நாம் தமிழர் கட்சியின் சாகுல் ஹமீது மரணம்! யார் இவர்?

[20/09, 11:36 am] ---------நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது மாரடைப்பால் மரணம்.
ஆழ்ந்த இரங்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னாஹ் இலைஹி ராஜிவூன்........

https://mdfazlulilahi.blogspot.com/2020/09/blog-post_20.html

[20/09, 11:39 am] -------யார் இவர்? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியில் இருப்பது தான் சரி என்று பேசிய இராமநாதபுரத்தை சார்ந்தவரா....?







அவர் இல்லை இவர்.  தமிழ் முழக்கம்  சாகுல் ஹமீது

கருணாநிதி இறப்பின்    காரணமாக   நடந்த     திருவாரூர்    சட்டமன்றத்  தொகுதி   இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக   போட்டியிட்டவர் 

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியில் இருப்பது தான் சரி என்று பேசியவர்  வேலுாரில் போட்டியிட்டவர். 


கொரோனா தமிழகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.  அரசியல்வாதிகள் முதல்  எல்லா   பிரபலங்களும்  இந்த கொரோனாவால் பலியாகி வருகின்றனர்



இதற்கிடையே, கொரோனாவின் காரணமாக மற்றுமொரு இறப்பு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம்  சாகுல் ஹமீது. இவர், சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே, 19-09-2020 அன்ற திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  நாம் தமிழர் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் அரசியல் செயல்பாடுகளில் தொடக்கம் முதலே தீவிரமாகச் செயல்பட்டவர்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.