TNTJ தலைவர் அல்தாபி (சல்லாபி)யின் சம்சாரமாக ஆக்கி வையுங்கள். சந்திக்கு வந்து விட்ட சமாச்சாரம்.

செக்ஸ் ஆடியோவில் பேசியது பி.ஜே. இல்லை. அது மிமிக்ரி என்று மக்களை நம்ப வைப்பதற்காக தலைமை சார்பில் ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் பி.ஜே. குரலில் பேசி உள்ளவர் மிமிக்ரிகாரர் இல்லை பி.ஜே.யேதான் பேசி உள்ளார். உண்மையிலேயே மிமிக்ரிகாரர் என்றால் அவரை வீடியோ பண்ணி வெளியிட்டிருக்கலாமே. ஏன் ஆடியோ வெளியிட வேண்டும்? இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. ஆன் லைன் பி.ஜே. உட்பட எல்லா ததஜ சைட்டிலும் அந்த ஆடியோ உள்ளது. ஆகவே அந்த ஆடியோவில் பேசி உள்ளது உண்மையிலேயே மிமிக்ரிகாரர் தான் என்பதையும் தலைமை நிரூபிக்க வேண்டும்.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/tntj.html



ஆகவே அந்த பலகுரல்மன்னரை- மிமிக்ரிகாரை பொது மேடைக்கு கொண்டு வர வேண்டும். அந்த ஆடியோவில்  பி.ஜே. மாதிரி பேசியது நான்தான் என்று அவரை சொல்ல வைக்க வேண்டும். பி.ஜே. மாதிரி பேசி காட்டவும் செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சியை லைவ்  பண்ண வேண்டும். என்பதையும் எனது கோரிக்கையாக வைத்துக் கொள்கின்றேன். 
இப்படிக்கு, உண்மையான தவ்ஹீதுவாதி, உயிருள்ள தவ்ஹீதுவாதி.

இனி நீங்கள் படிக்கப் போவது நாம் எழுதியது அல்ல. ததஜ காரர் எழுதியது. TNTJயினர் தங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் செய்திகளுக்கு TNTJ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி நற்பெயருக்கு உரிமை கொண்டாடுவார்கள். கெட்ட பெயர் ஏற்படுத்தும் கேவலமான விபச்சார செய்தி என்றால் தவ்ஹீது என்று போட்டு எல்லாரையும் கேவலப்படுத்துவார்கள். 

எனவே அவர் தவ்ஹீதுக்காரர் தவ்ஹீதுப் பெண் என்ற பொருளில் எழுதி உள்ள இடங்களில் எல்லாம் TNTJ விபச்சாரி, TNTJ விபச்சாரகன் என்று தெளிவாக விளங்கும்படி எழுதி உள்ளேன். இனி ததஜக்காரர் வைத்துள்ள கோரிக்கையுடன் கூடிய சமாச்சாரத்தை பாருங்கள்.

TNTJ தலைவராக இருந்த அல்தாபி இன்னொரு TNTJ  சகோதரனின் மனைவியை அல்தாபி வீட்டில், அல்தாபியின் மனைவி இல்லாத நாளில் அல்தாபியின் வீட்டுக்கு வரவழைத்தார். நான்கு மணி நேரம் அல்தாபி அந்த TNTJ பெண்ணுடன் தனித்து இருந்தார். நான் அந்த TNTJ பெண்ணுடன் உடலுறவு கொள்ளவில்லை; கட்டியணைத்து முத்தம் மட்டும் தான் கொடுத்தேன்; வேற ஒன்னும் பண்ணவில்லை; சும்மா தான் தனித்து இருந்தேன் என்று TNTJ தலைவராக இருந்த அல்தாபி கூறினார்

அது உங்கள் மனைவியாக இருந்தால் நீங்கள் அதை நம்புவீர்களா?

அந்த TNTJ பெண் நான்கு மணி நேரம் நாங்கள் தனித்து இருந்து விபச்சாரம் செய்தோம் என்று சொல்லி  மாஅத்தில் சமாச்சாரத்தை முறையிட்டு, என்னை TNTJ தலைவரின் சம்சாரமாக ஆக்கி வையுங்கள். எனக்கு அல்தாபியைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று முறையிட்டாள்.

நான் TNTJ தலைவர் அல்தாபியுடன்  உடலுறவு கொண்டதால் TNTJ தொண்டனாகிய நீ எனக்கு வேண்டாம் என்று TNTJயைச் சார்ந்த தனது கணவனிடமே கூறினாள்.

அது மட்டுமல்லாமல் இரு குழந்தைகள் உள்ள இந்த TNTJ பெண் TNTJ தலைவர் அல்தாபி தொடர்பால் TNTJ தொண்டனான கணவனிடம் குலா வாங்கினாள்.

என் குடும்ப வாழ்க்கையைச் சீரழித்தவனை நான் விடமாட்டேன் என்று பாதிக்கப்பட்ட TNTJயில் இருக்கும் கணவன் குமுறிக் கொண்டு இருக்கிறார்.

அல்தாபியை மேடையில் ஏற்றினால் அந்த மேடையில் ஏறி அவரது சட்டையைப் பிடித்து கேட்பேன். மக்களிடமும் நியாயம் கேட்பேன் என்று மாஅத்துக்கு எச்சரிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார்.

வையெல்லாம் ஆதாரத்துடன் கூடியது. .பொதுக்குழு உறுப்பினருக்கு மட்டும் தெரிந்த விஷயம் பொது மக்களுக்கு தெரியாது



மாநிலத் தலைமைக்கு ஒரு கோரிக்கை: இனியும் மவுனம் காக்க வேண்டாம் இனியும் இந்த மவுனம் காக்காமல் - அல்தாஃபி விசாரணை வீடியோ - மற்றும் தானும் ததஜ தலைவர் அல்தாஃபியும் விபச்சாரம் செய்துவிட்டதாக அல்தாஃபி மீது விபச்சார குற்றச்சாட்டு வைத்த TNTJ பெண்ணின் வாக்கு மூலம், அந்த ததஜ பெண் மாநிலத் தலைமையகத்தில் ஒப்படைத்த அதற்கான ஆதாரங்கள், இன்னும் இதர ததஜ பெண்களுடனான அல்தாபியின் தொடர்பு  குறித்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுவெளியில் தலைமை வெளியிட வேண்டும் என்பதை எனது கோரிக்கையாக வைத்துக் கொள்கின்றேன்.

வரவேற்க வேண்டிய கோரிக்கை. அத்துடன் இன்னொரு கோரிக்கை தொக்கி நிற்கிறது. மீண்டும் தலைப்பை படியுங்கள். அந்தக் கோரிக்கையையும் சேர்த்து இருந்தால் நியாயமாக இருக்கும் அல்லவா?




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு