சாபம் வேண்டும் ததஜவினரே உங்கள் தலைவர் லுஹா சொல்லை உண்மைப்படுத்தி சாபம் வேண்டத் தயாரா?


கூடுதலாகக் கிடைத்த 250 ரூபாய்க்காக தவ்ஹீதை விட்டு சுன்னத் ஜமாஅத்துக்கு போனவரைத்தான் இன்றைக்கு ததஜவின் தலைவராக துாக்கி வைத்துள்ளீர்கள். அவர் வரலாறு என்ற பெயரால் JAQH பற்றி ஏராளமான பொய்களை எழுதியுள்ளார். அதற்கு காரணம் ஜாக்கும் கமாலுத்தீன் மதனியும் செய்த தவறுகள் தான். JAQHம் S.K. மதனியும் செய்த தவறுகள் என்ன என்பதையும் இதில் தருவோம். முன்னதாக தவ்ஹீது வரலாறு என்ற பெயரால் ததஜ தலைவர் லுஹா JAQH பற்றி மேலும் எழுதி உள்ள அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்களைப் பார்ப்போம்.

https://mdfazlulilahi.blogspot.com/2018/11/blog-post_9.html

நன்றாகப் போய்க் கொண்டிருந்த பிரச்சாரத்தில் அரபு நாட்டு நிதியை மையமாக வைத்து பிரச்சனை தலைதூக்கியது. ஜாக் தலைவராக இருந்த கமாலுத்தீன் மதனியும், மதீனாவில் படித்த மற்ற மதனிகளும், சவூதி அரசிலிருந்து சம்பளம் பெற்று வந்தனர். இந்தத் தொடர்பைப் பயன்படுத்தி சவூதி அரசுடன் தொடர்பு கொண்டு ஜாக் இயக்கத்துக்கு நிதியாரங்களைப் பெற முயன்றனர்........


அரபு நாட்டிலிருந்து உதவிகள் பெற வேண்டாம் என்று பீ.ஜேயும் மதனிகள் அல்லாத மற்ற பிரச்சாரகர்களும் மறுப்புத் தெரிவித்ததால் பீஜேயை அழைக்காமலே ஆலோசனைக் கூட்டம் நடக்கலானது. அரபு நாட்டுப் பணம் வர ஆரம்பித்துள்ளது என்பதற்காக இயக்கத்திலே சேர்ந்தவர்கள் சுய ஆதாயத்துக்காக அரபுநாட்டு நிதி உதவி பெறுவதை ஆதரித்து தூபம் போட்டனர். 

பள்ளிவாசல், மதரஸா, நோன்புக் கஞ்சி, தஃவா என்று பல வகைகளில் இலட்சம் இலட்சமாகப் பணம் வர ஆரம்பித்தது. என்ன வரவு என்பதும், என்ன செலவு என்பதும மதீனாவில் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் தெரியுமே தவிர, ஜாக் மாநில நிர்வாகிகளுக்குக் கூட தெரியாத நிலை ஏற்பட்டது...... ஆனாலும் சிரமப்பட்டு உருவாக்கிய இயக்கம் பாழாகி விடக்கூடாது என்பதற்காக பிரச்சாரகர்கள் உள்ளிருந்து போராடி வந்தனர்.

இப்படியாக அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்களை எழுதி கொள்கைப் பிரச்சனையால் ஜாக்கிலிருந்து விலகியது போல் லுஹா காட்டி உள்ளார். அந்த லுஹா திருடிய மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் பள்ளியே சவூதி, குவைத் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியில் கட்டப்பட்டதுதான். அதில் காணாமல் போன லட்சங்கள் பற்றி பாக்கர் விசாரணையில் லுஹா வாயாலேயே சொல்ல வைத்தான் அல்லாஹ். 


அந்த வீடியோவை அவர்களைக் கொண்டே உலகளவில் பரப்ப வைத்து நாற வைத்தான் அல்லாஹ்.  இவர்கள் தான் அரபு நாட்டிலிருந்து உதவிகள் பெற வேண்டாம் என்று போராடி ஜாக்கிலிருந்து வெளியேறினார்களாம். ச்சீ ச்சீ வெட்கக் கேடு துா துா மானக் கேடு என்கிறீர்களா? அது உங்கள் இஷ்டம்.


