Posts

Showing posts from February, 2018

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

Image
பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர்.   பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ” எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது . சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது . பழனி பாபா அவர்களுடைய துஆ – வேண்டுதல் என்னவென்றால் , காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும் . இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது . அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார் .  https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html (இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து )  https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8 முஸ்லிம்களால்   முஸ்லிம்   பெயரால்   உள்ள   நய   வஞ்கர்களால் (பாபாவை)   கொலை   செய்ய   முயற்சிக்கப்பட்டது . 1996 ல்   குணங...

பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்- குணங்குடிஹனீபா

Image
தோழர் உமர்கயான் Umarkayan SJ மற்றும் தோழர் பழனி ஷஹான் Palani Shahan ஆகியோரது 4 வருடங்களுக்கும் மேற்பட்ட கடும் உழைப்பிலும் ஆய்விலும் மாவீரன் பழனிபாபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நூலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். "பழனிபாபா : வாழ்வும் போராட்டமும்" என்ற அந்த நூல் வெளியிடும் நிகழ்ச்சி  25.2.2018 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.  அதில் உரையாற்றிய த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி R.M. ஹனீபா அவர்கள் பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். CBI விசாரணை வேண்டும் என்று பேசினார். அந்த வீடியோ தான் இணைப்பில் உள்ளது.  http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_34.html பழனிபாபா மனம் திறந்த மடல் என்ற தலைப்பில் வந்தது. அதில் அடிக்குறிப்பில் உள்ளபடி இன்றுள்ளவர்கள் புரியும்டபடி அமைத்துள்ளோம்.  ------------------------------- 01- 08- 1996   ல் , அல் முஜாஹித் பத்திரிகையில் வந்ததிலிருந்து இன்றைய மக்கள் புரியும் வண்ணம் இந்த ஆக்கம் உள்ளது. என் இனிய தோழர்களே! ...

நபிகளாரை இழிவுபடுத்திய ஆடியோ சமாச்சார சமாஅத்

Image
பலரது வேண்டுகோள்களை ஏற்று இந்தப் பதிவு.  https://www.youtube.com/watch?v=ZMUAnxBCedA  உம்மு ஹராம் ரலி ஹதீஸ் விளக்கம்-moulavi Abbas Ali  https://www.youtube.com/watch?v=WHr_NNYKNtw   அந்நிய பெண்ணின் மடியில் நபி (ஸல்) சாயிந்தார்களா ?  https://www.youtube.com/watch?v=KqudSORLxGE  அந்நிய பெண் நபிகள் நாயகத்திற்கு பேன் பார்த்து விட்டார்களா?  https://www.youtube.com/watch?v=mEZLpVTOzYs  முஹம்மது நபி அந்நிய பெண் மடியில் படுத்த ஹதீஸ் பொய் -TNTJ 

பி.ஜே. யின் அனுபவ ரீதியான உரையும் புறம் பற்றி விளக்கமும்- தொகுப்பு

Image
நம்மளில் உள்ளவனே ஹகீதாவில் கரக்டாக இருப்பான் . கொஞ்சம் கிரிமினலாக இருப்பான் . நல்ல தவ்ஹீதில் எல்லாம் இருப்பான் . பார்ப்பதற்கு போகிற   பொண்ணையெல்லாம் விட மாட்டான் . அப்படி ஒரு தன்மை இருக்கும் . தவ்ஹீதிலும் இருப்பான் அதையும் செய்து கொள்வான் . இந்த மாதிரியானவனெல்லாம் இருக்கான் இல்லையா ? இது மாதிரி உள்ளவன் என்ன பண்ணினான் தெரியுமா ?  http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_24.html இந்த மாதிரி தப்புகளையெல்லாம் சரி பண்ண வேண்டுமே .  இஸ்லாத்திலும்  ( தவ்ஹீதிலும்)   இருக்க வேண்டும் . சில தப்புகளையும் சரி பண்ண வேண்டும் . என்று என்ன செய்வான் . அதற்கு தகுந்த மாதிரி ரசூலுல்லாஹ்வை பயன்படுத்துவான் . அழகான பெண்களைப் பார்ப்பது கண்களை கூர்மை அடையச் செய்யும்  ..---  அழகான பெண்களைப் பார்ப்பது பார்வைக்கு கண்ணுக்கு குளிர்ச்சியை தரும் என்று இட்டுக் கட்டி ரசூலுல்லாஹ் சொல்றாங்க அதனால்தான் பார்க்கிறேன் என்றான் . ( இன்றைக்கு சமாத் பைலா , சமாத் பாலிஸி , சமாத் நிலைபாடு என்று ஏமாற்றுகிற மா...