B.com, M.com படிப்பதும் அகவுண்டன்ட் - கணக்கு பிள்ளை வேலை பார்ப்பதும் ஹராமா?
1979
முதல் யு.ஏ.இ.யில் வேலை தேடி கொடுத்த நாம் முஸ்லிம்கள்
பெரும்பாலும் முனிபாலிட்டியில் குப்பை கூட்டும்
வேலைக்கும் ஹோட்டலில் சட்டி பானை கழுகும்
வேலைக்கும்தான் வரக்
கண்டோம். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். அவாள்களே உயர் அதிகாரிகளாக அரபக அலுவலகங்களில் இருக்கக் கண்டோம்.
தப்பித் தவறி வரும் படித்தவர்களை முதீராக உள்ள அரபிகள் சிபாரிசுடன் அரசு அலுவலகங்களில் சேர்க்க முயன்றாலும் இன்றிவ் செய்யும் இடத்தில் அவாள்கள் இருந்து தகுதி இல்லை என்று தள்ளுபடி செய்ததை அனுபவித்தோம். ஆகவே
வருங்கால சந்ததிகள் படிக்க வேண்டும் உயர்
பதவிகளுக்கு வர வேண்டும்
என்று பிரச்சாரம் செய்தோம்.
குறிப்பாக B.com, M.com போன்றவைகளை படியுங்கள். மற்ற படிப்பு
படித்தவர்களின் WANTED - தேவை நிலை மாறி மாறி வரும். இதற்குத்தான் எப்பொழுதுமே
தேவை _WANTED இருக்கும் என்றோம். 1994க்குப் பிறகு அதிகம் பிரச்சாரம் செய்தோம்.
அதே கால கட்டத்தில் ஒரு சில மவுலவிகள்(?) B.com, M.com
படிக்காதீர்கள் என்று கூறி இருக்கிறார்கள். படிப்பது
ஹராம் மாதிரி இளைஞர்கள் மண்டையை கழுவி இருக்கிறார்கள். B.com, M.com படித்தால்
அரசாங்கத்துக்கு
ஒரு கணக்கு
அலுவலகத்துக்கு
ஒரு கணக்கு என கள்ளக் கணக்குதான் எழுத வேண்டி வரும் என்று மக்தப் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்து இருக்கிறார்கள். இது நமக்குத்
தெரியாது.
அந்த ஆலிம்கள்(?) சொல்லைக் கேட்டு B.com, M.com படிக்காமல் BA, MA
போன்றவைகளை படித்து விட்டு வந்தவர்களைக் கண்டபோதுதான் இது தெரிந்தது. அப்பொழுது அவர்களிடம் அந்த அயோக்கிய ஆலிம்களை அடையாளம் காட்டினோம்.
நீங்கள் எந்த தவ்ஹீது(?) மவுலவிகள் சொல்லைக் கேட்டு B.com, M.com படிப்பதை
தவிர்த்தீர்களோ
அவர்கள் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதி உள்ளதைப் பாருங்கள். பொதுப் பணத்தை அநியாயமாகத் திண்றதைப் பாருங்கள். கடன் வாங்கி விட்டு ஏமாற்றியதைப் பாருங்கள். அடுத்தவர்கள் பணத்தை அநியாயமாக செலவு செய்துள்ளதைப் பாருங்கள் என்று காட்டினோம்.
அதன் பிறகு கணக்கு வேலை பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். BA, MA படித்து
விட்டு வந்தவர்களுக்கு நமது கம்யூட்டரில் TALLY , PEACHTREE போன்ற சாப்ட்வேர்களை போட்டுக் கொடுத்து அவர்களது விஸிட் விஸா காலத்திலேயே படித்து கொடுக்க வைத்து. அக்கவுண்டன்ட் வேலைகளில் சேர்த்து விட்டோம்.
ததஜ ஈரோடு சாதிக் ததஜ முன்னாள் செயலாளர் முஹம்மது யூசுப் ஆகியவர்கள் 8 கோடி விஷயமாக பேசி உள்ளதைக் கேளுங்கள். ததஜ பொதுக்குழுவில் வாங்காத சொத்தை வாங்கியதாக பொய்க் கணக்கு காட்டி உள்ளதைப் புரிவீர்கள்.
https://www.youtube.com/watch?v=dH8inohQ0yI
https://www.youtube.com/watch?v=dH8inohQ0yI
இப்படி பொய்க் கணக்கு காட்டிய கேடுகெட்ட அமைப்பைச் சார்ந்த ததஜ மவுலவிகள்தான் B.com
படிக்கக் கூடாது என்று சொல்லி
இளைஞர்கள் வாழ்வை கெடுத்துள்ளார்கள். வாங்கிய கடனை கொடுக்காத அந்த ததஜ மவுலவி மீதும் அவனை
தலைவனாக ஏற்றுள்ள அனைவர் மீதும் ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா
அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும்
குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
செலவு, முதியோர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 1,84, 04,245, சிறுவர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது 6,67,80,927 என்று பொதுக்குழுவில் படித்துக் காட்டியவர் மீதும். வாங்காத சொத்தை வாங்கியதாக பொய் கணக்கு படித்துக் காட்டிய ததஜ பொய்யனை ஆதரித்து நிற்கும் ததஜவினர் அனைவர் மீதும் இந்த
பொய்யான விஷயத்தில் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும்
குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக!
முகவரியற்று போன சிலர்
தம்மை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்பதற்காக சகோதரர் பிஜே யை வசைபாடுவதை
வழக்கமாகக் கொண்டுள்ளனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல் தாம் எதைச்
செய்தால் பிஜே தன்னைப் பற்றி விமர்சிப்பார் என்பதற்காக ஏங்கித் திரிகின்றனர்.
கொள்கை கெட்டவர்களை கண்டு கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்
இப்படியெல்லாம்
ஸ்டேட்டஸ் போட்டு உண்மையாளர்கள்
மனதை புண்படுத்திய ததஜவினரே பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள். இல்லை என்றால் நீங்களெல்லாம்
நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் இறங்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழிய வேண்டும் என்று உண்மையாளர்கள் துஆச் செய்து
கொண்டே இருப்பார்கள்.
1996ல் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்று விஜய் TV ல் நிகழ்ச்சி நடத்திய ராம்ஜி அவர்கள் கூட அன்றே 28 நிமிட ஆடியோ உண்மை என்று கூறினாராம். யார் சொல்லி உள்ளார்? 2002லேயே பீ.ஜே. கூட்டத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்று சொல்லி விட்டு பெண்களை பீ.ஜே. மேடையின் முன்பாக கொண்டு வைத்த லுஹாதான் இப்பொழுது பேசி உள்ளார்.
தமுக்கத்தில் அமுக்கியது பிரச்சினை இல்லை. 8 கோடியை அமுக்க முடியாமல் போனதுதான் பிரச்சனை.
அபூதாவூது மொழி பெயர்த்து தருவதாகக் கூறி கல்விச் சங்கத்தில் பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றிய மாதிரி ஏமாற்ற முடியாமல் போனதுதான் பிரச்சனை
Comments