கூனிக் குறுகி கும்பிடு போட்டவர் யார்? மக்களால் அறியப்பட்டவர் யார்?

மக்களை ஏமாற்றி நம்ப வைத்து கழுத்தறுக்கும் காரியத்தை செய்தவர் செய்து கொண்டிருப்பவர் யார்?

முஸ்லிம் சமுதாயத்துக்காக போராடுதல் என்பது அரசியல் களத்தில் வெற்றிடமாக இருந்தது. அந்தக் குறையை தீர்த்து நிவர்த்தி செய்தது த.மு.மு.க. 

அந்த த.மு.மு.க. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி மன்றம், மாமன்றம், சட்ட மன்றம் மற்றும் பாராளுமன்றங்களிலும் முஸ்லிம் சமுதாயத்துக்காக வாதாடி போராடுதல் என்ற வெற்றிடத்தை தீர்த்து வைப்பது சம்பந்தமாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. 

இதனால் புலி அடிக்கும் முன்னால் கிலி அடித்துப் போன பி.ஜெ. ஒப்பாரி வைக்க ஆரம்பித்துள்ளார்.

த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் மக்களால் அறியப்பட்டவர்களாக இருக்கவில்லை.

பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் (செப்டம்பர் 7-13, 2007 இதழ் பக்கம் 6 இல்) கேள்விக்கு பதில் எனும் பெயரால் த.மு.மு.க. தலைவர்களை விமர்சிக்க முயன்றுள்ளார். ஆனால் அதில் அவரை அறியாமலே அவரைப் பற்றிய சில உண்மைகளையும் கக்கி உள்ளார். எப்படியாவது த.மு.மு.க. தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் செய்துள்ள முதல் விமர்சனம். 

த.மு.மு.க. இயக்கம் துவங்கப்பட்டபோது இப்போதைய நிர்வாகிகள் யாரும் மக்களால் அறியப்பட்டவர்களாக இருக்கவில்லை. த..மு.மு.க. ஆரம்பித்து சில வருடங்கள் வரை கூட மக்களால் இவர்கள் அறியப்படாத நிலையே இருந்தது என்ற விமர்சனமே. 

இப்படி எழுதியவர் தான் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதே மக்களால் அறியப்பட்டராக இருந்தார் என்று எழுத மறந்து விட்டார். எனவே பி.ஜெ. எப்படியெல்லாம் அறியப்பட்டிருக்கிறார். இப்போதைய த.மு.மு.க. நிர்வாகிகள் எப்படியெல்லாம் அறியப்படாமல் இருக்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

நாத்திகர்களாலும் அறியப்பட்டவராக பி.ஜெ. இருக்கிறார்.

அரபிக் கல்லூரியின் பயின்று ஆலீம் (உலவி) பட்டம் பெற்ற பி.ஜெ. உஸ்தாதாக வேலை செய்த  மதரஸாவில்  மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டார். பிறகு அந்த மாணவரை கொலையும் செய்து விட்டார்.  அதனால் அந்த மதரஸா மூடப்பட்டது. 


அதை மறைக்க அல்லாவாவது குல்லாவாவது என்று கூறி இஸ்லாத்தை விட்டு வெளியேறி முர்தத்தாக ஆனார். தி.க. கட்சியில் போய் சேர்ந்து நாத்திக கொள்கையான இறை நிராகரிப்பு கொள்கையை ஏற்று காபிராக ஆனார். 

அப்பொழுதுதான் தி.க. கட்சியைச் சார்ந்த குரு கோபி கணேசன் என்ற நாத்திகர் பி.ஜெ.க்கு நண்பராக கிடைத்தார். அந்த நட்பில்தான் 1990இல் ஜெபமணியுடனான விவாதத்திற்கு தி.க. கட்சியைச் சார்ந்த நாத்திகரான இறை நிராகரிப்பாளர் குரு கோபி கணேசன் என்பவரை நடுவராக இருக்கச் செய்தார். இஸ்லாத்தை விட்டு வெளியேறி முர்தத்தாகி நாத்திகராக - காபிராக - இறை நிராகரிப்பாளராக இருந்ததன் மூலம் நாத்திகர்களாலும் அறியப்பட்டவராக பி.ஜெ. இருக்கிறார்.

இந்த சிறப்பம்சம் பி.ஜெ.க்கு மட்டுமே உண்டு.

அதனால்தான் பி.ஜெ.க்கு வெளிநாடுகளில் பாதிப்பு ஏற்படும்பொழுதெல்லாம் காபிர்களாகிய இறை நிராகரிப்பாளர்களான நாத்திகர்கள் பி.ஜெ.க்காக குரல் கொடுக்கிறார்கள். 

இப்போதைய த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் பி.ஜெ. மாதிரி இஸ்லாத்தை விட்டு வெளியேறி முர்தத்தாக - காபிராக - இறை நிராகரிப்பாளராக ஆகி நாத்திகத்தில் சேர்ந்து அதன் மூலம் நாத்திகர்களால் அறியப்பட்டவர்களாக ஆகவில்லை. இந்த முர்தத்தான சிறப்பம்சம் பி.ஜெ.க்கு மட்டுமே உண்டு.

குமர்களுக்கு உதவுவது ஹராம் என்று கூறியும் அறியப்பட்டவர் பி.ஜெ.

1984இல் துபையில் இருந்த பொதக்குடி குத்புத்தீன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதும் ஏழைக் குமர்கள் திருமண திட்டம் என்ற பெயரில் சங்கம் அமைத்தார். ஒவ்வொரு குமருகளுக்கா சிபாரிசு கடிதம் அனுப்பி பணம் பெற்று கொடுத்த வந்தார். 

பணம் கொடுக்கல் வாங்கலில் விவகாரம் வந்ததும் குமர்களுக்கு உதவுவது ஹராம் என்றார். பணம் தனக்கு அனுப்பப்பட்டால் ஏழை குமர்களுக்கு உதவனும் என்று கூறியும் கணக்கு கேட்டால் குமர்களுக்கு உதவுவது ஹராம் என்று கூறியும் அறியப்பட்டவர் பி.ஜெ. 

இந்த மாதிரி சந்தர்ப்பவாத பத்வா அளித்தவர்கள் என்று அறியப்பட்டவர்களாக த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் இல்லை.

போலித் தனத்தில் அறியப்பட்டிருக்கிறார்.

1986இல் 1000ரூபாய் சம்பளம் பேசி அந்நஜாத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்நஜாத்தில் 1000ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டே ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று பிரச்சாரம் செய்து பெருமை தேடியவர் பி.ஜெ. என அறியப்பட்டிருக்கிறார். 

நாகர்கோயில் கலாச்சாரப் பள்ளியில் வேலை செய்யாமல் வேலை செய்வது போல் காட்டி வேறு ஒருவர் பெயரால் 1991லிருந்து குவைத் நிறுவனத்திடம் மாதச் சம்பளம் பெற்று வந்தவர் பி.ஜெ. இந்த மாதிரி போலித் தனங்களில் வல்லவர் பி.ஜெ. என அறியப்பட்டிருக்கிறார். 

இந்த மாதிரியெல்லாம் போலித் தனத்தில் அறியப்பட்டவர்களாக த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் இல்லை.

பல கொலைகளில் அறியப்பட்டவராக பி.ஜெ. இருக்கிறார்.

ஒரு பள்ளியில் பேஷ் இமாமாக பணிபுரிந்து கொண்டிருந்த மவுலவி முஸ்தபா ரஷாதி என்பவரை கடத்திக் கொண்டு வைத்து ஜிஹாது உணர்வு ஊட்டி சாகடித்தவர் பி.ஜெ. 

முஸ்தபா ரஷhதி இறந்த தகவல் அவரது வீட்டுக்கு தெரியாமல் இருக்க மவுலவி முஸ்தபா ரஷாதி அனுப்புவது போல் ஆள் வைத்து வீட்டுக்கு மாதம் 2000 ரூபாய் மணியார்டர் அனுப்பி ஏமாற்றி வந்தவர் பி.ஜெ. என அறியப்பட்டிருக்கிறார். இந்த மாதிரி பல கொலைகளில் அறியப்பட்டவராக பி.ஜெ. இருக்கிறார். 

இந்த மாதிரி கொலைகளில் அறியப்பட்டவர்களாக த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் இல்லை.

இந்தப் பெருமையும் பி.ஜெ.க்கு மட்டுமே உண்டு.

ஆலிம் ஆன பின் அல்லாவாவது குல்லாவாவது என்று கூறி இஸ்லாத்தை விட்டு வெளியேறி நாத்திகரான பி.ஜெ. கிளியனூர் பகுதியில் மளிகை கடை நடத்தினார். அப்போது அப்பகுதி அந்நிய பெண்ணுடனான உறவால் அடித்து விரட்டப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் அந்தப் பகுதி மக்களால் அறியப்பட்டவராக பி.ஜெ. ஆனார். 

இந்த மாதிரி அறியப்பட்டவர்களாக இப்போதைய த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் ஆகவில்லை. இந்தப் பெருமையும் பி.ஜெ.க்கு மட்டுமே உண்டு.

இப்படி அறியப்பட்டவர்களாக த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் இல்லை.

அந்நிய பெண்ணுடனான உறவால் அடித்து விரட்டப்பட்ட பிறகு சங்கரன் பந்தல் மதரஸாவில் போய் வேலைக்குச் சேர்ந்தவர் முஸ்லிம் லீக்கிலும் இணைந்தார். 

சிராஜுல் மில்லத் ஜிந்தாபாத் என்றார். 1983இல் சக்கராப் பள்ளி கிளியனூர் மு.லீக் இளைஞரணி சார்பில் நடந்த மாநாட்டில் நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் கோஷங்களுக்கிடையே பரபரப்பாகப் பேசினார். 

ஆளைப் பார்த்ததும் கிளியனூர்வாசிகள் இவரா அந்நிய பெண்ணுடனான உறவால் மளிகை கடையை மூடி விட்டு ஓடியவர் என்று எங்களால் அறியப்பட்ட இவரையா மு.லீக் மேடையில் ஏற்றினீர்கள் என்றார்கள். உடனே மு.லீக்கிலிருந்து விரட்டப்பட்டார். 

இப்படி அறியப்பட்டவர்களாக த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் இல்லை.

பலான இந்த விஷயங்களிலும் அறியப்பட்டவராக பி.ஜெ. இருக்கிறார்.

1988இல் புரட்சி மின்னலில் வேலை செய்தபொழுது அந்நியன் ஒருவரது மனைவிக்கு ஜான் டிரஸ்டு தர்ஜுமாவில் வைத்து காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ. மாட்டிக் கொண்டார் என்று அறியப்பட்டிருக்கிறார். 

நாகர்கோயிலில் ஹனீபா லாட்ஜில் ரூமின் வெளிப்பார்வைக்கு கிதாபுகளை வைத்து விட்டு கட்டிலில் மெத்தையின் கீழ் வாலிபம், இளமை போன்ற அந்தந்த வார செக்ஸ் புக்குகள் மற்றுமுள்ள செக்ஸ் புக்குகள் வைத்திருந்து பி.ஜெ. மாட்டிக் கொண்டார் என்று அறியப்பட்டிருக்கிறார். 

நாகர்கோயில் மீனாட்சிபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாப்புக்கு எதிரில் உள்ள கடைகளில் போய் புத்தகம் வாங்கியதையும் பிற மவுலவிகளை அனுப்பி வாங்கியதையும் பலர் ஆதாரத்துடன் கண்டு பிடித்து பலான இந்த விஷயங்களிலும் அறியப்பட்டவராக பி.ஜெ. இருக்கிறார். இப்பொழுது நந்தினி விஷயத்திலும் அறியப்பட்டவராக பி.ஜெ. இருக்கிறார். 

இந்த மாதிரி விஷயங்களில் த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் அறியப்பட்டவர்களாக இருக்கவில்லை.

உண்மைகளுடன் பொய்களையும் கலந்து எழுதி இருக்கிறார்.

இன்னும் பி.ஜெ. எப்படியெல்லாம் அறியப்பட்டிருக்கிறார் என்று எழுதப் போனால் செக்ஸ் பத்திரிக்கை போல் ஆகி விடும். எனவே பி.ஜெ. எப்படியெல்லாம் அறியப்பட்டிருக்கிறார் என்ற விஷயங்களை இத்துடன் நிறுத்துகிறோம். 

அடுத்த விமர்சனங்களை பாருங்கள். நாங்கள் மக்களுக்காக மட்டுமே கோரிக்கை வைப்போம் எங்களுக்காக எந்தக் கோரிக்கையும் வைக்க மாட்டோம். அரசியல்வாதிகளின் தொடர்பை எங்களின் சுய நலனுக்குப் பயன்படுத்த மாட்டோம். 

இப்படியாக தொடங்கி மக்களிடம் ஓட்டு கேட்பதற்காக கூனிக் குறுகி கும்பிட்ட போது அதை எவ்வளவு கீழ்தரமாக விமர்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் விமர்சித்தார்கள். நாமும் அப்படித்தான் விமர்சித்தோம். என்று உண்மைகளுடன் பொய்களையும் கலந்து எழுதி இருக்கிறார்.

கூனிக் குறுகி கும்பிடு போட்டது யார்? புரிந்து விட்டீர்களா?

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மூலகாரணமான பி.ஜே. கைது செய்யப்படவிருந்தார். தான் கைது செய்யப்படுவதிலிருந்து காத்துக் கொள்ள கருணாநிதியைப் போய் சந்தித்தார். 

சந்திப்பு முரசொலி மாறன் வீட்டில் நடந்தது. கருணாநிதியை சந்திப்பதற்காக பி.ஜே.முரசொலி மாறன் வீட்டிற்கு போய் கருணாநிதிக்காக காத்திருந்தார். பி.ஜே. இருந்த அறைக்கு கருணாநிதி வந்ததும் கருணாநிதியைக் கண்ட பி.ஜே. எழுந்து நின்றார். கருணாநிதிக்காக எழுந்த பி.ஜே. உட்கார்ந்த இடத்திலேயே நின்று கொண்டே இருந்தார். 

கைது செய்யப்படுவதிலிருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக கருணாநிதியை சந்திக்கும் முன் அன்றைய உள்துறைச் செயலாளர் பூர்ணலிங்கம் அவர்களையும் பி.ஜே. போய் சந்தித்தார். அவரது அறைக்குள் நுழையும்போதே வணக்கம் வணக்கம் என்று வாயால் சொல்லியது மட்டுமன்றி இரு கரங்களை கூப்பி கும்பிட்டபடியேதான் உள்ளே நுழைந்தார் பி.ஜே. 

அரசியல்வாதிகளின் தொடர்பை சுய நலனுக்குப் பயன்படுத்தியவர் யார்? கூனிக் குறுகி கும்பிடு போட்டது யார்? புரிந்து விட்டீர்களா?

டவுசர் பேர்வழிகள் மட்டும் விளங்கவே மாட்டார்கள்.

தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று சொன்னதாக எழுதி அதே நிலையில்தான் இப்போதும் நீடிக்கிறோம் என்று எழுதியுள்ளார். ஆனால் இதே நிலையில்தான் எப்போதும் நீடிப்போம் என்று எழுதவில்லை.



அதாவது அவரது டவுசர் கட்சியை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக அறிவிக்க முயன்று வருகிறார் என்பதை அறியலாம். எனவே மக்களை ஏமாற்றி நம்ப வைத்து கழுத்தறுக்கும் காரியத்தை செய்தவர் செய்து கொண்டிருப்பவர் பி.ஜெ.தான் என்பதை முஸ்லிம்கள் விளங்கி வைத்திருக்கிறார்கள். டவுசர் பேர்வழிகள் மட்டும் விளங்கவே மாட்டார்கள்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு