கோவை ரஹ்மதுல்லாஹ் வேண்டுகோளை ஏற்று துஆச் செய்வோமா?
நான் பேசாததை பேசியதாக பரப்புபவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என்று முதலில் துஆச் செய்து கொள்கிறேன். நம்மை
பீ.ஜே.யின் ஆதரவாளராக ஆகி விட்டதாக பரப்புபவர்கள்
கவனத்திற்கு. 8 கோடி சொத்து விஷயமாக பீ.ஜே.
பேசியது ஆகஸ்டு 31ல் தான். அதன் பிறகுதான் மற்றவர்கள் 8 கோடி சொத்து சம்பந்தமாக பேச
ஆரம்பித்தார்கள்.
ததஜ
பொதுக்குழு ஆடியோ கேட்ட உடனேயே எனக்கு சந்தேகம் வந்து விட்டது. அந்தக் கணக்கை கஷ்டப்பட்டு
எக்கோவுடன் கூடிய ஆடியோவை திரும்பத் திரும்பக் கேட்டு எழுதி வைத்தேன். ஏனென்றால் இவர்கள்
திருட்டுக் கூட்டம் என்பதும் எப்படியெல்லாம் பணத்தை ஒதுக்கி வைத்து பின்னால் திருடினார்கள் என்பதெல்லாம்
எனக்குத்தான் தெரியும்.
http://mdfazlulilahi.blogspot.com/2018/10/blog-post.html
http://mdfazlulilahi.blogspot.com/2018/10/blog-post.html
ஆகவே, முதியோர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 1,84, 04,245. சிறுவர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 6,67,80,927. (பராமரிப்பு சொத்து வாங்கியது மொத்தம் 8,51,85,172)
என்று எழுதி வைத்தேன்.
இது சம்பந்தமாக எனக்குள்ள சந்தேகத்தை பல நண்பர்களிடம் பேசினேன்.
நண்பர் ரைசுத்தீன் அவர்களும் நம்மிடம் பேசினார்கள். 6 ஆம் தேதி காரில் பயணித்தபடியே கைப்பட எழுதி 7ஆம்
தேதி கம்யூட்டரில் ஏற்றிய இந்த மேட்டரை 9ஆம் தேதி காலை 8மணிக்கு ஈமெயிலாக நண்பர்
ரைசுத்தீன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். இதோ அந்த மெயில் ஆதாரம்.
ஆக 8 கோடி சொத்து விஷயமாக பீ.ஜே. சொல்வதற்கு முன்பே ஊழலை கண்டு பிடித்தவர்கள் நாங்கள்தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பாதிக்கப்பட்ட நொந்த மனதுடன் அல்லாஹ்விடம் துஆச் செய்ததால் கிடைத்த பலன் பற்றிய அனுபவத்தைக் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் பேசி உள்ளார்கள். நமக்கும் இதில் அதிகம் அனுபவம் உண்டு. நாம் சொல்லும் உண்மைக்கு எதிராக ஆனவன் எவனாக இருந்தாலும்
எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவன்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் கையேந்தி அவன்கள்
அடைந்த கதியை
கண்கூடாகக் கண்டு இருக்கிறோம்.
28
நிமிட ஆடியோ விஷயத்தில் குரலுக்குரியவர்களுக்கும் பொய்யர்களுக்கும் எதிராக துஆச் செய்யுங்கள் என்று ஆரம்பத்தில் இருந்தே நாம் சொல்லி வருகிறோம். அதை ஏற்க மறுத்து வாதம் வைத்தார்கள் ததஜவினர்தான். இன்று அந்த ததஜவின் கோவை ரஹ்மதுல்லாஹ் வேண்டுகோள் வைத்துள்ளார். நாம் சொன்ன. ஹதீஸையே ஆதாரமாகவும் காட்டி உள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று அத்தனைக்கும் துஆச் செய்வோம்.
28
நிமிடம் மற்றும் அப்பல்லோ ஹனீபாவுடனான 7
நிமிட ஆடியோக்களில் உள்ள குரலுக்குரியவர்களான ஆண் பெண் என அனைவர் மீதும். அதில் பேசும் விபச்சாரியின் தங்கை மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக!
28
நிமிடம் மற்றும் 7 நிமிட ஆடியோக்களில் உள்ள குரலுக்குரியவர்கள் இன்னார் இன்னார்தான் என தெளிவாக தெரிந்து கொண்டே 2018 மே 12 வரை மறைத்து நாடகமாடிய ததஜவினர் மீதும் ரகசிய தோழமை அமைப்பு தலைவர்கள் தொண்டர்கள் மற்றும் பினாமி அமைப்பினர் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
மாஸ்கான் சாவடி ரம்ஜான்
மேட்டரை ததஜ உறுதி செய்த பிறகும், என்
றப்பிடமிருந்து என்னிடத்தில் வருபவர் வந்து "என் உம்மத்திலுள்ளவர் அல்லாஹ்வுக்கு எதையும்
இணை வைக்காமல் மரணித்தால், அவர் சுவர்க்கத்தில் நுழைவார்" என்று
எனக்கு (நற்செய்தி) சொன்னார் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அவர் விபச்சாரம்
செய்தாலுமா? அவர்
திருடினாலுமா? என்று நான்
கேட்டேன். "அவர் விபச்சாரம்
செய்தாலும் சரியே, அவர் திருடினாலும் சரியே" என்று நபி (ஸல்
அவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஸை சொல்லி பீ.ஜே. பெரும்பாவம் செய்யவில்லை என்று பீ.ஜே.க்கு
ஆதரவாக நின்றார்கள்.
சகோதரர் பீ.ஜே. என்றார்கள். வாங்காத சொத்தை வாங்கியதாக கணக்கு காட்டிய ஊழலை பீ.ஜே. அடையாளம் காட்டிய பின்னர்தான் பீ.ஜே. எதிர்ப்பு நிலையை ததஜவினர் எடுத்தனர்.
சகோதரர் பீ.ஜே. என்றார்கள். வாங்காத சொத்தை வாங்கியதாக கணக்கு காட்டிய ஊழலை பீ.ஜே. அடையாளம் காட்டிய பின்னர்தான் பீ.ஜே. எதிர்ப்பு நிலையை ததஜவினர் எடுத்தனர்.
அதுவரை பீ.ஜே. விபச்சாரத்தைப் பற்றி பேசாமல் வாங்காத
சொத்தை வாங்கியதாக கணக்கு காட்டியதை. பீ.ஜே. அடையாளம் காட்டிய பிறகு யாரெல்லாம் பீ.ஜே. விபச்சாரத்தை சொல்லி எதிர்க்க ஆரம்பித்தார்களோ அவர்கள் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
பெண்கள் மதரஸாவுக்கு வேலைக்கு வந்த விதவையான பெண் உஸ்தாதா பார்க்கத்தான் கறுப்பு ஆள் ரொம்ப எடுப்பாக இருப்பா. 2 குழந்தை இருக்கு. பார்த்தால் 2 குழந்தை பெற்றவள் மாதிரி தெரிய மாட்டாள் என்று பிற ஆண்களிடம் சொன்ன ஒழுக்கங்கெட்ட TNTJவில் உள்ள அயோக்கிய ஆலிம் மீதும் அவனை ஆதரித்து நிற்கும் கூட்டத்தினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
ஹதீஸ் மொழி பெயர்ப்புக்கு என ஷேர்
சேர்த்த காயல்பட்டிணம் கல்விச் சங்கத்திடம் அபூதாவூது ஹதீஸ் மொழி பெயர்ப்புக்க என
பணம் வாங்கி விட்டு மொழி பெயர்த்து கொடுக்காத TNTJவில் உள்ள அயோக்கிய ஆலிம் மீதும்
அவனை ஆதரித்து நிற்கும் கூட்டத்தினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
மனைவியை பிரிந்து இருக்க முடியவி்ல்லை
மனைவியுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக மாத சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார
வேலைக்கு சேர்ந்து விட்டு கொள்கைக்காக ஊருடன் இருந்ததாக பொய் சொல்லி ஏமாற்றித்த்
திரியும் TNTJவில் உள்ள அயோக்கிய ஆலிம் மீதும் அவனை ஆதரித்து நிற்கும்
கூட்டத்தினர் மீதும் யா
அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
ஜாக்குடைய
கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி
சொன்னார் என்று பொய்யான குற்றச்சாட்டை உண்மை போல் காட்ட அல்லாஹ்வுடைய பள்ளியில் வைத்து பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியம் செய்த பொய்யர்களான ததஜ மவுலவிகள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்கும் கூட்டத்தினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித் தொழிப்பாயாக!
