நல்லவர்கள், மற்றும் நடுநிலை வேஷம் போடுவதில் வல்லவர்கள் ததஜ. வினர்

நீங்கள் ஒரு ஆதாரமும் கொண்டு வர வேண்டாம் சத்தியம் செய்து மறுத்தால் போதும். முபாஹலா பண்ண வந்தால் போதும். இப்படியெல்லாம் பி.ஜே. பேசிய ஆதாரங்களை ஆயிரமாயிரம் சத்தியங்கள் செய்து முபாஹலா அழைப்புகளும் விடுத்த பி.ஜே. என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தோம். 


 +919842495692  என்ற நம்பரிலிருந்து  mabdulmajid077  என்பவர் வாட்ஸப் குரூப்பில் நடுநிலையாளர் போல் வேஷமிட்டு தனது பதிலை பதிந்தார்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா? ஒற்றுமை என்னும் கயிறை பற்றி கொல்லுங்கள்.

இந்த குரூப் பிஜே யின் எதிரி குரூப் னு தனியா தொடங்கவும்.

எப்போ பார்த்தாலும் pj ய விமர்சனம் பண்ணிக்கிட்டே இருக்கீங்க.

நீங்க ஒழுங்கா இருக்க முயற்சி செய்யுங்கள்.

இதுனால பிறர் மதத்தினர். காரித்துப்புவான்.


ஒற்றுமை என்னும் கயிறை பற்றி கொல்லுங்கள், இதுனால பிறர் மதத்தினர். காரித்துப்புவான்..என்று எழுதி தன்னை ததஜ  அல்லாதவர் மாதிரி காட்டிக் கொண்டார். 

ஓதி கொடுத்த உஸ்தாதாக்களில் துவங்கி நபிகள் வரை இழிவு படுத்திவன் இறுதியில் இறுதி நபியையே அந்திய பெண் மடியில் படுத்து இருப்பது போல படம் போட்டு இழிவு படுத்திய எல்லா இழிவுகளுக்கும் சொந்தக்காரனை அடையாளம் காட்டுவது தங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்றால் இந்த குழுமத்தில் இனி பதிய மாட்டோம்  என்று நாம் பதில்  கொடுத்தோம். அதற்கு அவர்  

இறைவன் தண்டிப்பான்  என்ற ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். நபிமார்களையும் இறுதி நபியையும் இழிவு படுத்தியவர்கள் விஷயத்தில் இவருக்கு கோபம் வரவில்லை. 

அதனால்தானே ததஜவில் இருக்கிறார் என்கிறீர்களா?

அடுத்து 4 நாள் கைக் குழந்தையுடன் முபாஹலா செய்த பி.ஜே. என்ற வீடியோ ஆதாரத்தை வெளியிட்டோம். அதறகு 

இட்டுகட்டி பெரிய ஆளாக முடியாது. அவன் முதுகை பார்க்காத. நீ உன் முதுகை பார்  என்றார். வீடியோ பி.ஜே. வெளியிட்டது அவரது ஆண்மை லைனில் இருந்துதான் எடுத்து போட்டுள்ளோம். அதன் எம்பளத்துடன் உள்ளது. அது பி.ஜே. வெளியிட்டதுதான் என்பதற்குரிய பி.ஜே. கையெழுத்துடன் கூடி கடித ஆதாரத்தையும் முன்பு வெளியிட்டிருக்கிறோம். 

எவனுக்கும் யாரும் பெரிய ஆள் இல்லை.
‬:உன் பதிவுகளை நிறுத்திக்கொள். நல்ல வழில செலுத்து.
 Pj வை பத்தி குறைகளை. யார் உன்னிடம் கேட்டது?
உண்குடும்ப பிரசினைகளை போய் பார்!
‬:தீன் பத்தி பேசு. அடுத்தவன் பொண்டாட்டியை பத்தி பேசி உண் பொன்டாட்டிய பாக்காம பெய்யவிடாதே. எவன் கூடயாவது ஓடிட போறா.
 உனக்கு என்ன பிரச்சனை?
‬:உன் கருத்த எடுத்து கிட்டு TNTJ ஆபீஸ் கு வா clear பண்ணி வைக்கிறோம்.
 மட்டமான வேலை பாக்கதே!

என்று எழுதி ததஜ புத்தியை காட்டி உள்ளார். விபச்சாரகனை தலைவராக  ஏற்றுள்ளவர்கள் தலைவன் வழியில்தானே இருப்பார்கள். அதற்கு நாம் எழுதிய பதில்


நீங்கள் ததஜ அதனால் உங்கள் தரம் இப்படித்தான் இருக்கும்.  பிற அமைப்புகள் பற்றி இட்டுக் கட்டி சவால் விட்டு பேசி அவனது  ஆன் லைனில் போட்டுள்ளதை ஆதாரமாக போட்டுள்ளேன். அதை பொய் என்று சத்தியம் செய்து மறுக்க வேண்டும் நீங்கள். 

பி.ஜே. யின் செக்ஸ் ஆடியோ பொய் என்று அல்லாஹ் மீது ஆணை இட்டு மறுக்க வேண்டும்  நீங்கள். 

ஆயிரம் ஆயிரம் சத்தியம் செய்த உங்கள் சமாத் மேலாண்மைகளும் பி.ஜேயும் விபச்சார விஷயமாக  சத்திய செய்ய மறுப்பது ஏன்? 

பி.ஜே. எந்த பெண்ணுடனும் விபச்சாரம் செய்யவில்லை என்று நீங்கள் நம்பினால்  2  ஆடியோக்களில் உள்ளது பி.ஜே. குரல் இல்லை என்று நீங்கள் நம்பினால்   நீங்கள் சத்தியம் செய்து மறுங்கள் என்றோம்.


நீங்கள் ஒரு ஆதாரமும் கொண்டு வர வேண்டாம் சத்தியம் செய்து மறுத்தால் போதும். முபாஹலா பண்ண வந்தால் போதும் இது மார்க்க அடிப்படையில் உள்ள அழைப்பு என்று பி.ஜே. ஊர் ஊராகப் போய் கதறியதை மறைத்து

‬Naan islam, ‬ Audio yaar venaalum. Pesalam., Call history kudu paapom (நான் இஸ்லாம். ஆடியோ யார் வேண்டுமானாலும் பேசலாம். கால் ஹிஸ்ட்ரி கொடு பாபோம் என்று பி.ஜே.யின் ஏமாற்று வழியில் பதில் எழுதி உள்ளார்.



சினிமாவில் நடித்து  கூத்தாடும் கூத்தாடி பின்னாடியும் போகக் கூடாது. மேடையில் நடிக்கும் விபச்சாரகன் பின்னாடியும் போகக் கூடாது என்று சொன்னா கேட்க மாட்டீங்களா?





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு