அன்சாரி கட்சிக்கு2seatவாங்கி கொடுத்த அண்ணன் ஜமாஅத் சாபம் அடையாளம் காட்டுகிறது

அன்சாரி கட்சி பி.ஜே.யின் பினாமி கட்சி பி.ஜே. ஊதிய மகுடிக்கு மயங்கி வெளியே வந்தவர் அன்சாரி. அரசியல் ஹ1ராம் என வேஷம் போடும் ததஜதான் அன்சாரிக்கு அரசியல் புரோக்கர் வேலை செய்து 2 சீட் வாங்கிக் கொடுத்தது. இந்த உண்மையை ததஜ முன்னாள் மாநில பொதுச் செயலாளர்A.S. அலாவுதீன் அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார். ச்சீ ச்சீ வெட்கக் கேடு துா துா மானக் கேடு


விபச்சாரம் ஹராம் விபச்சார புரோக்கராக இருக்கலாம் போலும். அந்த பத்வா அடிப்படையில்தான் அப்போலோ ஹனீபா போன்றோர் விபச்சாரகனுக்கு புரோக்கர் வேலை செய்துள்ளார்கள். அந்த பாவத்தை தொலைக்க உம்ரா போவோம் என்று அழைத்துள்ளார்.  புரோக்கராகஅப்போலோ ஹனீபா.

விபச்சாரகன் மீதும் விபச்சாரகனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.

+6582486184  Al Naser : இப்படி அநியாயமாக துவா செய்ததால் தான் அது அவருக்கே எதிராக திரும்பி பைத்தியம் பிடிக்க வைத்து விட்டது


 FAZLUL ILAHI: விபச்சாரகன் மீதும் விபச்சாரியிடம் ஆபாசமாக பேசியுள்ள ஆடியோவில் உள்ள குரலுக்கு உரியவன் மீதும் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று துஆச் செய்யுங்கள் இதில் யார் பெயரும் இல்லை எப்படி அநியாயம் ஆகும்.  விபச்சாரகன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்பது எப்படி அநியாயம் ஆகும்


அல்நாஸர் +6582486184 : அதாவது நாம் ஏன் நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் விஷயத்தில் சாபத்தை கேட்க வேண்டும். விபச்சாரன் மீது கேட்பதை விட அநியாயக்கார ஆட்சியாளன் மீது தான் கேட்பது நியாயம். விபச்சாரன் மீது துவா கேட்க வேண்டிய அவசியம் இல்லை. விபச்சாரம் செய்தால் மரண தண்டனை.

[03/02, 6:41 am] FAZLUL ILAHI: ஏதோ ஒரு விபச்சாரகன் அல்ல இஸ்லாமிய பெண்களை இஸ்லாத்தை அறிய வந்த பெண்களை இஸ்லாத்தை தழுவிய பெண்களை கெடுத்தவனை அநியாயமாக சமுதாய கட்டமைப்புகளை குலைத்தவனை தான் செய்த மோசடிகளை மறைக்க பிறர் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் கூறியவனை கொலைகள் கொள்ளைகள் செய்ய பத்வாக்கொடுத்து முஸ்லிம் இளைஞர்களை கெடுத்து காட்டிக் கொடுத்தவனை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் அறியாது இருந்தால் அல்லாஹ் மன்னிப்பானாக. தெரிந்து கொண்டு சுயநலத்திற்காக தூக்கித் திரிபவர்களை அல்லாஹ்வின் அருளை அப்பால்படுத்தவே சாபம்.  தெரிந்து கொண்டு முட்டுக் கொடுப்பவர்களை இந்த சாபம் அடையாளம் காட்டுகிறது


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு