்கும் மற்ற ஆலிம்களின் நிலை எப்படி இருக்கும்?

இவர்கள் தான் உலமாக்களா?
சிந்திப்பீர்!
------------------------------------
இது அவதூறு செய்தியாம். குறிச்சி குளத்தில் விசாரித்து விட்டோம். கஞ்சாகுடிக்கி  செய்யது எடிட் செய்து பரப்புகின்றான். அவன் பதிவில் எச்சரிக்கை செய்துள்ளேன் என்று கம்பம் ஜபருல்லாஹ் அவர்கள் மெஸேஜ் அனுப்பி உள்ளார்கள்.

கம்பம் ஜபருல்லாஹ் அவர்கள் Syed Ibrahim.m.s பதிவில் செய்துள்ள எச்சரிக்கை

ஏம்பா ஐந்தறிவு மனிதா Syed Ibrahim.m.s நீ ஒரு (லைக் பேஜ்) ஆரம்பித்து, நீ சுய அறிவில்லாமல் பதிவிடும் செய்திகளை ஆராயாமல் பரப்பும் முட்டாள்கள் இருப்பதால் எந்த அவதூறுகளும் துணிந்து செய்வாயோ...
 உன் தானைத் தலைவன் #நாத்திகன்PJ_வழியில் பிறரை கேவலப்படுத்தி, பிறர் மானத்தில் விளையாடுவதை நீ நிறுத்தமாட்டாய். #உன்_இரத்தத்தில்_ஊறியதுஉனது_மரணக்குழியில்தான்_அதுதீரும்.
மறுமையில் அதற்கான தண்டணைகளை அனுபவிப்பாய் இன்ஷாஅல்லாஹ்.
அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்துவதற்கு வழியை தேடப்பார் செய்யது இப்ராஹிமே.!

#மானங்கெட்ட__செய்யதுஇப்ராஹிமே_உனக்கு_எச்சரிக்கை
 உன் பொம்பளை பொறுக்கி தலைவன் பீ.ஜைனுல்ஆபிதீன்
(யூதன்) கற்றுக்கொடுத்த டெக்னிக் வேலை,எடிட்டிங் வேலைகளை நிறுத்திக்கொள்வது நலம்.
அதுவும் ஆலிம்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் நீ பதிவு செய்தால் 
#உன்னை_வீடுதேடி_வந்து_செருப்பால்_அடிப்பேன்.

காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்திய கயவர்களே.! உன் காம தலைவனின் விபச்சாரத்தை ஹலால் ஆக்கிய செய்யதே.!
இதற்கு முன்பு நிலைமை வேறு இனிமேல்...
உனக்கு திராணியிருந்தால் பொது வெளியில் மைக் பிடித்து இது போல் ஆலிம்களை அவதூறு விமர்சனம் செய்துபார், பார்க்கலாம் பிறகு உனக்கு நடக்கும் நிகழ்வு தெரியும்.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.