தும்ம கபரூ லுஹா மன்னிப்புக் கேட்டது எதற்காக?

எப்படி மன்னிப்புக் கேட்டார்? எப்படி மன்னித்தார்கள்?

M.I. சுலைமான் தென்காசி M.S.சுலைமான் அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோர் தும்ம கபரூ  லுஹாவை தலைவராக  ஏற்றுள்ளது எப்படி?

நீங்கள் சொன்னது உண்மைதான் அதை வெளியில் சொல்லி இருக்கக் கூடாது என்று கூறி மன்னித்தார்களா?

https://mdfazlulilahi.blogspot.com/2020/08/blog-post.html


https://www.youtube.com/watch?v=uvtfGTWF40I&t=1321s


தும்ம கபரூ  லுஹா  மன்னிப்புக் கேட்ட வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது. 02-08-2020 அன்று  பேசிய பீ.ஜே.  சம கால நிகழ்ச்சி மற்றும் கேள்வி பதிலில்  இதை சொல்லிக் காட்டி உள்ளார்.  

26-07-2020 அன்று 22:28 வசனம்  சம்பந்தமாக  பீ.ஜே. பேசினார். அப்போது   தனது. தர்ஜமா  முதல் பதிப்பு  வெளியாவதற்கு முன்பாக  நடந்த விளக்கக் கூட்டத்தில் 22:28 வசனத்திற்கு தான் செய்துள்ள மொழி பெயர்ப்புக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் கலந்து கொண்ட
நுாஹு தம்பி ஹாமித் பக்ரி, 
S.S.U. ஸைபுல்லா ஹாஜா,  
M.I.  சுலைமான்
M.S. சுலைமான் 
போன்ற மவுலவிகள் அந்தக்   கருத்தை  ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார். 

இதில்  TNTJ தலைவர் பதவியை கைப்பற்றி உள்ள தும்ம கபரூ லுஹா பெயரை பீ.ஜே. திட்டமிட்டே மறைத்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. 

இதற்கு பதில் அளித்துப்  பேசிய NTF தலைவர் பீ.ஜே. அவர்கள், தும்ம கபரூ  
லுஹா தர்ஜமா விளக்கக் கூட்டத்துக்கு வரவில்லை  மன்னிப்புக் கேட்கவே  வந்தார் என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டார்.  லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

https://www.facebook.com/watch/?v=591633424879458

https://www.youtube.com/watch?v=1InOh1WuZzI

அது மட்டுமா? ஹாமித் பக்ரி தன்னை கடுமையாக விமர்சித்து இருந்த போதிலும் அவரிடம் உள்ள கிராமர் – இலக்கண அறிவைப் பற்றி சொல்லி  பாராட்டி உள்ளேன் என்று  கூறி உள்ளார்.

தும்ம கபரூ லுஹா மன்னிப்புக் கேட்டது பழுலுல் இலாஹியாகிய என்னுடன் தொடர்பான நிகழ்ச்சியாகும். ஆகவே இதை ஒட்டி இன்னுமுள்ளவற்றை சுட்டிக் காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.  

தும்ம கபரூ லுஹாவுக்கு  குர்ஆன்  ஹதீஸ்களை ஆய்வு செய்யும் திறமை அறவே கிடையாது என்பதால் அவர் கடையநல்லுாரில் நடந்த குர்ஆன் தமிழாக்க விளக்கக் கூட்டத்துக்கு மட்டுமல்ல இது போன்ற எந்த கூட்டத்துக்கும்  அழைக்கப்பட மாட்டார்.

ஆய்வு என்ற பெயரால் பொதுப் பணத்தில் பக்கோடா போன்ற நொறுக்குத் தீனியும் வசமான பிரியாணி சாப்பாடும் சாப்பிடுவார்.  

சென்னை வரை சென்று வந்த செலவு கணக்கை எழுதி துபை IACயில் பணம் வாங்கி விடுவார். 

பத்திரிக்கை பரிசீலனை என்ற பெயரால் தும்ம கபரூ லுஹா நொறுக்குத் தீனி திண்கிறார் என்று கடுமையாக சாடியவர் களஞ்சியம் கலீல் ரசூல்தான். 

தும்ம கபரூ லுஹாவுக்கு அது போன்ற எந்த ஆய்வு திறமைகளும் கிடையாது. பிறரை வசைபாடி பேசத் தெரியுமே தவிர கொள்கை ரீதியான விளக்கங்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் எதிர் கருத்துடையவர்களுடன் அவரால் பேசவே முடியாது.


தும்ம கபரூ லுஹாவைவிட வயதில் குறைந்தவர்களை, பாதி வயது உடையவர்களை ,ஜுனியர்களை விவாத நிகழ்ச்சிகளுக்கு அனுப்பிய பீ.ஜ தும்ம கபரூ லுஹாவை அனுப்பியது கிடையாது. 

தும்ம கபரூ லுஹாவும் தனது தகுதி அறிந்து எதிர் கொள்கையினருடன் நேரடி விவாதத்துக்கு போகவே மாட்டார்.

1994 ஆம் ஆண்டு கோவையில் காதியானிகளுடனான விவாதத்துக்கு ஜாக் தலைமை நிர்வாகிகளாகவும் சீனியர் மவுலவிகளாகவும் இருந்தவர்கள் யாரும் போகின்ற நிலையில் இல்லை. 

இதை அறிந்த நான் ஜுனியர்களுடன் தனித்து நின்ற பீ.ஜே.யிடம் தும்ம கபரூ லுஹாவை கலந்து கொள்ள சொல்வதாக சொன்னேன். தும்ம கபரூ லுஹாவோ வாதத்துக்கு போக மறுத்து விட்டார். 

இன்றைக்கும் மார்க்க ரீதியான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து பதில் சொல்ல வேண்டிய விஷயங்களில் ஒரே மேடைக்கு வா என்றால் வெறுண்டு  ஓடுவதைக் காணலாம். 

ரத்த தானம் செய்யலாமா? என்ற கேள்விக்கு விளக்கம் பெற அடுத்தவன் பணத்தில் 3800 திர்ஹங்களுக்கு போன் பேசிய அறிவு ஜீவிதான் தும்ம கபரூ லுஹா. 

ரத்தம் கக்கி சாவார்கள், தப்லீக்காரன் ஊர் ஊராக போகிறான் அவனது மனைவிகள் ஊர்மேலே போகிறார்கள் என்று பேசுவார். மேடைகளில் சம்பந்தம் இல்லாமல் கத்திப் பேசுவார். குத்தித்துப் பேசுவார். குதித்துப் பேசுவார். இதனால் கொள்கைவாதிகளையா உருவாக்க முடியும்?

பீடி கடைக்கு பீடி கொண்டு போகும் பெண்கள் குலுங்கி குலுங்கி போகிறார்கள். 
குலுக்கி குலுக்கி போகிறார்கள். இவை தான் அவர் ஜும்ஆ பயானாக இருந்தது. 

இப்படிப் பேசி இந்த மாதிரியான பேச்சுக்களை ரசிக்கக் கூடிய ரசிகர்களைத்தான் அவர் சேர்த்து வைத்து இருக்கிறாரே தவிர குர்ஆன் ஹதீஸ் கொள்கை ரீதியாக புரியும் தன்மை உடையவர்களை, ஆய்வுத் திறன் உடையவர்களை அவர் உருவாக்கவில்லை. 

இனாயதுல்லா தலைமையில் பிரிந்து சென்றவர்களில் இமாம் அவர்கள்  01-02-2004 அன்று போட்ட பதிவில் இருந்து சில.

1. ராஹத் மெடிக்கல் அப்துல் ஹக் வீட்டு (கம்ப்யூட்டர் இன்ஜினியர்) திருமணத்திற்கு மவ்லவி சம்சுல் லுஹாவை விருந்திற்கு அழைத்தார். அவர் செல்லவில்லை. அன்று அந்த வீட்டில் நடந்த 1200 கலம் சாப்பாட்டை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். 

ஆனால் அதேமாதிரி 1200 கலம் விருந்து வைத்த T.S.M.O. வீட்டைச் சார்ந்த அப்துல் மாலிக் என்பவரின் விருந்தில் மவ்லவி சம்சுல் லுஹா கலந்து கொள்கிறார். மக்கள் அதைச் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டபோது நான் அந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக (அப்துல்) மாலிக்கிடம் ஏற்கனவே வாக்கு கொடுத்து விட்டேன், என்று பதில் கூறினார். 

(அப்துல்) ஹக் திருமண விருந்தை கடுமையாக விமர்சனம் செய்தவர், (அப்துல்) மாலிக் திருமண விருந்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. 

(அப்துல்) மாலிக் மவ்லவி சம்சுல் லுஹா சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவர், ஆனால் (அப்துல்) ஹக், தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டும் தன்மையுடையவர்.

2. கிராம்சு வீட்டு தெருவில் நடந்த கூட்டத்தில் L.K.M. வீட்டு திருமண விருந்தையும் அவர்களது செயல்களையும் விமர்ச்சித்து இவர்கள் எல்லாம் ரத்தம் கக்கி சாவார்கள் என்று ஃபத்வா கொடுத்தார்.

இதை தவறு என்று நமது தவ்ஹீத் சகோதரர்கள் அவரிடம் கூறியபோது. Tension-ல் அம்மாதிரி பேசிவிட்டேன் என்று கூறிவிட்டார்.


3. ரஹ்மானியாபுரத்தில் (பெரிய தெரு பள்ளிக்கு எதிர்த்த தெரு) நடந்த கூட்டத்தில் தப்லீக்காரர்கள் 40-நாள், 6-மாதம் ஜமாஅத்தில் சென்று விடுகிறார்கள் இங்கு அவர்களது மனைவிமார்கள் தகாத உறவில் ஈடுபடுகிறார்கள் என்று கூறிவிட்டார்.

நமது ஊரே கொந்தளித்து விட்டது  இதைக் கேட்டு. இதற்கும் டென்ஸனில் அவ்வாறு பேசிவிட்டதாகக் கூறிவிட்டார். ஒரு ஜும்மாவில் இதற்கு மன்னிப்பும் கேட்டார். 

சில நாட்களில் அந்த மன்னிப்பையும் வாபஸ் வாங்கினார். ஏனெனில் (முஹம்மது நபி (ஸல்) அந்நிய பெண்ணின் மடியில் படுப்பது போன்ற உருவப்படம் போட்ட) இப்ராகீம் அவரிடம் நீங்கள் எப்படி மன்னிப்பு கேட்கலாம். குர்ரான் ஹதீஸ் படி நீங்கள் பேசியது சரிதான் என்று கூறினாராம் 

4. நிர்வாகக் குழுவில் இருந்து குலாம் ரசூல் (லுஹாவின் தம்பி மாமனார்) ராஜினாமா செய்கிறார். லுஹாவிடம் நேரிடையாகவே நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் நீங்களாகவே முடிவு எடுக்கிறீர்கள். செயற்குழுவில் எங்களிடம் கலந்து ஆலோசிப்பதே இல்லை என்று கூறிவிட்டே விலகுகிறார்.

6. மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிக் கட்டுமானத்திற்கு வெளிநாட்டில் 8 லட்சம் வசூலிக்கப்பட்டது.
சவுதியில் உள்ள அரபி உதவி செய்வதை நிறுத்தி விட்டதால், நிர்வாகமே தனியே வசூல் செய்தது.

அந்தப் பணத்தில் 1½ லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டப்படவில்லை. லுஹாவோ நான் பள்ளிக்கு மட்டுமே அந்தப் பணத்தை செலவு செய்தேன். ஆனால் அதற்கான கணக்கு விபரம் தன்னிடம் இல்லை என்று கூறினார். 


நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கோ அதிர்ச்சி. ஜமாஅத்துடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக (பி.ஜே. ஆலோசனைப்படி) அந்த 1½ லட்சம் பணத்தை சரிசெய்ய ஒரு தவறான முடிவிற்கு வருகிறார்கள். அந்தமுடிவை லுஹாவும் ஏற்றுக் கொள்கிறார்.

அதாவது கடந்த 18 மாதங்கள் பள்ளி கட்டுமானப் பணி மேற்பார்வை செய்ததற்காக லுஹாவிற்கு மாதச் சம்பளம் கொடுப்பது போல் கொடுத்து கணக்கை சரி செய்கிறார்கள். 

ஆரம்பத்திலேயே சம்பளம் கொடுத்திருந்தால் தவறில்லை. ஆனால் கணக்கில் விழுந்த துண்டை சரிசெய்வதற்காக சம்பளம் என்று ஒன்றை உருவாக்குவது தவறு என்று அப்பாஸ் ஹில்மி அப்போதே சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவத்திற்கு பின் அப்பாஸ் ஹில்மி மீது லுஹாவிற்கு வெறுப்பு ஏற்படுகிறது.

7. மவ்லவி சம்சுல் லுஹா ஒரு முறை துபாய் சென்று வந்தபின் T.A. செய்யதலியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது தான் துபாய் செல்வதற்கு முன் பள்ளி கணக்குகளை பள்ளியின் இமாம் மசூத்திடம் ஒப்படைத்து விட்டுத்தான் துபாய் புறப்பட்டதாகக் கூறுகிறார்.

அதற்கு (E.B) செய்யதலி, 'நம்ம பள்ளியில் நிர்வாகம் என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் பொருளாளரிடம் கணக்குகளை ஒப்படைக்காமல் பள்ளி இமாமிடம் ஒப்படைத்து எப்படி செல்லலாம்' என்று கேட்கிறார். உடனே லுஹா கோபம் அடைந்து நீங்க உங்க வாயை மூடுங்க என்று கூறி விட்டு சென்று விடுகிறார்.


9. வரதட்சனை வீட்டுத் திருமணத்திற்கு போகக்கூடாது, அந்த விருந்து ஹராமான விருந்து, அதில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று பேசிவருபவர் லுஹா.

ஆனால் சமீபத்தில் சீட்டுவட்டி வியாபாரம் செய்துவரும் பள்ளியின் இமாம் மசூத்தின் மச்சினன் வீட்டில் நடந்த கிரஹப்பிரவேச விருந்தில் மசூத் மற்றும் நமது பள்ளியில் சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

லுஹாவிற்கும், (தென்காசி) M.S. சுலைமானுக்கும் உணவு வீட்டிற்கு அனுப்பப்பட்டது. மசூத்திடம் இதுபற்றி கேட்டேன் அதற்கு அவர் வட்டி தொழில் செய்யும் வீட்டில் விருந்து உண்ணக்கூடாது என்று தெளிவாக தடுக்கும் ஹதீஸ் ஏதாவது இருந்தால் காட்டுங்க என்றார்.

நான் பதிலுக்கு வரதட்சணை வீட்டுத் திருமண விருந்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறும் ஹதீஸை காட்டுங்க என்று கேட்டேன். அதற்கு கூறிய பதில் அது வேறு இது வேறு அவ்வளவுதான்.

இன்னும் நிறைய எழுதி  இருந்தார் இமாம். 

பீ.ஜே. நடத்திய தர்ஜமா விளக்க  கூட்டத்துக்கு  அழைக்கப்படாத தும்ம கபரூ  லுஹா 26-06-2002 அன்று கடையநல்லுார் சென்று  மன்னிப்புக் கேட்டாராம். எதற்காக மன்னிப்புக் கேட்டார்? 

பாக்கர்,
M.I. சுலைமான்
M.S.சுலைமான்
J.S.ரிபாஈ,
அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி

ஆகிய தவ்ஹீது தாஇகளைப் பற்றி சொன்னதற்கு 
மன்னிப்புக் கேட்டாராம். அந்த வரலாற்று நிகழ்ச்சி என்ன?

அந்த ஆண்டு துபை வந்த லுஹா மஸ்ஜிதுர் றஹ்மானுக்கு தன்னை தலைவர் ஆக்கியது போல் தவ்ஹீது ஜமாஅத்துக்கும் தன்னை தலைவர் ஆக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக என்ன சொன்னார்? 

M.I. சுலைமான் பெண்கள்  மதரஸாவின் ------ இன்ன மாணவிக்கு முத்தம் கொடுத்தார்.

தென்காசி M.S.சுலைமான்  அல் இர்ஷாத் பெண்கள் கல்லுாரி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பாடம் நடத்துகிறார்.

அப்துல்றஹ்மான் பரதேசி ( பரதேசி என்பது எனது வார்த்தை அல்ல தும்ம கபரூ வின் வார்த்தை. சினிமா தியேட்டர்களில் போய் செக்ஸ் படம் பார்க்கிறான் என்று சொன்னார்? அதை ஒட்டித்தான் நான் பீ.ஜே.க்கு 25 பக்கம் கடிதம் எழுதினேன். 

பாக்கர், M.I. சுலைமான் M.S.சுலைமான் J.S.ரிபாஈ, அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி ஆகியவர்களைப் பற்றி சொன்னது “டங்கு” சிலிப் ஆகி விட்டது. “டென்சனில்” சொல்லி விட்டேன் என்று மன்னிப்புக் கேட்டாரா? 

எப்படி மன்னிப்புக் கேட்டார்? எப்படி மன்னித்தார்கள்?

M.I. சுலைமான் M.S.சுலைமான் J.S.ரிபாஈ, அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோர் நீங்கள் சொன்னது உண்மைதான் அதை வெளியில் சொல்லி இருக்கக் கூடாது என்று கூறி மன்னித்தார்களா?

பாக்கர் நான்  சொல்லாத நெக்லஸ் கதை எல்லாம் சொல்லி லுஹாவை உண்டு இல்லை என்று ஆக்கியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. 

M.I. சுலைமான் M.S.சுலைமான் அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோர் தும்ம கபரூ  லுஹாவை தலைவராக  ஏற்றுள்ளது எப்படி?

தும்ம கபரூ  லுஹா என்றால் என்ன அர்த்தம்? 

சங்கரன் பந்தல் சுன்னத் ஜமாஅத் மதரஸாவிலிருந்து விலகி அந்நஜாத்துக்கு வந்தார். 

பிறகு அந்நஜாத்திலிருந்து விலகி வண்டலுாரில் உள்ள கிழக்கரை பணக்காரரின் சுன்னத் ஜமாஅத் பள்ளிக்குச் சென்றார். 

பிறகு சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சாரத்துக்கு வந்தார். 

பிறகு சவூதி சூப்பர் மார்க்கட் வேலைக்குப் போனார். 

பிறகு சம்பளம் பேசி சவூதி தஃவா சென்டர். 

பிறகு சம்பளம் பேசி மேலப்பாளையம் தவ்ஹீது பிரச்சாரத்துக்கு வந்தார். 

பிறகு வேலை தேடி விஸிட் விஸாவில் சவூதி சென்றார். வேலை கிடைக்கவில்லை. 

பிறகு சம்பளம் பேசி மேலப்பாளையம் தவ்ஹீது பிரச்சாரத்துக்கு வந்தார். 


எவர்கள் ஈமான் கொண்டு
பிறகு காபிராகி, பிறகு ஈமான் கொண்டு, 
பிறகு காபிராகி, 
பிறகு காபிர்தனத்தை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. - 4:137.

 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا
 ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ يَكُنِ اللّٰهُ لِيَـغْفِرَ لَهُمْ وَلَا لِيَـهْدِيَهُمْ سَبِيْلًا ؕ‏






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.