ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் தான் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

த.மு.மு.க.துவக்கபடுவதற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் பேரவையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விற்கு எந்த பங்கும் இல்லை என்று பி.ஜெ. கூறி வருகிறார்.

மதுரையில் முஸ்லிம் பேரவை 26-03-1995யில் அமைக்கப்பட்டது. முஸ்லிம் பேரவையின் சட்டத்திட்டங்களை வகுப்பதற்காகவும், தலைமையை தேர்ந்தெடுக்கவும் மதுரை ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

மாவாட்ட பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வும் ஒருவர்.
ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் தான் பேரவையின் சட்டத்திட்டங்களை வகுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

மாவட்ட பிரதிநிதிகள் குழு கூட்டம் 9-04-1995 அன்று சென்னையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேரவையின் சட்டத்திட்டங்கள் தீர்மாணிக்கப்பட்டது. சகோதர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் முஸ்லிம் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

16-04-1995 தஞ்சையில் கூடுகிறது என்றும் அக்கூட்டத்தில் பேரவையின் பொறுப்பாளர்களை தலைவர் அறிவிப்பார் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அக்கூட்டத்திற்கான அழைப்பை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தான் தன் கைப்பட தயாரித்து அனுப்பினார். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கைப்பட எழுதி அனுப்பிய அழைப்பு பெற்றவர்களில் ஒருவரிடமிருந்து பெற்ற ஆதாரம் இதோ.
பி.ஜெ.பொய் சொல்கிறார் என்பதற்கு இது போல் ஏராளமான சான்றுகளும் உள்ளன. சாட்சிகளும் உள்ளனர். அறிவுகெட்டத்தனமாக அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளதன் மூலம் அவர் மூளை கெட்டுத் திரிகிறார் என்பது தெளிவாகி விட்டது. இனியாவது பி.ஜெ. தனது செல்ல வாயை மூடி ஒழுங்காக இருக்கட்டும்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.