கனவில் வருவது கைவிலங்கு அல்லவா?

IRAI: Assalaamu alaikkum Ramadhan Mubarak
IRAI NESAN is online.

MohamedFazlul: w salam
Sent at 10:51 AM on Monday

IRAI: சகோதரரெ இரவு வின் டீவி பார்தீர்கள பீஜே பாக்கர் எல்லாம் அமர்ந்து டிஸ்கஸன் பன்னினார்கல், இதிலிருந்து என்ன தெரிய வருகின்றது என்றால், டீ என் டீ ஜே தி மு காவிற்க்கு மாறபோகிறார்கல்.

MohamedFazlul: அந்த செயலாளர் ரியல் எஸ்டேட் விஷயமாகத்தான் கனி மொழியை சந்திக்கச் சென்றார்.
அவர்கள் கூற்றுப்படி இட ஒதுக்கீடு விஷயமாக சந்திக்கச் சென்றிருந்தால் முதலில் அந்த போட்டோவை உணர்வில் போட்டு இருப்பார்கள்.
இட ஒதுக்கீடு சம்பந்தமாக எழுத்து மூலமாக கோரிக்கை கொடுக்கச் சென்றிருந்தால் கோரிக்கை கொடுப்து போல் போட்டோ எடுத்து இருப்பார்கள். அதை உணர்விலும் அப்பொழுதே போட்டு இருப்பார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே மு.க. அழகிரி மூலம் சரண்டர் ஆகி விட்டார் பி.ஜெ.

IRAI: eppadi
Sent at 11:02 AM on Monday

MohamedFazlul: ஆட்சி அமைத்த முதல் வாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் மறைந்தார். மதுரை இடைத் தேர்தல் உறுதியானது. மதுரை அழகிரியின் கவுரவப் பிரச்சனையான தொகுதி. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுரையில் தி.மு.க.வைஆதரிப்பதாக P.J.சரண்டர் ஆனார்.

IRAI: இவர்கள் எப்படி கனி மொழியையும் அவருடைய தந்தை கருனா நிதியையும் புகழ்ந்து பேசினார்கல் பார்தீகலா. சரி ராமர் பாலத்தை பற்றி பீஜே ஒன்றும் கரூத்து சொல்லவில்லையே ஏன் ஜெயலலிதாவிற்க்கு பயன்து கொன்டா

MohamedFazlul: எந்த ஆட்சியாக இருந்தாலும் எதிர்ப்பது போல் வெளி வேஷம் போடுவதும் அந்தரங்கத்தில் அடி பணிவதும்தான் பி.ஜெ.க்கு உள்ள நிர்ப்பந்தம். ஏற்கனவே தி.க.வில் இருந்தவர் அல்லவா. தி.க. வீரமணி மாதிரி எப்படியாவது எந்த மூபத்திலாவது ஆளுங்கட்சியினர் காலைப் பிடித்து மண்டியிட்டு விடுவார் பி.ஜெ.
ஆதம் பாலம் பற்றியெல்லாம் சிந்திக்க எங்கே அவருக்கு நேரம்? இரவு ஆகி விட்டால் கனவில் வருவது கைவிலங்கு அல்லவா?
சுகமான சுமைகள் சினிமா பார்த்து விட்டு பகவத் கீதையில் குண்டு வைத்து பார்சல் குண்டு அனுப்ப ஆலோசனை சொன்னவரே பி.ஜெ.தான் என்பது மத்திய மாநில உளவுத் துறைகளுக்கு நன்றாகத் தெரியும்.
Sent at 11:11 AM on Monday

IRAI: sorry brother little busi\y

MohamedFazlul: கோவை குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து தன்னை கர்துக் கொள்ளத்தான் பி.ஜெ. கருணாநிதியைப் போய் சந்தித்தார். முன்னதாக அன்றைய உள்துறை செயலாளர் பூர்ணலிங்கத்தைச் சந்தித்தார். வணக்கம் வணக்கம் என கும்பிடு போட்டார். எழுந்து நின்று மரியாதை செய்தார். இந்த சந்திப்பு உணர்வில் வந்ததா? இல்லை. அது மாதிரி தான் கனி மொழி சந்திப்பை சந்தர்ப்பத்திற்காக திசை திருப்புகிறார்கள் வஸ்ஸலாம்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.