பெண் குழந்தை ஹாஜர் பிறந்துள்ள நற்செய்தி
முகர்ரமா, முனவ்வரா, அரFபா, ஸஃபா, மர்வா வரிசையில் ஹாஜர்
எனது மகள் காயங்கட்டி நிஃமத், எனது மருமகன் சுல்தான் துர்ருல் முக்தார் ஆகிய தம்பதிகளுக்கு
பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற நற்செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று (29-07-2020) புதன் காலை இந்திய நேரம் 4 மணிக்கு
பிறந்துள்ளது.
ஹஜ், உம்ரா அமல்களில் ஒன்று ஸபா மர்வாவுக்கு இடையில் ஓடுவது. இந்த அமல் அன்னை ஹாஜர் அவர்கள் தண்ணீர் தேடி ஓடியதை நினைவாக கொண்டு உள்ள வணக்கமாகும். ஆகவே ஹஜ் செய்யும் மாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஹாஜர் என்று பெயர் வைத்துள்ளோம். அல்லாஹ் பரகத் செய்வானாக ஆமீன்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_29.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_29.html
மக்கள் நடைமுறையிலும் பேச்சு வழக்கிலும் உள்ளபடி ஹாஜரா என்றே பெயர் முடிவு செய்யப்பட்டது. P.J, K.F.N, நாஸர்அலிகான் போன்றவர்கள். ஹதீஸில் உள்ளதை நினைவூட்டினார்கள். உடனே திருத்திக் கொண்டோம்.
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில்33 ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை 2:158
அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆளரவமற்ற வனாந்திரத்தில் தமது மனைவியையும்,
குழந்தையாக இருந்த மகன் இஸ்மாயீலையும் இப்ராஹீம் (அலை) விட்டு வந்தார்கள்.
(அல்குர்ஆன் 14:37)
குழந்தை தாகத்தால் தவித்த போது ஹாஜர் அம்மையார் அவர்கள் ஸஃபா மர்வா எனும் மலைகளில் ஏறி ஏதாவது வாகனக் கூட்டம் தென்படுகிறதா என்று பார்த்தார்கள்.
நம்மையும் அது போல் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஓடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
நபி (ஸல்)
அவர்கள் தமது தவாஃபை முடித்த பிறகு ‘ஸபா’வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து
கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க
நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்
மக்கத்துல் முகர்ரமா என்பதில் இருந்து முகர்ரமா என்ற பெயரையும் மதீனதுல் முனவ்வரா என்பதில் இருந்து முனவ்வரா என்ற பெயரையும். அரFபா, ஸஃபா, மர்வா ஆகிய பெயர்களையும் ஏற்கனவே எங்கள் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு வைத்துள்ளோம் அந்த வரிசையில் ஹாஜர். அல்லாஹ் பரகத் செய்வானாக ஆமீன். பாரக்கல்லாஹ்
எழுத்து வடிவில் வந்த வாழ்த்துக்கள்
اللهم بارك لكم وارحمكم واحفظكم
எழுத்து வடிவில் வந்த வாழ்த்துக்கள்
اللهم بارك لكم وارحمكم واحفظكم
بَارَكَ اللَّهُ لَكَ فِيهِ وَجَعَلَها بَرَّةً تَقِيَّةً
ஹாஜரா என்பது தவறு. ஹாஜர் என்பது தான் அவரது பெயர்
அல்லாஹ் அவரது இம்மை மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கிட துஆ செய்கிறேன்
இறைவனின் திருப்பொருத்ததுடன் பெற்றோர்க்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் ஸாலிஹான பிள்ளையாக வளர இறைவன் தவ்ஃபீக் செய்வானாக. அல்லாஹீம்ம ஆமீன்
சாரா ஹாஜரா மரியம் ஆஸியா உம்மஹாத்துல் மூஃமினீன்கள் நற்பெயரெல்லாம் வைப்பது இன்று குறைந்து வரும் நிலையில் தாய்த்திரு மக்கமாநகரம் அமைவதற்கு அடித்தளமிட்ட அன்னையின் பெயரை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து சூட்டியது மிகப்பொருத்தம் பாரக்கல்லாஹ்
அபு ஜும்ஆவின் வாழ்த்துக்கள்
Masha Allah Mabroukh Mabroukh
Alhamdurilla Allah pothumanavan
Alhamthulillah
Allah pothumanavan
*இறைவா! இந்த குழந்தையை சாலிஹான குழந்தையாகவும், ஆரோக்கியமான குழந்தையாகவும், மார்க்க ஞானமுள்ள குழந்தையாகவும் ஆக்கியருள்வாயாக! ஷைத்தானுடைய தீங்கை விட்டும் இந்த குழந்தையை காப்பாயாக!*
: அல்லாஹ் பரகத் செய்வானாக ஆமீன். பாரக்கல்லாஹ்
அல்லாஹ் பரகத் செய்வானாக
பாரகல்லாஹ்
மாஷா அல்லாஹ்
Comments