அரபு நாட்டு நிறுவன பண விஷயத்தில் வந்த உண்மையான விவகாரம் என்ன தெரியுமா? குவைத்திலுள்ள வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து தாஇகளுக்கு என்று 1991-92களில் பணம்  வந்தது. ஒரு தாஇக்கு 3000 என்று வந்தால் அதை இரண்டாகப் பிரித்து இரண்டு தாஇகளுக்கு கொடுத்தார்கள். ஒரு தாஇக்கு என வாங்கி இரண்டு தாஇக்கு எப்படி கொடுக்கலாம் என்று லுஹா மாதிரியான அரபு நாட்டு பணத்துக்கு ஆசைப்படாத(?) தாஇகள் சண்டை போட்டார்கள்.


வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து வந்த பணத்தில் மற்ற தாஈக்களுக்கு 1500ம் பி.ஜே.க்கு மட்டும் 3000 என்று கொடுத்தார்கள். இதை ஒட்டியும் லுஹா மாதிரியான தாஇகள் சண்டை போட்டார்கள். 


இந்த வெளிநாட்டு பண விவகாரத்தில் கடையநல்லுார் K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களை S.K.க்கு எதிராக லுஹா துாண்டி விட்டாரா இல்லயைா?. K.S.R. இம்தாதியும் வெளிநாட்டு பண விஷயத்தில் S.K. மதனியுடன் சண்டை போட்டாரா இல்லையா?


தனது சுயநலனுக்கு பாதிப்பு என்றால் பிறரை தூண்டிவிட்டு பழி வாங்க வஞ்சகச் செயல் செய்வதில் வல்லவரான லுஹா இந்தப் பணப் பிரச்சனைகளை துபையிலிருந்த எனக்கும் பக்கம் பக்கமாக எழுதி எஸ்.கே.க்கு எதிராக என்னையும் தூண்டி விட்டாரா இல்லையா? 


இப்படி வெளிநாட்டு பணத்திற்காக அடித்துக் கொண்டவர்கள் பற்றி வெளியில் சொல்லி அடையாளம் காட்டாமல் இருந்தது JAQHம் S.K. மதனியும் செய்த தவறுகளில் ஒன்று.


பீ.ஜே.யின் கொள்கை(?)ப்படி வெளிநாட்டவர்களிடமோ வெளிநாட்டு நிறுவனங்களிடமோ உதவி பெறும் அமைப்பில் இருக்க மாட்டார்(?) எனவே பீ.ஜே.யின் ஆலோசனைப்படி இஸ்லாமிய கல்விச் சங்கம் ஆரம்பித்தார்கள்.  வழக்கம் போல் பினாமித் தலைவராக- டைரக்டராக ஹாமித் பக்ரியை பொறுப்பு ஏற்க  வைத்து குவைத்துக்கு அனுப்பி வைத்தார் பீ.ஜே.


அங்கே இஹ்யாத் துராஸ் என்ற நிறுவனத்தில் கமாலுத்தீன் மதனியைப். பற்றி குறைகளைச் சொல்ல வைத்தார். பீ.ஜே.யின் பெருமைகளை எடுத்து சொல்ல வைத்தார். 

அல்முபீன் (ஏகத்துவம்) ஆக்கங்களை காட்ட வைத்தார்.  பீ.ஜே. செய்வதாகக் கூறிய தஃவாப் பணி பற்றி தயாரித்த ஆவணங்களைக் காட்ட வைத்தார். இவற்றையெல்லாம் அந்த நிறுவனம் நம்பியது. 


அதனால் பீ.ஜே. மூலம் (அதாவது இஸ்லாமிய கல்விச் சங்கம் மூலம்) தமிழ் நாட்டில் பள்ளிகள், மதரஸாக்கள் கட்ட தஃவாவில் ஈடுபடும் தாயிகளுக்கு சம்பளம் கொடுக்க முன் வந்தது. இந்தக் கல்விச் சங்கத்தில்தான் அபிடவிட் பணி லுஹா உடையது என்றார்கள்.  இவர்கள் தான் அரபு நாட்டிலிருந்து உதவிகள் பெற வேண்டாம் என்று போராடி ஜாக்கிலிருந்து வெளியேறினார்களாம்.


