சத்தியம் வாயினால் சொன்னாய் மனதால் தீர்மானிக்கவில்லை அப்படியானால் அல்லாஹ் பிடிக்க மாட்டான் _PJ


இந்த வீடியோவில் 50வது நிமிடம் 40நிமிடத்திலிருந்து சத்தியம் பற்றி பேசுகிறார். வாய் தவறி சத்தியம் எதற்கெடுத்தாலும் சத்தியம் என்று விளக்கம் சொல்லும் பீ.ஜே. உள்ளத்தில் சத்தியம் என்று நினைக்காமல் சத்தியம் செய்யலாம் என்று பேசி உள்ளார் எடிட் செய்து அந்த பார்ட்டை மட்டும் போட முடியாத சூழல்  சிரமத்திற்கு மன்னிக்கவும்.
https://mdfazlulilahi.blogspot.com/2018/10/pj.html 

வாயினால் சொன்னாய் மனதால் தீர்மானிக்கவில்லை.




ஆடியோ சம்பந்தமாக ரத்தினகோட்டை சாதிக்காக செய்த சத்தியத்தை பாருங்கள். என்று https://www.youtube.com/watch?v=sDti0cJiW4I


ஆடியோவில் பேசியது நானில்லை அல்லாஹ் மீது சத்தியமிட்ட PJ என்று இதில் தலைப்பாக போட்டு உள்ளார்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் என்று சொல்லி உள்ளாரா பாருங்கள்https://www.youtube.com/watch?v=dV46TEBLQ7o


Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن