ஸஹாபாக்கள் விஷயத்தில் சாபத்துக்குரிய முதலாமவர்கள் யார்?
TNTJ என்ற திருட்டுக் கூட்டத்தை ஆதரிப்பவர்களே! நபித் தோழர்களையும் நல்லவர்களையும் நையாண்டி செய்தது சரிதான் என்று சரி கண்ட சண்டாளர்கள் யார் ? உங்களுக்குத் தெரியுமா ? அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள் யார் ? தவறுக்கு வருந்தி திருந்தியவர்களா ? அவர்களை மீண்டும் கெடுத்த ஷைத்தான் குட்டிகளா ? தப்லீக்காரர்கள் 40- நாள் , 6- மாதம் ஜமாஅத்தில் சென்று விடுகிறார்கள் அவர்களது மனைவிமார்கள் தகாத உறவில் ஈடுபடுகிறார்கள் என்று பொதுக் கூட்டத்தில் ஷம்சுல்லுஹா பேசினார். மேலப்பாளையமே கொந்தளித்தது. அன்று உடனிருந்தவர்கள் கண்டித்ததும் டென்ஸனில் டங் சிலிப்பாகி பேசி விட்டதாகக் கூறி லுஹா வருந்தினார். பிறகு ஜும்மா மேடையில் மன்னிப்பும் கேட்டார். https://mdfazlulilahi.blogspot.com/2018/10/blog-post_30.htm...