ஜவாஹிருல்லாஹ் பதில் பொதுப் போராட்டமா? தனிமைப்படுத்தப்பட்டதா? NEWS 18 லைவ்


9:87. வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்திக் கொண்டனர். வதுப்ஃஅ  ஃஅலா  ஃகுலுாபிஹிம் 

 وَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) மீது முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.


10:88. "எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையை விட்டும் அவர்களை வழிகெடுக்கவே (இது பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, வஷ்துத் ஃஅலா  ஃகுலுாபிஹிம் 

 وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்களையும் (நெஞ்சங்களையும் -  இ(ரு)தயங்களையும்)  கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி, தலைப்பாகை

8. அகம், உள்ளம், மன(ம்)து,