பி.ஜே. அவர்களின் மைத்துனர் மூன் பப்ளிகேஷன்ஃ ஹிதாயத்துல்லா அவர்கள் மரணம்

அஸ்லலாமு அழைக்கும் வரஹ்

*மவ்த்  செய்தி*

*சகோதரர் பி.ஜே. அவர்களின் மைத்துனர் மூன் பப்ளிகேஷன்ஃ ஹிதாயத்துல்லா அவர்கள் மரணித்து விட்டார்கள்.*

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்....,

*அடக்கம் மற்றும் ஜனாஸா தொழுகை*

இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 9:00 மணிக்கு ஜனாஸா தொழுகை அதை தொடர்ந்து வடக்கு தெரு மையவாடி , தொண்டியில்   நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக ஆமீன். அவரது இழப்பை ஈடு செய்வானாக. குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையைக் கொடுப்பானாக ஆமீன். 
https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_23.html

Comments