https://m.facebook.com/story. php?story_fbid= 940418539337716&id= 100001087356110
https://m.facebook.com/story.
இனி பி.ஜே.யை வைத்து ஊரில் கூட்டம் போட மாட்டேன், பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டி போக மாட்டேன். நீங்களும் போகாதீர்கள் அவன் (பி.ஜே.) மேடையில் பேசும்போது கருப்புக்கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியைப் பார்க்கிறான். இரவு நிகழ்ச்சிகளில் எதற்கு கருப்புக்கண்ணாடி? என்று சொல்லி விட்டு அதற்கு மாற்றமாக நடந்த ததஜ மவுலவி மீதும் அவரை ஆதரித்து நிற்கும் கூட்டத்தினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
தன்னைக் காப்பாற்ற பீ.ஜே. கைப்பட 2002ல் கடிதம்
எழுதி வாங்கி. அதை 2001லேயே எழுதியதுபோல்
காட்ட ஓராண்டுக்கு முந்தைய பொய்யான தேதி போட்டு செட்டப் கடிதம் வாங்கி துபை IAC க்கு அனுப்பிய பொய்யனான ததஜ மவுலவி மீதும் அவரை ஆதரித்து நிற்கும் கூட்டத்தினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
ஜிஹாது பெயரால் பாம்பிளாஸ்ட் கொலைகள் செய்ய அஹ்மது அல் அஹ்மது, சுலைமான் குனைனி ஆகிய அரபிகளிடம் பண உதவி கேட்டு கடிதம் எழுதிவிட்டு மற்றவர்களை தீவிரவாதி என்று பேசிய ததஜ மவுலவி மீதும் அவரை ஆதரித்து நிற்கும் கூட்டத்தினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
அந்நஜாத் துவங்கிய 1986ன் சில மாதங்களில் சுன்னத் ஜமாஅத்துக்கு போய் 1990வரை தான் வேலை செய்த சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கு பயந்து 1987
நஜாத் வாசகர் வட்ட மாநாடு முதல் 1990
நாகூர் மாநாடு வரை எந்த தவ்ஹீது மாநாட்டிற்கும் பேச வராமல் தவ்ஹீது பிரச்சாரத்திலிருந்தும் ஒதுங்கி இருந்து விட்டு 1980லிருந்தே கொள்கைவாதியாக இருந்து வருவதாக கூறி வரும் பொய்யனான ததஜ மவுலவி மீதும் மீதும் அவரை ஆதரித்து நிற்கும் கூட்டத்தினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
களஞ்சியம் கலீல் ரசூல் பெண்கள் கல்லுாரியில் தவ்ஹீது மவுலவிகள் தவறாக நடக்கிறார்கள் என்று சொல்லி விட்டு அந்த மவுலவிகளுடனே பயணித்த பாவியான ததஜ மவுலவி மீதும் மீதும் அவரை ஆதரித்து நிற்கும் கூட்டத்தினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்களே மேற்கண்டவாறு துஆச் செய்யுங்கள். துஆச் செய்ய வேண்டுகோள் வையுங்கள்.
Comments