A.S. அலாவுதீன் தவ்ஹீது அலாவுதீன் அல்ல ஷிர்க் அலாவுதீனே என்ற TNTJ தீர்ப்பு சரியா?
அல் ஜன்னத் மாத இதழை ஆரம்பித்து நடந்தியது ரகசிய கூலியா? ஆகிய(2IN1) இரட்டைத் தலைப்பில் ஆதாரங்களுடன் எழுதியுள்ளோம். தன்னளவில் தவ்ஹீது கொள்கையைக் கடைபிடித்துள்ளவர். தவ்ஹீது ஜமாஅத்துக்கும் தவ்ஹீது கொள்கைக்கும் ஆதரவாக செயல்படுவர் என்று பி.ஜே. அவர்களால் உணர்வு வார இதழில் A.S. அலாவுதீன் புகழப்பட்டார். அந்த பிரிண்டிங் மை காய்வதற்குள் A.S. அலாவுதீன் தவ்ஹீது அலாவுதீன் அல்ல ஷிர்க் அலாவுதீன் என்று மேலப்பாளையம் TNTJ தீர்ப்பு அளித்துள்ளது.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/as-tntj.html
உருவப்படங்கள் மாட்டி வைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில். பழங்களுடன் பூவும் தட்டும் இங்கே என் பூஜை மன்னன் அண்ணன் எங்கே? என்று A.S. அலாவுதீன் புத்தாண்டு விழா சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வந்தவர்களை எழுந்து நின்று வரவேற்றார். அரசியல் புரோக்கர் பி.ஜே. தனது பினாமிகள் உருவப்படங்கள் வைத்துக் கொள்ளலாம். எல்லா கொண்டாட்டங்களும் கொண்டாடலாம் என்று பத்வா கொடுத்து இருக்கலாம்.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் பகிரங்க இணை வைத்தலே! என்று மேலப்பாளையம் TNTJ பத்வா வழங்கி போர்டு வைத்து உள்ளது.
இந்த பிளக்ஸ் போர்டு மூலம் அன்சாரி அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாடிய A.S. அலாவுதீன் தவ்ஹீது அலாவுதீன் அல்ல ஷிர்க் அலாவுதீனே என்று மேலப்பாளையம் TNTJ தீர்ப்பு அளித்துள்ளது என்பதை தெரிந்து கொண்டு அடுத்த தலைப்பை பாருங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பி.ஜே. அல் ஜன்னத்தில் ரகசியமாக 2000 ரூபாய் சம்பளம் வாங்கினாரா இல்லையா? குவைத்திலுள்ள வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து தாஇகளுக்கு என்று வந்த பணத்தை ரூப்ளிகேட்டாக - வேறு ஒரு மவுலவி பெயரால் பி.ஜே. வாங்கி வந்தாரா இல்லையா? எல்லாருக்கும் 1500 பி.ஜே.க்கு மட்டும் என்ன 3000 என்று (லுஹா மாதிரியான) மற்ற மவுலவிகள் சண்டை போட்டார்களா இல்லையா?
இது போன்ற விபரத்தை கேட்டால் அது உண்மையா பொய்யா என்று தான் பதில் அளித்து இருக்க வேண்டும். இதை விட்டு விட்டு. நான் ஓதிக் கொண்டிருந்த காலத்தில். எங்கள் உஸ்தாதுகள் பிச்சை எடுத்தார்கள் என்று எழுதி இறந்து விட்ட அவர்களை இழிவு படுத்தி திசை திருப்புவதுதான் குர்ஆன் ஹதீஸா? நீ ரகசிய கூலி வாங்கினாயா இல்லையா இதுதான் கேள்வி.
பி.ஜே 1986 ஏப்ரல் முதல் -87 ஜுலை வரை அந்நஜாத் அபூஅப்துல்லாஹ்விடம் 1000 ரூபாய் சம்பளம் வாங்கினார். அதன் பிறகு துபை IACன் புரட்சி மின்னலில் ரகசிய சம்பளத்திற்கு வேலை செய்தார். மக்கள் அளித்த கிம்பளம் வேறு.
எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு... அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன்,….
அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போது....
... ஜாக் இயக்கமே எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்து விட்டேன். அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன். ஆகிய வார்த்தை ஜாலங்களை, மதி மயக்க வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
அல் ஜன்னத் மாத இதழ் பைத்துல் ஹிக்மா பப்ளிகேசன் என்ற குழுவால் 1988ல் ஆரம்பிக்கப்பட்டது. பிப்ரவரி, மார்ச் என இரட்டை இதழாக வெளி வந்தது.
அதன் ஆரம்ப கால ஆசிரியராக இருந்தவர் மவுலவி S.S.U. ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் தான். மவுலவி S. கமாலுத்தீன் மதனி பப்ளிஷராக இருந்தார்.
அந்நஜாத் அபு அப்துல்லாஹ் அவர்களிடம் சண்டையிட்டு விட்டு துபை IACன் தயவில் புரட்சி மின்னலில் தஞ்சம். பிறகு அந்தப் பத்திரிக்கை நிறுவனர் அப்துல்லாஹ்வை IACயிலிருந்து வெளியேற்றச் செய்தார். பிறகு புரட்சி மின்னலை விட்டும் இவர் வெளியேறி அல்ஜன்னத்துக்குச் சென்றார்.
பல்லாயிரம் தப்புத் தவறுகள் செய்தவன் தன்னை நல்லவன் என்று சொன்னால் அது அல்லாஹ்வுக்கும் அவனுக்கும் உள்ள விஷயம். அப்படிப்பட்டவன் தன்னை நல்லவனாகக் காட்ட பிறர் மீது பழி சுமத்துவது மகா மகா அயோக்கியத்தனம். அந்த மாதிரி அயோக்கியன்களின் முகத்திரையை கிழித்தெறிய தயங்க கூடாது.

அல் ஜன்னத் மாத இதழை ஆரம்பித்து நடந்தியது ரகசிய கூலியா?

அந்த மாதிரியான அயோக்கியத்தனத்தைத்தான் பி.ஜே. காலம் காலமாக செய்து வருகிறார். தான் ரகசிய கூலிக்கு மாரடிக்க
வந்ததை மறைப்பதற்காக, மற்ற மவுலவிகளையும் குறிப்பாக அவருக்கு கல்வி அறிவு ஆற்றல்களை கற்றுக் கொடுத்த உஸ்தாதுகளையும் கொச்சைப் படுத்தி எழுதினார், எழுதிக் கொண்டிருக்கிறார். பேசினார், பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்நஜாத்தில் துவங்கி கோடீஸ்வரராக ஆகும் வரை ரகசியமாக கூலி பெற்ற பி.ஜே. சமுதாய பணத்தை ரகசியமாக சுரண்டி பிராண்டி தின்று விட்ட பி.ஜே. இல்லை என்று பொய் சொன்னால் ஒளிந்து போகட்டும் என்று விட்டு விடலாம். தான் வாங்கிய ரகசிய கூலியை மறைப்பதற்காக பகிரங்கமாக சம்பளம் வாங்குபவர்களை அசிங்கப்படுத்துகிறார்.
தான் மட்டுமே மேடையில் பேசி விட்டு பணம் வாங்காத ஆள் கூலிக்கு மாரடிக்காதவர் என்று பேசி வந்தவர் பி.ஜே. அவரது விபச்சாரம் பகிரங்மானதும் தனக்கு ஜால்ரா அடிக்க தாஇகள் வேண்டும் என்பதால் ததஜவில் உள்ள அனைத்து தாஇகளும் மேடையில் பேசி விட்டு பணம் வாங்க மாட்டார்கள் என்ற பொய்யையும் பரப்பி வருகிறார். ஹீலாப் பண்ணி ததஜ தாஇகளுக்கு பணத்தை கொடுத்து வருவதால்தான் இந்த விபச்சாரகனை ததஜ தாஇகள் தலைவராக ஏற்று இருக்கிறார்கள்.
யா அல்லாஹ், அக்காள் தங்கையுடன் விபச்சாரம் செய்த விபச்சாரகனையும். தங்கையுடன் செய்த விபச்சாரத்தை அக்காளிடம் சொல்லிக் காட்டி பேசிய ஆடியோவில் உள்ள குரலுக்கு உரியவர்களையும், ஆளுக்கொரு கை போட்டதாக விபச்சார புரோக்கன் பேசியுள்ள ஆடியோவில் உள்ள குரலுக்கு உரியவர்களையும், இந்த அசிங்கம் பிடித்தவர்களை ஆதரித்து நிற்கும் ஒவ்வொரு இயக்கத்தவர்களையும் நீ சும்மா விடாதே.
இஸ்லாத்தின் பெயரால் அமைப்பு நடத்திக் கொண்டு விபச்சாரம் செய்தவன் மீதும் அந்த விபச்சாரகனை ஆதரித்து நிற்கும் ஒவ்வொரு அயோக்கியர்கள் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக.

Comments