அவர்களை நாம் புறகனிக்க வேண்டும்.

அல்லாஹ் காபாற்றவேண்டும்IRAI: http://www.parangipettai.com/

IRAI NESAN is online.
MohamedFazlul: ok

IRAI: Vappu Durai
to me

show details
10:20 am (1 hour ago)

அஸ்ஸாலமு அலைகும் ( வரஹ்)

பரங்கிப்பேட்டை ஃபித்ரா கமிட்டி பற்றி அறிந்துள்ளோம் ..... நமது ஊர் ஒற்றுமைக்கு, இது ஒர் உதாரணம் ...இந்த விசயத்தில் நமதூர் மேலோங்கி விலங்குகிறது . அதுமட்டும் அல்ல இந்த விசயத்தில் நமதூர் மற்றவர் ஊர்களுக்கு முன் உதாரனமாகவும் திகழ்கிறது என்ரு கூட சொல்லலாம். அதற்க்கு ஒரு நிகழ்வை எடுத்து சொல்லலாம்... அதாவது மற்ற மாவட்டங்களிருந்து நமதூருக்கு வந்து இது எப்படி ஒற்றுமையாக செயல்படுகிறது என்ரு பார்த்துவிட்டு சென்ருள்ளனர் .. ஆனால் சில திய சக்த்திகள் இதை முறியடிக்க திட்டம் மிட்டுள்ளானர்.(அல்லாஹ் காபாற்றவேண்டும் ))..

நமதூரை சேர்ந்த சில TNTJ சகோதரர்கள், அவர்கள் சேர்ந்துள்ள இயக்கத்திற்காக இந்த ஃபித்ரா கமிட்டியிலிருந்து விலகி தனியாக செயல்பட துவங்கியுள்ளனர்.. இவர்கள் எப்படி வசூல் செய்கிரார்கள் தெரியுமா?.. நமது ஃபித்ரா கமிட்டியை பற்றி தவரான கருத்துகளை கூறி, நமது சகோதர்களிடம் பணத்தை வசூல் செய்து அவர்களுடைய TNTJ PJ இயக்கத்திற்க்கு அந்த பணத்தை அனுப்பி நல்ல பெயரை வாங்க்கிக்கொள்கின்றனர் .... பிறகு அந்த இயக்கத்திலிருந்து பணத்தை வாங்கி .. டில்லி சாயபு தர்காவிர்க்கும், கருணாநிதி சாலைக்கும் வினியோகித்து அந்த நிகழ்வுகளை பாரதிராஜ படம் எடுப்பது போல video எடுத்து அதை தங்களது TNTJ.NET and http://www.onlinepj.com website-ல் என்னவோ அவர்கள் இயக்க பணத்தில் கொடுத்தது போல ஒரு மினி சீரியலக வெலியிடுவதை நாம் பர்க்கிறோம்..

இப்படி போன்றவர்களை நாம் அடையாளம் கண்டுகொண்டு அவர்களை நாம் புறகனிக்க வேண்டும். நாம் அப்படி அவர்களை புறகனிக்காவிட்டால்.. நாமே நமது ஒற்றுமைகுழய அலாகிவிடுவோம் ..

நீங்கள் ஃபித்ரா பணத்தை கொடுக்கும் போது அந்த பணம் ஃபித்ரா கமிட்டிக்கு செல்கிறதா என்ரு விசாரித்து கொடுக்கவும்.

அன்புடன்
வாப்பு துரை

Sent at 11:49 AM on Tuesday
IRAI: please publish this also in your website, let everybody knows

Comments

muslim said…
Assalamu alaikum,

Respected brother,

TNTJ and JAQH are fighting over control of mosques in tamilnadu.

Book 2, Number 0449: Abu Dawood
Narrator: Narrated Anas ibn Malik

The Prophet (peace_be_upon_him) said: The Last Hour will not come until people vie with one another about mosques.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு