*ததஜ பற்றிய அவதூறுக்கும் மற்றும்ஆடியோவிற்கும் உண்மை விளக்கம்*
ததஜவின் மாவட்ட நிர்வாக குழுவினர்களின்சார்பில் இதை பதிவிடப்படுகிறது!
நமது இயக்கத்தின் பிரதான நிறுவனர் சகோதரர் பி.ஜெய்னுல்ஆப்தீன் அவர்களும் ஒரு தவ்ஹீத் சகோதரியும் பேசிய ஆடியோ க்ளிப் உண்மையா? இது தான் இன்றைய நமது ததஜவின் சகோதரர்களின் கேள்வி. நாம் சொல்வது பொறுமையை கடைபிடியுங்கள்! மனிதன் தவறிழைப்பவனே, அதில் சிறந்தவன் அதை உணர்ந்து மன்னிப்பு கோருபவனே!
இரண்டு வருடங்களு முன்னரே இந்த ஆடியோ நமது நிர்வாகத்தினரின் மூலம் கைக்கு வந்து விட்டது. மூவருக்கு மட்டுமே தெரிந்த, அதிர்ச்சி தரும் இந்த விஷயம் பற்றிய உண்மையறிய, அந்த குரலில் உள்ள பெண்ணிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசப்பட்டது. அதுவும் பதிவு செய்யப்பட்டது. அதில் உள்ள குரலும், இந்த ஆடியோ க்ளிப்பில் உள்ள பெண்ணின் குரலும் ஓரே குரலே என்றுநிர்வாகத்தின் முக்கிய குழு உறுதி செய்தது. அந்த பெண் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், சகோதரர் பிஜே அவர்கள் உட்பட, முறையாக நிர்வாக குழுவின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.
தான் தவறிழைத்துவிட்டதாக பிஜே அவர்கள் இந்த குழுவிடம் ஒப்புக்கொண்டார். பதவி விலகினார், பின்னர், படைத்தவனிடம் மன்னிப்பு கோரியதன் பேரிலும், முக்கிய உறுதிமொழிகள் அளித்தவற்றின் அடிப்படையிலும், ஆடியோவை அழித்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த உறுதிமொழிகளை அவரும் கடைபிடிக்கவில்லை, அழித்துவிட்டோம் என்றவர்களும் கடைபிடிக்கவில்லை.
அவர் அளித்த உறுதிமொழியில் முக்கியமானது, பிஜே ஆன்லைன் என்ற தலத்தை மூடிவிட்டு, ததஜவின் அதிகாரபூர்வ தலமாக TNTJ.NETஐ ஆக் வேண்டும் என்பது. ஆனால் பிஜே அவர்கள், இயக்கத்தை தன் கையில் வைத்திருக்க வேண்டும் என்பதாலோ அல்லது வேறு காரணத்தாலோ அந்த உறுதிமொழியை கடைபிடிக்கவில்லை. அது போல் மக்களுக்கு பிரசங்கம் பன்னும் தகுதி இனி எனக்கு இல்லை என்று அவரே முன்மொழிந்து உறுதியளித்ததையும் மீறி விட்டார்.
இதனால் அந்த ஆடியோ பதிவை வெளியிட்டுவிட்டனர் நமது முக்கிய நிர்வாகத்தில் உள்ள 15 பிரமுகர்களில் உள்ள நிர்வாகிகள். இதனால் தற்போதைய தலைமை பிளவுபட்ட நிலையில் உள்ளது. எந்த பக்கத்திலும் சாராது நடு நிலையுடன் நாம் சொல்வது என்னவென்றால்,
ஒவ்வொரு தனிமனிதனின் தவறுகளை தோண்டி ஆய்வு செய்வது நமது வேலையல்ல, அதே சமயத்தில், அவரின் பேரில் இயங்கும் ஆன்லைன் பிஜே மக்களுக்கு நேர்வழி காட்டும் தகுதியிழந்து விட்டது. எனவே தவ்ஹீது சகோதரர்கள், தலைமையில் ஒரு சுமூகமான நிலை வரும் வரையில், தமது அறிவிற்கு எட்டியவைகளை தொடர்ந்து கடைபிடித்து வருமாறும், எந்த ஒரு வாக்குவாதமும் செய்யாமல் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தற்போது எந்த தலமும் ததஜவின் அதிகாரபூர்வ தலமாக இயங்கவில்லை, அதில் வரும் செய்திகள் நிர்வாகத்தினரின் ஒரு சாராரின் முடிவே ஆகும். மேலும் பழைய பிரசங்கங்கள் யாவும் மறுபரீசலனைக்கு உட்படுத்தப்பட்டு சுமூக நிலைக்கு பின் இனையேற்றம் செய்யப்படவுள்ளது என்பதையும் அறியத்தருகிறோம்.
தொடர்புக்கு மாவட்ட தொடர்பாளர்களை அனுகி விவரம் தெரிந்து கொள்ளவும்.
தர்மபுரி.
29/08/2017
திண்டுக்கல்
காஜா மைதீன் 9150641575
ஈரோடு
சிக்கந்தர் 8870059233
காஞ்சி மேற்குஅல்அமீன்
9790811442
கோவை தெற்கு
ரபீக் 9150125002
மதுரை
காமில் பாஷா 9524948222
நாமக்கல்
சான் பாஷா 8428689701
நெல்லை மேற்கு
முஹம்மது தாஹா 9894371418
மேலப்பாளையம் – 0462-2351234
கடையநல்லூர் – 7200307420
பெரம்பலூர்
A. அப்துல் நாஸர் 9442924065,
ராமநாதபுரம் M.செய்யது அனவர்
அலி-7092608303
சேலம்
A.S.ஷபிர் 9043564603
சிவகங்கை
அப்துல் ரஹிம் 971510809
தேவ கோட்டை
8807503864
கோவை
9789303303
திருப்பூர் மாவட்டம்.
98429 62747
திருச்சி தெற்கு
நஸீர் அஹமது – 9042400031
திருச்சி வடக்கு
ஷேக்அஹமது –
98421 49834
காயல்பட்டிணம்
9952790849
பேட்மாநகர்
9976911803
தஞ்சாவூர்
ஷேக் தாவுத் 9840741010
தேனி
சிராஜுதீன் 9788225107
திருவள்ளூர் மேற்கு
ஹுசைன் அலி 9150325775
திருவண்ணாமலை
நபி ஜான் 7397503672
திருவாரூர்
பீர் முஹம்மத் 7402046501
வேலூர் மேற்கு
முஹம்மது மன்சுர் – 76393 88111
விழுப்புரம் மேற்கு
ஆசாத் 8012222291
விழுப்புரம் கிழக்கு
ஜாவித் 8122860859
விருதுநகர்
அபுபக்கர் சித்திக் 9842813438
கரூர்
முஹம்மது ஹனிபா 9500234922
[14/05, 8:37 am] Rais: https://m.facebook.com/groups/ 2026892854191242?view= permalink&id=2074854136061780
Comments