அண்ணனை மீண்டும் தலைவராக ஆக்கிடத்தான் இந்த ஹதீஸ் தம்பிகளுக்கு அறிவுறுத்துகிறதோ?
உங்களுக்குத் #தலைவராக_ நியமிக்கப்படுபவர்_ கருப்பு_ நிறமுடைய
(நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் #அவருக்குக்_கட்டுப்படுங்கள்.
அவர் சொல்வதைக் கேட்டு நடங்கள்.' -அனஸ்(ரலி) -ஸஹீஹ் புகாரி 693
இந்த ஹதீஸை அண்ணனின் தம்பிகள் இப்பொழுது வேகமாக பரப்பி வருகிறார்கள்.
முஸ்லிம் லீக் தலைவர் ஆ.கா.அ. அப்துஸ்ஸமது,
ஜமாஅத்துல் உலமா தலைவர் ஷம்சுல் ஹுதா,
அந்நஜாத் குழு தலைவர் அபுஅப்துல்லாஹ், தமிழ்நாடு (போட்டி) ஜமாஅத்துல் உலமா தலைவர் ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, P.J. பொருளாளராக இருந்த இஸ்லாமிய எழுச்சி மையம் (IAC)
தலைவர்கள் இக்பால் மதனி, வரிசை முஹம்மது, M.R. கான், ஜாக் அமீர் கமாலுதீன் மதனி, த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் இன்னும் பி.ஜே.வாக்கு மூலம் தந்துள்ள 15 தலைவர்களுக்கு கீழ் இருந்தபொழுது அவர்களுக்கு கட்டுப்படுங்கள் என்று இந்த ஹதீஸிலிருந்து விளக்கம் கிடைக்கவில்லையா?

விபச்சாரகன்
என்று அறியப்பட்டவனை காப்பாற்ற தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள் என்றுதான் இந்த ஹதீஸிலிருந்து தம்பிகளுக்கு விளக்கம் கிடைத்ததோ?
விபச்சாரம்
செய்தவர் என்று அறியப்பட்டவரை தலைவராக ஆக்கி கட்டுப்படுங்கள் என்று இந்த ஹதீஸ் கூறுவதுபோல் விளக்கம்
அளித்து வரும் ஒவ்வொரு பாவிகள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_8.html
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_8.html
Comments