சொல்லும் கொள்கையில் உறுதி வேண்டும்.

தொழுகையில் தொப்பி அணிவது கட்டாயம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட த.த.ஜ. மவுலவிகளான பி.ஜெ, லூகா போன்றவர்கள் மேடையில் நின்று தொப்பியை கழட்டிக் காட்டினார்கள். டவுசர் போட்டு தொழலாம் என்பதை நிரூபிக்க மேடையில் நின்று வேட்டியை அவிழ்த்து டவுசருடன் நின்று காட்ட த.த.ஜ. மவுலவிகளான பி.ஜெ, லூகா போன்றவர்கள் தயாரா? சொல்லும் கொள்கையில் உறுதி வேண்டும். தொப்பி அது ஒரு கிரீடம் போல் கருதப்படுகிறது அதனால்தான் மேடையில் நின்று கழட்டி காட்டுகிறோம் என்றார்கள். எனவே டவுசரை மானப் பிரச்சனையாக முஸ்லிம்கள் கருதுவதால் இந்த அமாவாசை கூட்டத்தினர் வேட்டியை அவிழ்த்துக் காட்டுவார்களா?


டவுசர் சம்பந்தமான தலைப்பு வாரியாக முந்தைய வெளியீடுகளைக் காண.

அரைக்கால் டவுசர் அணிந்து தொழுதால்? தொழுகை கூடும் என்று கூறும் ஏகத்துவம் ஆதாரங்கள்.
http://mdfazlulilahi.blogspot.com/2005/07/blog-post.html

அரைக் கால் சட்டையில் (டவுசரில்) அறிஞர் பி.ஜே.
http://mdfazlulilahi.blogspot.com/2005/07/blog-post_02.html

சலுகைகளை பொதுவான சட்டமாகக் கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.
http://mdfazlulilahi.blogspot.com/2005/07/blog-post_07.html

முபாஹலா முடிந்ததும் முனாழரா டவுசர் கட்சி தயாரா?
http://mdfazlulilahi.blogspot.com/2005/08/blog-post.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு