மன்பஈ vs உலவி அண்ணனின் வழியா? அண்ணலாரின் வழியா?

எல்லாருமே அல்லாஹ்வுடைய துாதர் சொல்லாததை காட்டாததைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். எல்லா பிரிவுகளையும் விட்டு விலகி கொள்ளுங்கள் என்ற நபி மொழிப்படி. ஒரு அமைப்பை மட்டும் நான் பிடித்துக் கொண்டு இருக்கவில்லை. அவர்கள் நல்லது செய்தால் அதிலே போகிறேன். இவர்கள் நல்லது செய்தால் இதிலே போகிறேன். முஸ்லிம் லீக் நல்லது செய்தால் அதிலே போகிறேன்... 15 அமைப்புகளில் நான் இருக்கிறேன். கிட்டதட்ட 15 அமீர்கள் எனக்கு இருக்கிறார்கள் JAQH , த.மு.மு.க, முஸ்லிம் லீக் என்று எல்லா அமைப்புகளிலும் நான் இருக்கிறேன். இதில் தான் இருக்ணும் என்று யார் வாதிடுகிறார்களோ அவர்களே பிர்கா - பிரிவினைவாதிகள் என்று சொன்னது யார்? ஆதாரத்துடன் விளக்குகிறார் மவுலவி முஹம்மது உசேன் மன்பஈ
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/vs.html


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு