ஆலிம்கள் மற்றும் பள்ளி தலைவர்கள் நிறைந்த மேலப்பாளையத்தின் அவல நிலை பாரீர்

[21/03, 8:07 pm] Fazlulilahi: இது உண்மையா? இப்படி மேலப்பாளையம் பெரிய தெருவில் நடந்தது என பேஸ்புக்கில் போட்டுள்ளார்களே ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் ! மறைவதில்லை !!! 😂 😂 😂 #மேலப்பாளையம்_பெரிய_தெரு_தர்காகந்தூரி 

[21/03, 8:18 pm] Ismail: பெரிய தெருவை சார்ந்த ஒருவரிடம் கேட்டேன் உண்மைதான்  என்றார் காஜா மைதீன் ஆலிம் வீட்டு பக்கம் என்று நினைக்கிறேன்: பெரிய தெருவை சார்ந்தவர் அனுப்பியது
[21/03, 8:16 pm] அப்துல்: ஒருவர் தலையிலும் தொப்பி இல்லையே? மீள் ஆய்வு செய்யுங்கள்.
[ஐதுரூஸ் தங்கள் தர்கா நிகழ்வாக இருக்கும்.

[21/03, 8:30 pm] Kareem Ka: இறைவன் தான் பாதுகாக்கணும் நானும் பார்த்தேன் .வேதனை


[21/03, 8:30 pm] Basheer: தவ்ஹீத் என்ற அர்த்ததை ஷைத்தான் பிஜே என்பவனோடு இணைத்து விளங்கியதின் விளைவு தான் இந்த ஆட்டம். அவனைதான் அளவுகோளாக நினைத்தார்கள் இயக்கத்தையும் மார்க்கத்தையும் ஒன்றாக விளங்கிய விளைவு.

21/03, 9:07 pm] சேப்காதர்: இலாஹிபாய்நான் இந்த பதிவு போட வில்லை

https://mdfazlulilahi.blogspot.com/2019/03/blog-post_21.html


https://www.youtube.com/watch?v=Y4umlH4O2xs&feature=youtu.be



Khaja Nijamudeen இஸ்லாமிய சமூகத்தை சீர்திருத்த உருவாக்கப்பட்ட தவ்ஹீத் பெயர் தாங்கி அமைப்பும், அதன் நிறுவனர் பீஜேயும்
இஸ்லாத்தினையே மறு ஆய்வு என்னும் பெயரில் திருத்தம் செய்ததால் வந்த பக்க விளைவு,


ஷிர்க் ஒழிப்பு என்பது
தவ்ஹீத் கொள்கையாக முன்னிறுத்தப்பட்ட போது
தவ்ஹீதை நோக்கி வந்த இஸ்லாமிய சமூகம், எது ஷிர்க் என்பதே கேள்விக்குறியாகி, தவ்ஹீத் ஜமாத்களுக்குள்ளே விவாதக்களங்கள் பல கண்டு பிளவுண்டான போது , இஸ்லாமிய சமூகமும் பின்நோக்கி போனது. 

புதுவரவு சூனிய ஷிர்க், கண்திருஸ்ட்டி அப்டேட்டட் ஷிர்க், நுணுக்கமான ஷிர்க் என்று. பீஜே என்னும் வழிகேடன் கண்டுபிடித்த புதிய ஷிர்க்களில் 
ஷிர்க் எது என்று முடிவு செய்யுங்கள், அதன் பிறகு ஷிர்க் ஒழிப்பை பற்றி முடிவு செய்யலாம்.


Khader Mhssமாநில ஜமாத்துல் உலமா சபையின் தலைவரும் நமதூர் இளைஞர்களை பத்தி அதிக அக்கறை உள்ளவரும் இத்தெருவில் இருக்கிறார் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் போது இது சம்பந்தமாக ஜூம்மா மேடையில் பேசுவது கிடையாது நான் நேரில் இந்த நிகழ்வை பார்த்தேன் மனது வேதனை படுகிறது ரஹ்மானியாபுரம் பள்ளியில் இஷா ஜமாத் தொழுகை நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது நாளை ஜூம்மா மேடையில் இது சம்பந்த எத்தனை ஜூன்னத் ஜமாத் பள்ளியில் விளக்கம் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை



Muhammed Mydeen இந்த வந்துட்டான் தூங்கி எழுந்து கண் திறக்கும் போது பிஸ்மி சொல்லி தவ்ஹீத் ஜமாத்தை பிஜேவை திட்ட ஆரமிப்பான் இரவில் 11 மணி கண் மூடும் போது தான் விடுவான். அவன் ஏண்டா விபச்சாரம் செய்றான்னு கேட்டா அதுக்கும் பிஜேதான் காரணம் செல்வான் முத்தி போன கேஸ் நீ 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️கைபுள்ள என்னைய சொன்னேன்..... 



Khaja Nijamudeen Muhammed Mydeen நமது ஊரில் உள்ள தவ்ஹீத் ஜமாத்கள் என்று சொல்லப்படும் தவ்ஹீத் ஜமாத், தக்வா ஜமாத், தவ்பா ஜமாத், JAQH, என எல்லோரும் தவ்ஹீத்வாதிகள் என்பதிலேயே ஒத்த கருத்து இருக்குதா??
TNTJ தவிர அந்த அமைப்பு தவ்ஹீத்வாதிகள் என ஏற்றுக் கொண்ட உலகத்திலேயே ஒரு ஜமாத்தின் பெயரையாவது சொல்ல முடியுமா ??


பீஜே குரானில் 02:102 வசனம் எத்தனை முறை திருத்தப்பட்டிருக்குது என உனக்கு தெரிந்தாலும் நீ கண்டுக்கமாட்டாய்.

------------------------------------------------------------------------------------------


சரி உன் வாதப்படியே வைத்துக்கொள்வோம் 

பீஜே வால் பாதிக்கப்பட்ட பெண் யாராவது எங்களிடம் அதாவது ததஜா விடம் புகார் கொடுக்கும் பட்சத்தில் எங்கள் ஜமாஅத் அந்த பெண்னுக்காக கலம் இறங்கி போராடுவோம் 

அதாவது ஒரு விபச்சாரிக்காக வக்காலத்து வாங்கி போராட்டம் நடத்தப்போகிரீர்கள்.

அருமை மிக அருமை 

ததஜாவின் கொள்கை

அடுத்தவனை  எப்படியாவது குற்றவாளியாக சமுதாயத்தில் அடையாளம் காட்டவோண்டும் என்பதில் குறியாக இருக்கும் ததாஜாவினர்

ஒரு விபச்சாரிக்கு துணை போகிறோம் என்பதை கூட மறந்துவிட்டார்களே.

இந்த கூட்டம் எப்படி மக்களை நேர்வழியில் கூட்டிச்செல்லும்
பாவம் ததஜாவின் தொண்டர்கள்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.