விடுதலை செய்க

#நெல்லை_மேலப்பாளையத்தில் #மமக_ஆர்ப்பாட்டம் 

***************************************
பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தில் முஸ்லிம், ஏழு தமிழர் சிறைவாசிகளை பாரபட்சமின்றி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று 8/9/2020. மேலப்பாளையத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன்.  தலைமை வகித்து உரையாற்றினார். 
மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கிதர், 

மாவட்ட செயலாளர் டவுண் ஜமால், தமுமுக மாவட்ட செயலாளர் அலிப்பிலால் பேசினார்கள். 

மாவட்ட பொருளாளர் பேட்டை சேக், மாவட்ட துணை செயலாளர்கள் பெஸ்ட் ரசூல், முகம்மது யாசிர், மாவட்ட அணி நிர்வாகிகள் யூசுப் சுல்தான், அல்பி நிஜாம்,  செய்யது அப்துல் காதர், ஞானியார்,  மேலப்பாளையம் பகுதி செயலாளர்  காஜா, டவுன் நகர துணை தலைவர் சம்சு பாளை நகர செயலாளர் நாசர், ஆகியோர் முழக்கமிட்டனர்.  

மேலப்பாளையம் பகுதி தமுமுக செயலாளர் பாதுஷா, பொருளாளர் அசன்மைதீன், டவுண் நகர தலைவர் கோல்டன் காஜா, நாசர்,  பேட்டை நகர தலைவர்  ராஜா, செயலாளர் சேக்தாவூது தாளையூத்து கிளை தலைவர் சாகுல், செயலாளர் சம்சு,  கரிக்காத்தோப்பு கிளை தலைவர் சதாம் மற்றும் மற்றும் வார்டு நிர்வாகிகள்,  மேலப்பாளையம் அப்துல் அஜீஸ், குதா, கல்ஸ், கரிம், ஹீசைன், சுபேர், பாபு, ராஹத் செய்யது அலி, அபுதாஹீர், செய்யது அலி, பிரேம் நவாஸ்,  பிரேம் நசீர், மனிதநேய தொழிற்சங்கம் சலாவுதீன், கருப்பசாமி, வெல்கம் அலி, இளைஞர் அணி புரோஸ் கான், தாசின்,  அஜ்மல், சமூகநீதி மாணவர் இயக்கம் ஆசிக்.      

மேலப்பாளையம் பகுதி தலைவர் மைதீன் பாதுஷா நன்றி கூறினார். ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்..
















Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.