ஆலிம்களான ததஜ ஆண்களும் ஆலிமாக்களான ததஜ பெண்களும் தனித்திருந்தால் என்ன ஆய்வு நடக்கும்?

ஆலிம்களான ததஜ ஆண்களும் ஆலிமாக்களான ததஜ பெண்களும் தனித்திருந்தால் அங்கே மார்க்க ஆய்வு நடக்காது. வேறு மாதிரியான ஆய்வுகள் தான் நடக்கும் என்பதற்கு லுஹாவால் குற்றம் சாட்டப்பட்ட ததஜ M.I. சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, பீ.ஜே. போன்ற ஆலிம்களின் அனுபவங்களே ஆதாரம்.
எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள்
ஆதாரம்: (திர்மிதீ 1091)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர்அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : உக்பது பின் ஆமிர் (ரலி)  நூல் : புகாரி (5232)

https://www.youtube.com/watch?v=dzCk8fShImU&feature=youtu.be


'ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாதுளூ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (5233)

.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!    (அல்குர்ஆன் 24 : 31) 

(வீதியில் செல்லும்போது) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!    (அல்குர்ஆன் 24 : 31) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)  நூல் : முஸ்லிம் (2911)

ஒரு மனிதன் சேமிக்கின்ற சொத்துக்களில் சிறந்ததை உனக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு அது நல்ல பெண்மனியாகும் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அபூதாவுத் (1417)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக. 
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (5090)

.
 அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24 : 31)

  நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான் (அல்குர்ஆன் 33 : 59)
தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். (ஐம்பது ஆண்டுகள் அல்லது) எவ்வளவு ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 3971)

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.  (அல்குர்ஆன் 24 : 31)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.  (அல்குர்ஆன் 33 : 32,33)

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33 : 32,33)

ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 2611 )
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல் : புகாரி (3336)


      நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். இன்னும் தீய நண்பன் துருத்தி ஊதுபவன் போன்றவன். கஸ்தூரி விற்பவன் உனக்கு இலவசமாக அதைத் தரக்கூடும். அல்லது உன்னிடம் அதை விற்கக்கூடும். அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக் கூடும். துருத்தி ஊதுபவன் உனது ஆடையை எரித்து விடக்கூடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீ அடைய நேரும் என நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி)  ஆதாரம்;: புகாரி  2101, 5534 

   
   
.
   



அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடிந்து கொண்டு; அத்தூதருடன் நானும் நேரான வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான்.    எனக்கு வந்த கேடே! (என்னை வழிகெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?    நிச்சியமாக நல்லுபதேசம் என்னிடம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழிகெடுத்தானே!...  (அல்குர்ஆன் 25:27-29)
   
குற்றவாளிகளிடம் 'உங்களை நரகத்தில் சேர்த்தது எது? 'என்று விசாரிப்பார்கள். 'நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். திருக்குர்ஆன் (74 : 45)
அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித்தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி, தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி, தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : புகாரி (7198)

   
   நிச்சியமாக அக்கிரமக்காரர்களுள் சிலர், அவர்களில் சிலருக்குத்தான் நண்பர்கள். (அல்குர்ஆன் 45:19)

ஒரு நண்பன் தனது நண்பனின் வழிமுறையில் இருப்பான். எனவே, உங்களில் ஒருவர் தான் நட்புக் கொள்கின்றவரை அவதானிக்கட்டும் என்பது நபிமொழி.
   அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி)   நூற்கள் : அபூதாவூத(4193);, திர்மிதி (2300)

   
 (அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூசா (ரலி) அவர்கள்.  நூல் : புகாரி (6170)
---------------------------------------------------------------------------------------------------
‘’மாபாதகன் PJ யால் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பாதகம்’’

மதுரையில் நடந்த உண்மை சம்பவம்....ஒரு சில மாதங்களுக்கு முன் மாற்றுமத சகோதரி ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,இதை அவர்களின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்துவந்தனர்,அந்த பெண்ணை எப்படியும் திரும்பவும் அவர்கள் மதத்திற்கே திரும்பிவிடலாம் என்று குடும்பத்தார் மூலமும்,போலீஸ் மூலமும்,அடியாட்கள் மூலமும் முயற்சி செய்தார்கள் இப்படி பலவகைகளில் மிரட்டினார்கள்.ஆனால்,அந்த பெண் இஸ்லாத்தை தவிர எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.தாய் தகப்பன் வீட்டிற்கும் 
போகமாட்டேன் என்று சொன்னவுடன் மதுரையில்    தவ்ஹீத்  சொந்தங்களுடன் வாழ்ந்துவந்தார்....இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மேபடியாரின் 28  நிமிட ஆடியோவும்,10 நிமிட ஆடியோவும் வெளிவந்தது.சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பெண்ணின் தகப்பன் இந்த இரண்டு ஆடியோவையும் போலீசில் சமர்பித்துவிட்டு TNTJ யின் அந்த குறிப்பிட்ட கிளைக்கு வந்து கடும் ரகளையில்,கடும் வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி.....முக்கியமாக கிளை நிர்வாகிகளை பார்த்து ஏன்டா இப்படி பெண்களை மதம் மாற்றி PJ க்கு மாமா வேளையாடா பாக்குரிய என்று ஏகவசனத்தில் பேசியவுடன் நிர்வாகிகள் வேறு ஒன்றும் பேச முடியாமல் திகைத்து போகினர்....இந்த கேள்வி கேட்டவுடன்  வேறுவழியில்லாமல் இதற்கு மேல் இந்த சகோதரியை வைத்துக்கொள்ள முடியாது என்று அவருடைய தகப்பனுடன் அனுப்பி வைத்துவிட்டார்கள்....பாவம் அந்த சகோதரி,அவர் என்ன ஆனார் என்ன நிலைமை ஒன்றும் புரியவில்லை,இன்ஷா அல்லாஹ் அணைத்து கொள்ளகை சகோதர்களும் அந்த சகோதரிக்காக துஆ செய்யவும்.....
அதே நேரத்தில் இந்த நிலையை ஏற்படுத்திய இந்த மாபாதகன் PJ க்கு அல்லாஹ்வின் சாபத்தையும் அனைவரும் கேளுங்கள்....மக்களே பாருங்கள், நம் சமுதாயத்தை  படுகேவலமாக பேசும்   நிலையை ஏற்படுத்திய இந்த PJ க்கு எதிராக அனைவரும் இறைவனிடம் கையேந்துங்கள்

2:109. நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில்27 பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

7:30. சிலருக்கு அவன் நேர்வழி காட்டினான். மற்றும் சிலர் மீது வழிகேடு உறுதியாகி விட்டது. அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். தாங்கள் நேர்வழி நடப்போர் எனவும் எண்ணிக் கொள்கின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
[05/11, 5:57 am] Fazlulilahi: கத்தா செய்யது அலியின்  அல்லாஹ்வுக்காக என்ற வேண்டுகோளை ஏற்று பதிவுகளை நீக்கினோம். பள்ளித் திருடனை தலைவனாக ஏற்றுள்ள அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்கள் கத்தா  TNTJ இல்லை என்று வாதம் வைத்து ஏமாற்றி வலைதளங்களில் நம்மை பொய்யராக்குவதால் இந்த போட்டோக்களை வெளியிடுகிறோம். 13கோடி மோசடியாளர்கள் பெரும் பொய்யர்கள் என்று விளங்கிக் கொள்ளுங்கள்




-------------------------------------------------------------------------------------------------------



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.