வீடு முற்றுகை மன்னிப்பு கேட்டான் நாம் தமிழர் கட்சிக்காரன்

சீமானை சந்தித்து சாமான் கொடுத்து வந்தவர்கள் போல் இல்லாமல்  மேலப்பாளையம் முஸ்லிம்கள் கொரோனா காலத்திலும்  கொதித்து எழுந்தனர்.
முஹம்மது நபி (ஸல்) பற்றி கொச்சை வார்த்தைகளால் முகநூலில் பதிவிட்டான் .நாம் தமிழர் கட்சி உண்மைத் தோழன் பாஷா கான்
அவன்  வீடும் மனைவி வீடும் முற்றுகையிடப்பட்டது. அதனால்   மன்னிப்புக் கேட்டான் நாம் தமிழர் கட்சி  உண்மைத் தோழன்

திருநல்வேலி  மாவட்டம்  மேலப்பாளையம் செல்வக்காதர் தெருவைச்  சார்ந்த இந்த இளைஞர் #பாஷா கான்  இவன் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறான்





முஹம்மது நபி (ஸல்)பற்றி கொச்சை வார்த்தைகளால் முகநூலில் பதிவிட்டதுடன் இணைப்பில் உள்ள கார்ட்டூனும் போட்டான். 

பிற மதத்தவர் செய்து வந்த நேரத்தில் மற்ற இடங்களில் அவர்களை கைது செய்து இருக்கிறார்கள் காவல்துறை இதே நேரத்தில் இஸ்லாமியன் என்று சொல்லி பெயர்தாங்கியாக வாழ்ந்து கொண்டு இந்த மாதிரி  செய்துவரும் இவனை உடனே காவல் துறை கைது செய்யவேண்டும் இல்லை என்றால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவனை நடமாடவிடாமல் செய்து விடுவோம் என்பதை எச்சரிக்கையோடு சொல்லி கொள்கிறோம்.. என்ற பதிவுகள் வந்தன.  பதறிய .நாம் தமிழர் கட்சிக்காரன் மன்னிப்புக் கேட்டு விட்டான். 


Comments

Saattai edu said…
கார்ட்டூனை அழியுங்கள் Delete please This Cartoon

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு