சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தை இரவு 10 மணிக்கு முற்றுகையிட்ட P.J
மக்கள் விடுதலை செய்யப்படும் வரை முற்றுகை தொடரும் என
P.J அறிவித்தார்
இறைவன் மிகப் பெரியவன்!
இறைவனுக்கே புகழ் அனைத்தும்!!
https://mdfazlulilahi.blogspot.com/2020/01/10-pj.html
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியாகப் போராடிய பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த மற்றும் CAA-வுக்கு ஆதரவான வாசகம் கொண்ட பேனாவை விநியோகம் செய்த சென்னை மார்வாடியைக் கண்டித்த இளைஞர்கள் சிலரைச் சிறைப்பிடித்த எடுபியின் ஏவல்துறையான சென்னை காவல்துறையைக் கண்டித்து,

கைதானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கு, மற்றும் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தை
இரவு 10 மணிக்குத் தகவல் தெரிந்த உடன் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு
செய்து பெரும் மக்கள் திரளோடு முற்றுகையிட்ட அறிஞர் P.J (NTF நிறுவனத்
தலைவர்) அவர்கள்…
உடன் களத்தில் அண்ணன் A.S.அலாவுதீன் (NTF
பொதுச் செயலாளர்), சேப்பாக்கம்
அன்சாரி (NTF மாநில துணை.தலைவர்) சகோதரர் S.M.பாக்கர் (INTJ
தலைவர்), சகோ.
தைமிய்யா(மஜக), சகோ.அப்போலோ அனிபா மற்றும் தமுமுக சகோதரர்கள்...
மக்கள் விடுதலை செய்யப்படும் வரை முற்றுகை தொடரும் என
தலைவர் P.J அவர்கள் அறிவிப்பு…
நள்ளிரவு வரை நீண்ட முற்றுகைக்குப் பிறகு, காவல்
அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின் கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அடக்குமுறைக்கு அஞ்சாமல் முன்பை விட வீரியமிக்க
போராட்டங்களைக் கையிலெடுக்க அனைவரும் சூளுரை…
நன்றி dr அபுதாகிர்
Comments