பி.ஜே. யை பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்று சொன்னது யார்? நாம் சொல்லவில்லை.
ஆன் லைன் பி.ஜே. யில் PJ JAQH இலிருந்து பிரிந்து வந்தது ஏன்? என்ற தலைப்பில் ஒரு வீடியோ கிளிப் உள்ளது. பி.ஜே. தன்னையே புகழ்ந்துள்ள அந்த வீடியோ கிளிப்பை 2011ல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஜாக் மீது கூறும் குற்றச்சாட்டுக்களைப் பாருங்கள். 2011 என ஆண்டை ஏன் குறிப்பிட்டுள்ளேன் என்பதை பி.ஜே. தர இருக்கும் ஆதாரங்கள் புரிய வைக்கும்.
மாவட்டங்களில் சில பொறுப்புகளில் இருக்கக் கூடியவர்கள். அந்த லேடீஸ் மேட்டர்களில் கையும் களவுமாக ஆதாரமாக மாட்டுகிறாங்க. அதை அவரது (கமாலுத்தீன் மதனி) கவனத்துக்கு கொண்டு போகிறேன். போதிய நடவடிக்கை எடுத்து நீக்கவில்லை.
அவங்களை வந்து மாவட்டத்திலிருந்து மாநில பொறுப்புக்கு கொண்டு வருகிறார்கள் என்கிறார். ஒரு ஆள் மேலே நான் குற்றம் சொன்னால் இவர் மேலே நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் இருந்தால் துாக்கி எறிந்து விடனும். கிளையில் இருக்கிறவரை குற்றச்சாட்டுக் கூறினால் அடுத்த மாதம் இவரை மாவட்ட தலைவராக ஆக்குகிறார்கள்.
(சாதரணமானவராக இருந்த பி.ஜே. மீது விபச்சார குற்றச்சாட்டு வந்ததும் அவர் காட்டிய வழியில் குரல் சோதனையோ, முபாஹலாவோ, சத்தியமோ செய்யச் சொல்லாமல் மாநில தவைராக்கினார்களே அது சரியா என்றெல்லாம் கேட்காதீர்கள். ஜாக் மீது பி.ஜே. என்ன குற்றச்சாட்டு சொல்கிறார்களோ அதை மட்டும் கேளுங்கள்)
அதே மாதிரி விஸா வாங்கி தர்ரேன் அது வாங்கி தர்ரேன் என பொருளாதார மோசடி பண்ணி ஏமாற்றியதாக பல தகவல் தலைமைக்கு வந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அதை நான் போய் கேட்டா அவனுக்கு அந்தஸ்த்தை கூட்டுகிறார்கள். அந்த மாதிரி ஆட்களையெல்லாம் மாநில பொறுப்பில் கொண்டு போய் வைக்கிறார்கள்.
(ஒரு லட்சம் கடன் என வாங்கினார். கொடுத்து விடுவேன் என பகிரங்கமாக அறிவித்தார். ஆண்டுகள் 15 ஆகி விட்டது. வாங்கிய கடனை கொடுக்கவில்லை. அப்படிப்பட்டவரை அருகில் வைத்து மேலாண்மை தலைவராக ஆக்கியது பற்றி கேட்காதீர்கள். ஜாக் மீது பி.ஜே. என்ன குற்றச்சாட்டு சொல்கிறார்களோ அதை மட்டும் கேளுங்கள்)

இதற்கு எல்லாம் பேப்பர் ஆதாரங்களோடு 5 சி.டி. (2002ல்) போட்டு இருக்கிறோம். அந்த சி.டி.க்கு ஜாக் இதுவரை பதில் சொன்னது கிடையாது. அதையும் நாங்கள் மக்களிடமெல்லாம் பரப்பவில்லை. அமைப்பு சார்ந்தவர்களுக்கு கொடுத்தோம் அதனால் நிறை பேருக்குத் தெரியவில்லை. எதுக்குத் தெரியவில்லை அதை அடிச்சு ஆளாளுக்கு நாங்க கொடுக்கவில்லை. யார் அமைப்பு ரீதியாக செயல்படுகிறார்களோ அவர்களிடம் மட்டுமே கொடுத்தோம் என்கிறார்.
பி.ஜே. இப்படி சொல்லி உள்ள இந்தக் கிளிப் ஆன் லைன் பி.ஜே.யில் 2011 ஆண்டு போட்டுள்ளார்கள். ஆளாளுக்கு நாங்க கொடுக்கவில்லை. யார் அமைப்பு ரீதியாக செயல்படுகிறார்களோ அவர்களிடம் மட்டுமே கொடுத்தோம் என்று 2011ல் சொல்லி உள்ள அந்த மேட்டரை 36 கிளிப்களாக 2009ஆம் ஆண்டே ஆன்லைன் பி.ஜே.யில் போட்டு உள்ளார்.
இப்பொழுது தலைப்பை படித்துக் கொள்ளுங்கள். பி.ஜே. யை பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்று சொன்னது யார்? நாம் சொல்லவில்லை. அவர்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
இப்பொழுது தலைப்பை படித்துக் கொள்ளுங்கள். பி.ஜே. யை பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்று சொன்னது யார்? நாம் சொல்லவில்லை. அவர்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
அதை ஆளாளுக்கும் கொடுக்கவில்லை என்று சொன்ன அந்த மேட்டர் முதலில் வீடியோக்களாக வினியோகிக்கப்பட்டது. அது ஒரு இடத்திலிருந்து தயாரிக்கப்பட்டது அல்ல. அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸியும் முஸ்லிம் டிரஸ்ட் கேமரா மேன் செல்வமும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி திரிந்து பதிந்தது. 2002லேயே 2 வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.
இப்பொழுது தலைப்பை படித்துக் கொள்ளுங்கள். பி.ஜே. யை பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்று சொன்னது யார்? நாம் சொல்லவில்லை. அவர்தான் வாயாலும் கையெழுத்து மூலமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
இதைப் பாருப்பா. இப்படியெல்லாம் நடக்கிறார்களே நாங்க எப்படிப்பா இருக்கிறது என்று நாங்க நொந்து போயி ஒதுங்கியே இருந்தோம் என்கிறார். ஒரு இடத்தில் 1994 நவம்பரிலேயே நடவடிக்கை சரி இல்லை என்று ராஜினாமா செய்ததாக சொல்கிறார். யு.ஏ.இ. க்கு வந்து த.மு.மு.க. செய்யும் போராட்டத்தை செய்ய ஜாக் தயாரில்லை அதனால் தான் என்று கூறி உள்ளார். இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகச் சொல்லி பி.ஜே. யை பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்று நிரூபித்துக் கொண்டிருப்பது பி.ஜே. வாய்ஸ்தான்
புதுப் பேட்டையில் உள்ள மர்க்கஸுக்கு போகிறேன். கமாலுத்தீன் மதனிகிட்ட போறோம் மறுத்து விட்டார் 2 க்கும்மறுத்து விட்டார். ஒண்ணு இந்த த.மு.மு.க. உடையதலைமைய நீனே ஏத்துக்கோ என்கிறோம் மாட்டேன்என்றார். என்று பி.ஜே. யு.ஏ.இ.ல் சொன்னார் என்று நேற்று எழுதியதை செக்ஸ் ஆடியோவை மறுத்த மாதிரி இதையும் பொய் என்று மறுத்தார்கள். ஆகவே யு.ஏ.இ. ரூமில் பி.ஜே. சொல்லி உள்ளதற்காகன வீடியோ ஆதாரம் இதோ.
https://m.youtube.com/watch? feature=youtu.be&v=COICL4e5CJc
புதுப் பேட்டையில் உள்ள மர்க்கஸுக்கு போகிறேன். கமாலுத்தீன் மதனிகிட்ட போறோம் மறுத்து விட்டார் 2 க்கும்மறுத்து விட்டார். ஒண்ணு இந்த த.மு.மு.க. உடையதலைமைய நீனே ஏத்துக்கோ என்கிறோம் மாட்டேன்என்றார். என்று பி.ஜே. யு.ஏ.இ.ல் சொன்னார் என்று நேற்று எழுதியதை செக்ஸ் ஆடியோவை மறுத்த மாதிரி இதையும் பொய் என்று மறுத்தார்கள். ஆகவே யு.ஏ.இ. ரூமில் பி.ஜே. சொல்லி உள்ளதற்காகன வீடியோ ஆதாரம் இதோ.
https://m.youtube.com/watch?
பி.ஜே. சொல்லி உள்ள அரிஸ்டோ ஆடியோ, பி.ஜே. சொல்லி உள்ள 5 சி.டி.க்கள் மற்றும் ஆன் லைன் பி.ஜே.யிலிருந்தும்தான் ஆதாரங்களை தந்துள்ளோம். அதிலும் பி.ஜே. சொல்லியதை பொய்ப்படுத்துவது நாம் அல்ல.
பி.ஜே. யை பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்று பி.ஜே.யைப் பற்றி பி.ஜே.தான் சொல்லி உள்ளார்.
யு.ஏ.இ. வீடியோவை பொய் என்று சொன்னதன் மூலம் பி.ஜே. செக்ஸ் ஆடியோ உண்மை என்று ஆகி விட்டது.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_21.html
Comments