அவன் யார்? சப்தமாகச் சொல்லுங்கள்.

அவன் --- பேசச் சென்றால் ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. அவன் இரவிலும் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியையே பார்க்கிறான். 


அவன்   ----. மேடையில்  பேசும்போது கருப்புக்கண்ணாடி போட்டுக் கொண்டு  பெண்கள் பகுதியைப் பார்க்கிறான். இரவு  நிகழ்ச்சிகளில் எதற்கு கருப்புக்கண்ணாடி?
இனி ---- யை (அவனை)  வைத்து ஊரில்   கூட்டம்   போட   மாட்டேன்பக்கத்து  ஊர்களுக்கு வந்தால்  எடுத்துக்   கட்டி போக மாட்டேன்

இப்படியெல்லாம் உறுதிபடச் சொல்லிய ஒருவன் அவனை  வைத்து ஊரில்   கூட்டம்  போட்டு ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தால் அவன் யார்? ....
பக்கத்து  ஊர்களுக்கு வந்தால்  எடுத்துக்   கட்டி பெண்களை திரட்டிக் கொண்டு  போனால் அவன் யார்? அது என்ன தொழில்? டாபர் மாமா  தொழில்? என்று உங்களை அறியாமலேயே வாயில் வார்த்தை வந்து விட்டதல்லவா? 
சப்தமாகச் சொல்லுங்கள். அவன் டாபர் மாமா. கூட்டிக் கொடுக்கும் படுவா என்று. 
அந்தப் படுவாப் பயல் மீதும் அந்த டாபர் மாமாவுக்கு வக்காலத்து வாங்கித் திரியும் ஒவ்வொரு அடிமைகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_5.html 

இஸ்லாமிய மாநாட்டில் பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே (கண்கொள்ளாக் காட்சிகளையே பார்த்துக் கொண்டு காமுகன்) கிடந்தான். மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தான்.. மாணவிகளும் (காமுகனை) ஆலிம்ஸா ஆலிம்ஸா என அவனைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா (தவ்ஹீது?) மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் ... மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்றவன் அந்த காமுகனுடன் கை கோர்த்து உள்ளான் என்றால் இவனும் இவனைச் சார்ந்தவர்களும் யார்? அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவர்களா இல்லையா?


னி ... (காமுகன்) முகத்தில் முழிக்கவே மாட்டேன், நான் என்ற அகம்பாவம் பிடித்தவன், எல்லோரையும் விமர்சிப்பான், அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான், மீடியாக்கள் அவனிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான், இது அவனது இயல்பு, இதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் திறப்பதில்லை என்று சொன்னவன் காமுகன் காலடியில் குடும்பத்துடன் குப்புற விழுகிறான் என்றால் இவனும் இவனைச் சார்ந்தவர்களும் யார்? அல்லாஹ்வின் லஃனத் (சாபத்)துக்கு உரியவர்களா இல்லையா?



தொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார். (மதரஸா உஸ்தாதாக்களையும் மாணவிகளையும் காமப் பசிக்கு பயன்படுத்திய காமுகனான) இவன் என்ன தப்ஸீர் எழுதுகிறான்? அமல்களில் பேணுதல் இல்லாதவன். தொழுகையை பேணாதவன் சுபுஹு தொழாதவன் அவனோடு இனி எந்த உறவும் கிடையாது என்று டிக்கலர் பண்ணியவன் காமுகன் காலடியில் கிடக்கிறான் என்றால் இவனையும் இவனைச் சார்ந்தவர்களையும் அல்லாஹ் ஹலாக்காக்க வேண்டுமா இல்லையா? துஆச் செய்யுங்கள்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு