இது போன்றவர்களிடம் நாம் ஏமாந்து விடாமல் உஷாரராக இருக்க வேண்டும்.

[10/09, 4:23 pm] +91 98427 38720: அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்

இஸ்லாமிய ஜனநாயக கூட்டணி

 ஒற்றுமையின் பக்கம் அழைக்கின்றது 

அல்லாஹ்வின் கிருபையால் 

திண்டுக்கல் 
தாருல் உலூம்
 *யூசுபிய்யா அரபிக்கல்லூரி* முதல்வரும்

 *ஜமாஅத்துல் உலமா சபையின்* 
மாவட்ட தலைவருமான

 *அஷ்ஷேக்* *மௌலானா* *மௌலவி*  **முஃப்தி* 
 **முஹம்மதுஅலி* 
 *ஹஜ்ரத்*** அவர்களை சந்தித்தோம் 

 *இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின்* 
 இலட்சியங்களையும் 
செயல்பாடுகளையும் 
எடுத்துக் கூறினோம் 

ஹஜ்ரத் அவர்கள் 

கண்டிப்பாக செய்யவேண்டிய அவசியமான வேலை இது
 அல்லாஹ் வெற்றியை தருவான் 

இன்ஷாஅல்லாஹ்

நாங்கள் உங்களுக்கு 
உறுதுணையாக 
இருப்போம்
 என்று கூறினார்கள் 

அல்ஹம்துலில்லாஹ் 
அல்ஹம்துலில்லாஹ் 

இஸ்லாமிய ஜனநாயக கூட்டணி

தலைமை 

ஒருங்கிணைப்பாளர்கள்









10/09/2020
[10/09, 7:39 pm] +91 98427 38720: அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்

இஸ்லாமிய ஜனநாயக கூட்டணி

 ஒற்றுமையின் பக்கம் அழைக்கின்றது 

அல்லாஹ்வின் கிருபையால்

 *ஜமாஅத்துல்* *உலமாசபையின்* 

 **மதுரை* *மாவட்ட தலைவர்* 

 *மௌலானா* *மௌலவி* 
 *சாகுல்ஹமீது* *மிஸ்பாஹி* 
ஹஜ்ரத் அவர்களை சந்தித்தோம்

மாஷா அல்லாஹ்

அருமையான கருத்துக்களை அழகாக முன்வைத்து 

சில அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள் 

இஸ்லாமிய ஜனநாயக கூட்டணி முன்னெடுத்து இருக்கும்
 இந்த வேலையில் 

இன்ஷா அல்லாஹ் 

 *நாங்களும் இணைந்து பணி செய்கிறோம்* 

 * ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் கட்சிக்கு ஓட்டு போடும்படி நாங்கள் சொல்லுகிறோம் 
 என்று

 ஹஜரத் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக 

இஸ்லாமிய ஜனநாயக கூட்டணி

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 

10/09/2020
------------------------------------

திருச்சியிலுள்ள தென்காசி  மவ்லவி S.முஹம்மது மீரான் மிஸ்பாஹி (திருச்சி மண்டலப்பொறுப்பாளர், திருச்சி காந்தி மார்க்கட் காதர் பள்ளி இமாம் அல் அமானத் ஹஜ் சர்வீஸ் ஏஜெண்ட்)

முக்கியமான விழிப்புணர்வு பதிவு.பரப்புங்கள்.

-----------------------------------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.

சங்கைகுரிய ஆலிம் பெருமக்களே.!இறையில்ல நிர்வாகிகளே.!அமைப்புக்கள் மற்றும் சமுதாயத்தின் பொறுப்பாளர்களே!

இன்றைய காலச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

 இயக்கங்களாகவும் அமைப்புக்களாகவும்

பிரிந்து கிடந்தாலும் தவிர்க்க முடியாத சில நேரங்களிலும்,ஒருமித்த கருத்திலே

ஒன்றினைந்து ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டாக வேண்டும் என்கின்ற நிர்பந்தமான நிலையில் ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையில் ஒற்றுமையாக செயல்பட்டுக்கொண்டிருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்வைத்து சமுதாயத்தின் பெயரைச்சொல்லி சில கவர்ச்சிகரமான (நடைமுறைக்கு சாத்தியமில்லாத-தொலைநோக்கு பார்வையில்லாமல்)திட்டங்களை வைத்துக்கொண்டு சிலர்கள் அணிகளாகவும், புதிய அமைப்புக்களின் 

பெயர்களிலும் தமிழகத்தின் பிரபல்யங்களையும் ,மூத்த ஆலிம்களை சந்திப்பதும் அவர்களுடன் போட்டோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி அவர்களின் ஆதரவு இவர்களுக்கு  இருப்பதைப்போன்று காட்டிக்கொள்கிறார்கள்.

எந்த ஒரு சூழ்ச்சிக்கும் நாம் இரையாகி விடாமல் நம்மை தற்காத்து கொள்வது நமது கடமையாகும்.

சமுதாயத்தில் இதுவரையில் உள்ள அமைப்புக்கள் போதும். இனி புதிதாக எந்த ஒரு அமைப்பையும் ஆதரிப்பதும், துவங்குவதும் அதற்கு உறுதுனையாக 

இருப்பதும் உம்மத்தை மிகவும் பவீனமடையச்செய்துவிடும்.

கடந்த காலங்கங்களைப்போன்று அவசியமான நேரத்தில் தேவையான வழிகாட்டுதலை ஜமாஅத்துல் உலமா சபை தரும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும்.நம்முடன் எடுக்கப்படும் போட்டோக்கள் 

நம்மை அறியாமல் நாம் விற்கப்படுவதற்கு உதவியாக இருப்பதை 

தவிர்க்க வேண்டுமானால் 

இது போன்றவர்களிடம் நாம் ஏமாந்து விடாமல் உஷாரராக இருக்க வேண்டும்.

திருச்சி. மவ்லவி S.முஹம்மது மீரான் மிஸ்பாஹி.திருச்சி மண்டலப்பொறுப்பாளர்.

 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.