மரணம் வரும்பொழுது நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?

[1/15, 3:57 PM] ‪+91 98941 90816‬: அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.............!



😩 மரணம் வரும்பொழுது
👄  நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன❓❓❓
👉🏿 எனக்கு வயது 28 தானே ஆகுது
🌀 இன்னும் காலம் இருக்கு
👦🏼 பார்த்துக்கலாம் என்று சொல்லும் வாலிபர்களுக்கும்....
👴🏽  உனக்கு வயசு இருக்கு அதுக்குள்ள இதெல்லாம் எதுக்கு என்று சொல்லும் பெரியவர்களுக்கும்....
😩 மரணத்திற்கு வயது தெரியாது....
👉🏿 மரணம் வரும்பொழுது நீங்கள் சொல்லும் வார்த்தை எது❓❓
👉🏿 எனக்கு 28 தான் ஆகுது என்றா❓❓❓
👴🏼 எனக்கு முன்னாள் பல வயதானவர்கள் இருக்கின்றார்கள் என்றா❓❓❓
👶 நான் வீட்டிற்கு செல்லப்பிள்ளை என்றா❓❓❓
💪🏽 நான் உடற்கட்டான(gym body) நபர் என்றா❓❓❓
💪🏽 நான் ஆரோக்கியமாகவும்
💁 அழகாகவும்
😉 அறிவாகவும் இருக்கின்றேன் என்றா❓❓❓
👥👥 என்னை சுற்றி நிறையப்பேர் இருக்கின்றார்கள் என்றா❓❓❓
👪 என்னுடன் என் குடும்பம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கின்றார்கள் என்றா❓❓❓
👨🏽  என் தந்தை அல்லது
👮🏼 நான் பெரிய பதவியில் இருக்கின்றார்(றேன்) என்றா❓❓❓
😔 நான் அப்பாவி நல்லவன் என்றா❓❓❓
💪🏽 நான் வீரமிக்கவன் என்றா❓❓❓
💏 எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றா❓❓❓
👭 எனக்கு இன்னும் குழந்தைகள் இல்லை என்றா❓❓❓
👨🏽 நான் என் பெற்றோர்க்கு
😣 எந்த கடமையும் செய்யவில்லை என்றா❓❓❓
🌀 இன்னும் சில காலம் வாழ்ந்துக்கொள்கிறேன் என்றா❓❓❓
☁ இறைவன் சிந்திக்க சொன்ன சமுதாயமே....❗❗
😨 சிந்திக்காமல் தடுமாறும் சமுதாயமே...❗❗
👉🏿 தடுமாறும் காரணம் எது...❓
💪🏽 வீரமா❓
💅🏻 அழகா❓
😉  அறிவா❓
💰 செல்வமா❓
👪 குடும்பமா❓
👸🏼 இளமையா❓
💺 அரசியலா❓
📺 சினிமா-வா❓
😒 பெருமையா?❓
😚 கர்வமா❓
💸 ஆடம்பரமா❓
💺 பதவியா❓
👉🏿 சிந்திக்காமல் தடுமாற வைப்பது எது...❓
👉🏿தெரிந்துக்கொள்ளுங்கள்...
😩 மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது...
(அல்குர்ஆன் 3 :145)

...“நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்"...
(அல்குர்ஆன் 3:154)

நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!...
(அல்குர்ஆன் : 4:78)

ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான்.....
(அல்குர்ஆன் : 3:185)

🚫 தடுத்துவிட 
முடியுமா❓❓

...“நீங்கள் வாய்மையுடையோராயின், மரணம் வரும்போது உங்களை விட்டு அதனைத் தடுத்து விடுங்கள் பார்ப்போம்!”
(அல்குர்ஆன் : 3:168)

...வாழ்வும், மரணமும் அவன் கைவசமே உள்ளன. மேலும், அல்லாஹ்வைத் தவிர உங்களைப் பாதுகாப்பவரும் உதவிபுரிபவரும் யாருமில்லை.
(அல்குர்ஆன் : 9:116)

👐🏿 யா அல்லாஹ்...
... “எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக!
(அல்குர்ஆன் : 3:193)
[1/15, 3:57 PM] ‪+91 98941 90816‬: முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493

🔆பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493

🔆சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 7115, 7121

🔆இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 3609, 7121

🔆முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3456, 7319

🔆யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ’முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.
நூல்: புகாரி 2926

🔆கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ’கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.
நூல் : புகாரி 5179

🔆யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 7119

🔆கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 3517, 7117

🔆அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5183

🔆எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5191

🔆செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121

🔆ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். ’நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424

🔆மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

🔆 பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176

🔆 மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 2451

🔆 அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 3546

🔆மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 – (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162

🔆புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.
(அல்குர்ஆன் 44:10,11)

[1/16, 7:21 AM] ‪+91 99651 33716‬: அட நாதாரி இப்படித்தான் கட்சி நடத்துரியோ...ச்சீ
[1/16, 7:21 AM] ‪+91 99651 33716‬: அல் அமீன் என்று அனைத்துலகும் புகழ்ந்துரைக்கும் பெருமானாரை பொய் சொல்வார்கள் என்று நாக் கூசாமல் பொய்யுரைக்கும் பொய்யன். அடப்பாவி!

[1/16, 9:42 AM] Ulavi: நபிமொழி அறிவோம் - 5079. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்” என்று கூறுவதை நான் கேட்டேன். இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர! 1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்). 2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய். 3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய். -  மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், சாலிஹ் பின் கைசான் அவர்களது அறிவிப்பில், ”உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், ”மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை; (மேற்கண்ட) மூன்று விஷயங்களில் தவிர” என்று கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது. -  மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ”அவர் நன்மையையே எடுத்துரைக்கிறார்” என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் 

[1/16, 1:45 PM] ‪+91 91763 33546‬: போரில் பொய் சொல்லலாம் 
ஆனால்  நபி( ஸல்)  ஒருபோதும்  பொய் சொன்னதில்லை 
புகாரி 3/3030, 3031
புகாரி 0007
[1/16, 1:51 PM] ‪+91 91763 33546‬: நபித்துவத்திற்கு முன்பே மக்கா காஃபிர்கள் அல் அமீன்  என்றே நபி ஸல் அழைத்தார்கள்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.