என்னா மனுஷன்யா...!!!! என்னா அறிவு??!!!

எந்த ஒரு கேள்வி கேட்டாலும் டக்கு டக்குனு ஆதாரத்தோடும் அறிவியல்பூர்வமாகவும், லாஜிக்காகவும், எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய மொழி நடையில் அந்த நிமிடமே பதில் அளிக்கும் திறமை அப்பப்பா!!!

 
மார்க்கமோ,
 அரசியலோ,
 ஆன்மீகமோ,
 அரசியலோ,
 விஞ்ஞானமோ,
 அறிவியலோ,
 நிதர்சனமோ
எதைபற்றி கேள்வி கேட்டாலும் பதிலை விரல்நுனி தகவல்களோடு கேள்விகேட்டவரே அசரும்படியான பதில் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்து வரும்.

இவரால் மாற்றுமதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றோர்கள் பல்லாயிரம் என்றால் சொந்த மதத்திலேயே தெளிவுபெற்று மார்க்கத்தை பற்றிபிடித்து வாழ்க்கையை அமைத்துகொண்டோர் லட்சோப லட்சம் பேர் என்றால் அது மிகையாகாது.

ஈமான் என்ற இறைநம்பிக்கையை மட்டுமே காரணம் காட்டி மார்க்கத்தில் புகுந்த அநாச்சார மூடநம்பிக்கைகளை அறிவுபூர்வமாக ஆதாரத்தோடு நிரூபித்து இது பகுத்தறிவு மார்க்கம் என பறைசாற்றிய பகலவன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.