யா அல்லாஹ் உண்மைக்கு மாற்றமான வரலாற்றுப் பொய்யை எழுதியவன் மீதும் அந்தப் பொய்யனை தலைவனாக ஏற்றுள்ள ததஜவினர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்கள் அத்தனை பேரையும் குடும்பத்துடன் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.


JAQHம் S.K. மதனியும் மேலும் செய்த தவறு என்ன?. 27.08.1996. அன்று சென்னை ஜாண் டிரஸ்ட்டில். ஒரு கூட்டம் நடந்தது. அதில் உண்மை தெரியாத சமாதான முயற்சியாளர்களும் J.A.Q.H.ல் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் இந்தக் கூட்டத்தில் கிடையாது. 


அந்தக் கூட்டத்தில் பீ.ஜே. என்ன சொன்னார்  ''தற்போது த.மு.மு.க. இதெல்லாம் ஒரு ''டிராமா'' போலத்தான் த.மு.மு.க. என்பது என்னைக் காத்துக் கொள்ள போட்டுள்ள நாடகம் தான். நான் காப்பாற்றப்பட்டு விட்டால் த.மு.மு.க.வை விட்டு நான் விலகி விடுவேன். அதுவரை நானும் த.மு.மு.க. போல் டிராமா பண்ணுவேன்” என்று பீ.ஜே. சொன்னார்.

சொன்ன மாதிரியே அவர் காப்பாற்றப்பட்டதும் த.மு,மு.க.வை விட்டு விலகி விட்டார்.


27.08.1996. அன்று PJ சொன்னது ஆடியோவாகப் பதியப்பட்டு ஜாக் அமீர் கமாலுத்தீன் மதனியிடம் கொடுக்கப்பட்டது. உண்மை இவ்வாறிருக்க ஜாக் மீது பீ.ஜே. மட்டுமன்றி லுஹா, எம்.எஸ். சுலைமான் போன்றவர்கள் பொய்களை பரப்பி பின்னரும் இன்று வரையும் அந்தக் கேஸட்டை மக்கள் முன் வைக்காமல் இருக்கிறார்களே அதுதான் JAQHம் S.K. மதனியும்  செய்து வரும் இமாயலத் தவறு. சமுதாய துரோகம் என்றே சொல்லலாம்.


பாக்கர் மாதிரி கமாலுத்தீன் மதனியும் பீ.ஜேயுடன் ரகசிய கள்ளக் கூட்டு வைத்துள்ளாரா? பாக்கர்  போன்ற மற்ற அமைப்பு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய A.S. அலாவுதீன் கமாலுத்தீன் மதனியுடனும் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தி அவரை ஆப் பண்ணி வைத்துள்ளாரா?என்ற கேள்விகள் வரலாம். S.K. மதனி அப்படிப்பட்டவரல்ல. கொடுத்த வாக்குறுதியை காத்து வருகிறார். வாக்குறுதியை அவர்கள் மீறிய பின் உண்மை ஆதாரத்தை வெளியிடாமல் வைத்திருப்பது ஜாக்குக்கு மேலும் கெட்ட பெயர் ஏற்படுத்தவே வழி வகுக்கும்.


லுஹா எழுதிய பொய்யான வவரலாற்றுக்காக TNTJயினர் அத்தனை பேரையும் குடும்பத்துடன் அழித்தொழிப்பாயாக! என்று துஆ கேட்பது நியாயமா என்று கேட்கலாம். லுஹா எழுதிய பொய்யை ஒவ்வொரு ததஜ கிளையினரும் பரப்பினார்கள். ஒவ்வொரு கிளை வலைத் தளத்திலும் இந்த பொய்யான வரலாற்றை வைத்துள்ளார்கள். 

அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன பொய்யர்கள் லுஹாவும் எம்.எஸ். சுலைமானும் என்று தெரிந்து கொண்டே அவர்களை ததஜவினர் தலைவர்களாக ஏற்றுள்ளனர்.

ஆகவே யா அல்லாஹ் உண்மைக்கு மாற்றமான வரலாற்றுப் பொய்யை எழுதியவன் மீதும் அந்தப் பொய்யனை தலைவனாக ஏற்றுள்ளவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்கள் அத்தனை பேரையும் குடும்பத்துடன் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

16:105. நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (ஜான் டிரஸ்ட்)

அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்  யார்? காபிர்கள்தான்.

Comments