சமீபத்தில் மரணமடைந்த அஸ்கர் அலி மகனார் அப்துர்ரஹ்மான் மரணம்.

மேலக்காவேரியில் சமீபத்தில் மரணமடைந்த முன்னாள் துபை IAC செயலாளர் நண்பர் அஸ்கர் அலி (றஹ்)   அவர்களின் மகனார்  மேலக்காவேரி ஜாமியா நகரில் வசித்து வரும் பைபாஸ் பள்ளி   #அப்துல்_ரஹ்மான் அவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு மரணித்து விட்டார்கள்  நல்லடக்கம் இன்று செவ்வாய்கிழமை  காலை 11_00 மணியளவில் மேலக்காவேரி ஜாமியா பள்ளி மையவாடியில் நடைபெறும்..



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.