ததஜ வெளியிட்ட செட்டப் ஆடியோவில்_ஒலித்தது_யாருடைய_குரல்கள்?

படத்தில் உள்ளவர் TNTJ பேச்சாளர் K.M.A. முஹம்மது மஹ்துாம் என்று அதிலேயே எழுதப்பட்டுள்ளது. அவரின் இந்த போட்டோவை பல ததஜ சகோதரர்களுக்கு அனுப்பி இவரது போன் நம்பர் இருந்தால் அனுப்பித் தாருங்கள் என்று கேட்டிருந்தோம். பீஜே யின் ஆட்டோ ஓட்டுனரான ரியாஸ் என்பவரின் போட்டோவையும் அனுப்பி இவர்தான் பி.ஜே.க்கு ஆட்டோ ஓட்டுனரா? என்றும் கேட்டிருந்தோம். எந்த ததஜவினரிடம் இருந்தும் பதில் வரவில்லை. http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post_17.html 


முஹம்மது மஹ்துாம் இராமநாதபுர மாவட்ட TNTJ தலைவரின் உறவினர். தற்போது TNTJ தலைமையில் முழு நேர ஊழியராக பணி புரிகிறார். எடிடிங் பிரிவில் வேலை செய்கிறார். இது அவரைப் பற்றி நமக்கு கிடைத்த தகவல். இதில் மிக முக்கியமானது மஹ்துாம் போன் நம்பர் 91 80122 31667 என்ற தகவல்தான்போன் நம்பர் தந்தவர் மீது அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக.


பீஜேவின் ஆபாச ஆடியோ பேஸ்புக்கில் வெளிவந்து பரப்பரப்பை ஏற்படுத்தியது. தைத் தொடர்ந்து அந்த ஆபாச ஆடியோவை பொய்ப்படுத்தும் விதமாகவும் பதில் சொல்லும் விதமாகவும் ஒரு நாடக ஆடியோவை அஹ்மத் கபீரின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள்

அந்த செட்டப் ஆடியோ OnlinePJ TNTJ  https://www.youtube.com/watch?v=UvK2t-zYgaA , thowheeth videos https://www.youtube.com/watch?v=Sg9VRecS568 ஆகியவற்றிலும் மற்றும் ததஜகிளைகள் சார்பிலும் வெளியிடப்பட்டன. ஹலோ சார் ஹஸன் பேசுகிறேன் என்று ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டிடம் பேசுவது போல் துவங்கும் ததஜவின் ந்த பதில்  ஆடியோ. முதலில் அஹ்மத் கபீரிலே வெளிவந்தது. 

அது வெளியான ஓரிரு நாட்களிலேயே, ததஜ மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அந்த செட்டப் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியது பீஜேவின் ஆட்டோ ஓட்டுனரான ரியாஸும், ததஜ பேச்சாளர் மஹ்தூம் தான் என்ற ஆதாரபூர்வ தகவலும் வந்து சேர்ந்து விட்டது.

இருப்பினும் அதை ஆதாரத்துடன் உறுதி செய்ய வேண்டும். ஆபாச ஆடியோவில் பேசியது பீஜே தான். உண்மையான இந்த விஷயத்தை நம்பாத, தெளிவு பெறா ததஜவினர் தெளிவு பெற வேண்டும். அதற்காகவும்   நாம் ரியாஸையும் மஹ்தூமையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். மஹ்துாம் நம்பர் மட்டும் கிடைக்க தாமதம் ஆனது.

நம்பர் கிடைத்ததும் தொடர்பு கொண்டோம். அவர்களின் குரல்களை பதிவு செய்து ஆய்வு செய்தோம். அவர்களின் குரல் அஹ்மத் கபீரில் வெளியிடப்பட்ட ஆடியோவுடன் அச்சு பிசகாமல் பொருந்தியதை அறிந்தோம். ஆக  ததஜ தலைமை என்பது கைதேர்ந்த நடிகர்களை தன்னகத்தே கொண்ட நாடக கம்பெனி என்பதை முஸ்லிம்கள் அறிய வேண்டுமென்பதே நமது இப்பதிவின் நோக்கம்.

பீஜே தரப்பில் வெளியிடப்பட்ட பதில் அஹ்மத் கபீர் ஆடியோவை பார்க்க :


அதற்கு முன்னதாக அப்போலோ ஹனீபா சம்பந்தமான ஆடியோவில் பேசியது Ex கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனீபா தான் என்பதை நிரூபிக்கும் குரல் பரிசோதனை பதிவு, மற்றும் பீஜேவின் ஆட்டோகாரர் ரியாஸ், ததஜ தாயீ மஹ்தூம் ஆகியவர்களின் குரல்கள் Ameer Shaid ஐடி யில் விரைவில் பதிவு பெற இருக்கிறது.

கண்ணியத்திற்குரிய ததஜ சகோதரர்களே!! நாங்கள் தெளிவா இருக்கிறோம்.  உங்களில் தெளிவு பெறாதவர்கள் தெளிவு பெற அல்லாஹ் அருள் புரிவானாக!. தெரிந்து கொண்டு நடிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக.

#ஆபாச_ஆடியோவில்_ஒலித்தது_யாருடைய_குரல்???? என்ற தலைப்பில் அமீர் ஷாஹித் அவர்கள் அவர் பாணியில் Ameer Shaid ஐடி யில் வெளியிட்டதை மென்மைப்படுத்தி வெளியிட்டுள்ளோம். கூடுதலாக மஹ்துாம் பற்றிய தகவல் எழுதி உள்ளோம். மஹ்துாம் போன் நம்பர் ஏன் கேட்டோம் என்பதை ததஜவினர் இப்பொழுது புரிந்திருப்பீர்கள். 

ஆகவே உங்கள் உழைப்பையும் நன்கொடைகளையும் நல்ல வழியில் செலவு செய்யுங்கள். நல்ல வழியில் செலவு செய்ய என்று பொது மக்களிடம்  வசூலித்ததை அப்போலோ ஹனீபா போன்றோர் மூலம் செலவு செய்யப்படுவதற்கு உதவினால். மறுமையில் நஷ்டம் யாருக்கு?




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு