ஆயிரமாயிரம் சத்தியங்கள் செய்து முபாஹலா அழைப்புகளும் விடுத்த பி.ஜே.

கடந்த காலங்களில் அண்ணன் செய்த ஆயிரமாயிரம் சத்தியங்கள் முபாஹலா அழைப்புகள். இவை யாவற்றையும் சத்தியத்தை சோற்றில் போட்டு திண்ணும் கூட்டம் மறைக்கின்றது.

கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தின் இன்றைய ஆண்மைத் தலைவன் கடையநல்லுார் கம்புளியைக் கொண்டு மார்க்கத்தில் இல்லை என மறுத்து விட்டது. அண்ணனின் ஆடியோ வீடியோக்கள் மறுக்குமா? இதோ ஆதாரம். 



எம்பி. பதவிக்கு ஆசைப்பட்டு த.மு.மு.க.வை கைப்பற்ற பார்த்தார் என்று குற்றச்சாட்டுக் கூறியதாக கூறி சத்தியம் இட்டு மறுத்தார். முபாஹலாவுக்கு அழைத்தார். அது மோசமான, கேவலமான, அசிங்கமான குற்றச்சாட்டு இல்லை. 

மோசமானது, கேவலமானது, அசிங்கமானது விபச்சாரக் குற்றச்சாட்டு. அந்த  விபச்சாரக் குற்றச்சாட்டை சத்தியமிட்டு மறுக்கவில்லை. முபாஹலா அழைப்பை ஏற்கவில்லை. இதன் மூலம் பி.ஜே. தன்னை விபச்சாரம் செய்தவர் என்று ஒப்புக் கொண்டு விட்டார். 

குமுதம் ரிப்போர்ட்டருக்கு கெடு விதித்தவர்கள் மண்டியிட்டு தாழ்பணிந்து விட்டது எதைக் காட்டுகிறது? செக்ஸ் ஆடியோ உண்மை என்பதற்கு ஆதாரமாக ஆகி விட்டது.

சாதாரண ஆக்ஸிடண்டுக்கு தலைநகரில் பத்ருப் போர் என்றார்கள். செக்ஸ்  ஆடியோ அவரது மானம், ரோஷம், சூடு, சுரணை சம்பந்தபப்ட்டது அல்லவா. என்ன செய்திருக்க வேண்டும்?  எல்லா மாவட்ட தலைநகரிலும் அல்லவா பத்ருப் போர் நடத்தி இருக்க வேண்டும். 

ஆயிரமாயிரம்  சத்தியங்களும் முபாஹலா அழைப்புகளும் விடுத்த உங்கள் அண்ணன் உங்கள் அண்ணி ஜரீனா விஷயத்தில் ஏன் தயங்குகிறார்?
http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_17.html 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு