ஹார்ட் அட்டாக்குக்கு ஆபரேஷன் தேவை இல்லை என்பதற்கு உரிய அனுபவச் செய்திகள்.
ஓஸோன் கோவை 0422 4361533, 2323814
சென்னை தொலைபேசி: 00 91 44 26 20 11 47 , 00 91 44 26 20 08 82, கைப்பேசி எண்: 00 91 93810 51041
OXMED HOSPITALS 786. ANNA SALAI, MADRAS 600035
044- 42131010, 9841 655775, 917299899341
எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்தாலும் எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி நாம் வாழ வேண்டும் என்று இருந்தால் உயிர் காக்கும் மலக்குகள் வந்து நம்மை சூழ்ந்து நின்ற காப்பாற்றி விடுவார்கள்.
நம்முடைய விதி முடிந்து விட்டது என்றால் மலக்குல் மவ்த் வந்து விடுவார். உயிர் காக்கும் மலக்குகள் விலகி விடுவார்கள். இது ஹதீஸின் கருத்து. இதுதான் முஃமின்களின் நம்பிக்கை. இனி விஷயத்திற்கு வருவோம்.
ஹார்ட் அட்டாக் என்பதை விட அடுத்து வரும் பெரிய அட்டாக் ஆபரேஷனுக்கு லட்சங்கள் ஆகும் என்ற அட்டாக். அதற்கடுத்த அட்டாக் அதனால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் என்ற அட்டாக்குகள்தான். இந்த நிலையில் குறைந்த செலவு. இல்லாதவர்களுக்கு இலவசம் என்ற செலவு இல்லாத செய்தி செலவுகளை ஏற்படுத்தி அட்டாக் பண்ணிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக வாட்ஸப்பில் வந்தவைகளை உடனே பரப்பும் இயல்பு பெருகி விட்டது. பொறுப்பில் உள்ளவர்களிடமிருந்து மருத்துவச் செய்தி வரும்போது முக்கியத்துவம் பெறுகிறது. உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இருதயம் சம்பந்தமாக இப்பொழுது அடிக்கடி தகவல்கள் வருகின்றன.
24.5.2015 முதல் 6.6.2015 வரை நவீன கார்டியோ கிராம் சிகிச்சை செய்து கொண்டேன். அதன் பிறகு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களில் என்னைத் தெரிந்தவர்கள் வந்து மருத்துவ ஆலோசனை கேட்க ஆரம்பித்து விட்டனர். அப்படி இருக்கும்பொழுது 15.6.15 அன்று வாட்ஸப்பில் வந்தது ஒரு தகவல்.
இதயத்தில் அடைப்பு உள்ளதா? இதோ உடனே செல்லுங்கள்
திருவனந்தபுரம் காட்டாகடை அருகில் உள்ள பன்னியோடு சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக
வைத்தியம் செய்கிறார். நாடி
த்துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார். .வெள்ளிக்கிழமை தவிர்த்து
மற்ற எல்லாநாட்க்களிலும் வைத்தியம். இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று
மாத மருந்துக்கு 2700 ரூபாய்
ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது. பணம் கொடுக்க
வசதியில்லாதவருக்கு இலவசம். தேவையுள்ளவர்
இந்த வாய்ப்பை நழுவவிடாதீர். மிகமிக
முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர
உதவுங்கள் இதனால் யாரவது ஒருவர் பயன்பெற்றாலும் நம் அனைவருக்கும்
மகிழ்ச்சியே... Sukumaran Vaidyans G A Pharmacy & Nursing
Home. Neyyattinkara P.O.,
Thiruvananthapuram, Phone : 222364. என்று வந்ததை செக் பண்ணாமல் நானும் அனுப்பி விட்டேன்.
நண்பர் தமீம் அவர்கள் போன் செய்து விட்டு போன் நம்பர் தப்பாக உள்ளதே என்ற தகவல் தந்தார். அதற்கு
முன்பாக இதைப் பார்த்தவர்களில் இருவர் திருவனந்தபுரம் போய் அலைந்து திரிந்து திரும்பி இருக்கின்றனர். நமது தகவலுக்கு வருந்திய நாம் போக்குவரத்து செலவுடன்
இருவரும் இழந்த ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தோம்.
அடுத்து வந்த தகவல் பொள்ளாச்சியில் இருதய அடைப்புக்கு ரூபாய் முன்னுார் (300)ல் சிகிச்சை. நேரில் போகத் தேவை இல்லை. மருந்து வீட்டுக்கே
வந்து விடும் என்பது. உடனே போன் செய்து பேசினோம் அழகாகப் பேசினார். விரிவான
விளக்கம் தந்தார். மருந்து அனுப்புகிறேன் என்றார். அடுத்த நாள் போன் போட்டால்
எடுக்கவில்லை.
பிறகு வேறு நம்பரில் இருந்து போட்டோம் எடுத்தார் முன்பு
போல் பேசினார். அடுத்த நாள் போன் போட்டால்
எடுக்கவில்லை. இப்படி 3 முறை முயற்சி செய்து விட்டு
தகவல் தந்தவரிடம் தெரிவித்தோம் அவரும் அதே அனுபவத்தை பெற்று விட்டார்.
யு.ஏ.இ. திரும்பிய நம்மிடம் ஹார்ட் அட்டாக் ஆகியும் ஆபரேஷன்
இல்லாமல் சிகிச்சையா? பலர் விபரம் கேட்டு
வருகின்றனர். ஒரு அரபிக்கு கிட்னி கேன்சர். ஆபரேஷன் பண்ணனும் என்று சொல்லி
விட்டனர். ஆபரேஷன் அல்லாத
சிகிச்சை இருக்கா என்று கேட்டு வந்தார். 08183258033 simoga karnadaka என வாட்ஸப்பில் வந்த தகவலை
விசாரிக்க பெங்களூரில் நண்பரிடம் சொன்னேன்.
மேற்கண்ட தகவலை தந்தவரிடமிருந்து 4 மாதமாக உலவிக் கொண்டிருக்கும் தவறான போன்
நம்பருடன் கூடிய காட்டாக்கடை செய்தி வந்துள்ளது. விசாரித்ததில் இப்படி ஒன்று
இருக்கு என்கிறார்கள். போன் நம்பர் தவறு என்கிறார்கள்.
நமக்கு ஹார்ட் பிரச்சனை என்றதும் பலரும் தேடி வந்து பல வித
யோசனைகள் சொன்னாலும் யாரும் முழுமையாக சொல்லவில்லை. அவற்றில் ஒன்று கோவையில்
குளுக்கோஸ் மூலம் சிகிச்சை. 52 வாரங்கள் போகணும் வாரம் ஒரு
பாட்டில் என்று.
இன்னொன்று நாகர்கோயிலில் 12 நாளில்
சிகிச்சை முடிந்து விடும் 78 ஆயிரம்தான் செலவு என்பது. 52 வாரங்கள்
போகணும் ஒரு வருடம் என்பதை விட 12 நாளில் இரண்டு வாரத்தில் சிகிச்சை என்பதே சிறந்தது என தேர்வு
செய்தோம். 78இல் எல்லாம் அடங்கும் என்பது
தவறான தகவல்.
முதலில் ரத்த டெஸ்ட் 1500. அடுத்து கார்டியோ கிராம் டெஸ்ட் 8000. ரூம் சூடாக இருக்கிறது நல்ல ரூம் வேண்டும் எனில்
ஒரு லட்சம். தினமும் ஊசி மாத்திரை சூழ்நிலையைப் பொறுத்து 1500இல் இருந்து 6000வரை
ஆகிறது.
இதில் காணும் மிஷின் சிகிச்சை காலை மதியம் இரவு என்று 12
நாளில் 35 மிஷின் சிகிச்சை அளிப்பார்கள். சாதா மீடியம் உயர்ந்தது என 3 உள்ளது. பேஷண்டைப் பொறுத்து மிஷினும் சிகிச்சை நேரமும் இருக்கும்.
தினமும் காலையில் கால் மஸாஜ் உடல் மஸாஜ் வைப்ரைட்டில் முறையில் இருக்கும்.
CARDIO DROPS XL என்ற மாத்திரையும் CARDIO DROPS என்ற ஷுரபும் காலை மாலை தந்து நடக்கச் சொல்வார்கள்.
ரத்தத்தை ஓட வைக்க. கட்டித் தன்மை ஏற்படாமல் இருக்க தொப்புல்
பகுதியில் ஒரு ஊசி. இருப்பு பகுதியில் ஒரு ஊசி என தினமும் 2 ஊசி போடுகிறார்கள். அட்மிஷன்
ஆகும் போது வலி இருந்தால் இடையில் கூடுதல் வலி வந்தால் ஒரு ஊசி ரூ 5000 என அவர்கள்
பார்மஸியில் வாங்கி வரச் சொல்வார்கள்.
இடையிடையே ரத்த டெஸ்ட் 1500. ஆக மொத்தம் 12 நாளில் மருத்துவச் செலவு அறுபது ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஆகிறது.
டிஸ் சாா்ச் ஆகி வரும்போது 3 மாத மாத்திரைக்கு ரூபாய் முப்பத்தைந்தாயிரம் (35000) ஆகிறது. 3 மாதத்துக்குப் பின் டெஸ்ட்டுக்கும் 1500+8000 என ஆகிறது. பிறகு சிலருக்கு மருந்து தொடர்கிறது. சிலருக்கு தொடரவில்லை. 6 மாதத்திற்குப் பிறகு டெஸ்ட். ஆண்டுக்கு ஒரு முறை டெஸ்ட்.
நான்வெஜ் சாப்பிடக் கூடாது. நான் வெஜ் என்று ஆகி விட வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
வந்து கேட்பவர்களிடம் இந்த தகவலுடன் கோவை மருத்துவ தகவலும் சொல்லிக் கொண்டிருந்தேன். கேட்டவர்களில் ஒருவரான கொப்புலி அவர்கள் நாகர்கோயில் போய் விட்டு கோவையும் போய் இருக்கிறார்.
கோவையே சிறந்தது அங்கே அவரையும் போகச் சொல்லுங்கள் என்று காயங்கட்டி கமால் இடம் சொல்லி விட்டு இருக்கிறார். பிறகு அங்கு போய் வந்து இருக்கும் குன்னான் ரசூல் அவர்களை கூப்பிட்டு கேட்டேன். 52 பாட்டில்கள் க்ளுக்கோஸ் ஏற்றனும். தொடர்ச்சியாகவும் ஏற்றலாம். வசதிபடியும் ஏற்றலாம். ஒரு பாட்டில் ஏற்றிய பின் 24 மணி நேரம் கழித்துதான் அடுத்த பாட்டில் ஏற்றுவாா்கள். ஒரு பாட்டிலுக்கு ஆயிரம் ரூபாய்.
இது போக மருந்து மாத்திரைகள் தனி. முதலில் மருந்து செலவுகள்தான் அத்துக்கிட்டு போகும். பத்தியம் கிடையாது நான்வெஜி சாப்பிடு என்கிறார்கள். மற்ற மருத்துவத்தில் அது திங்காதே இது திங்காதே என்பானே அப்படி கிடையாது. நல்லா திண்ணு என்கிறார்கள் இங்கு. மட்டன் சிக்கன் பிரியாணி என எல்லாம் சாப்பிடலாம் நல்லா சாப்பிடலாம் என்றார். சுல்தான் காதர் அவர்களும் நடக்க முடியாதவர்கள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள் என்றார். இதன் பிறகு இதுவே சிறந்தது என கூறி வந்தேன்.
20 வயதிலேயே சுகர் நோய்க்கு இன்சுலின் ஊசி போடும் நிலையில் உள்ள துபை ஹத்தாவைச் சார்ந்த வாலிப அரபி 2.10.15 அன்று வந்தாா். என்னிடம் விபரம் கேட்டார். நாகர்கோயில் முறையை சொல்லி விட்டு கோவை குலுக்கோஸ் முறையைச் சொன்னேன். குலுக்கோஸ் முறையா என ஆச்சரியத்துடன் கேட்டார். 52 பாட்டில்கள் ஏற்றனும் என்றேன். 52 பாட்டில்களா அது குளுக்கோஸ் இல்லை. ஓஸோன் என்று கூறினாா்
போய் வந்தவர்கள் குளுக்கோஸ் என்று கூறிக் கொண்டிருக்க இவர் இது ஓஸோன் சிகிச்சை உடலில் பவர் ஏற்றுவது. இதன் மூலம் நடக்க முடியாதவர்கள் நடப்பார்கள் என்றார். கீழ் காணும் லிங்குகளை பாருங்கள் பயன் பெறுங்கள்.
ஆரோக்கியத்துக்கும் இளமைக்கும் ஓஸோன் தெரபி!
அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஓஸோன் தெர
வலிகளைத் தாண்ட வழிகள் உண்டு!
வலி நீக்கும் வாயு சிகிச்சை!வலி நீக்கும் வழிகள்
காற்றும் ஒரு வலி நிவாரணிதான்! - வலி நீக்கும் ஓஸோன் ஊசி

http://mdfazlulilahi.blogspot.ae/2015/10/blog-post_5.htmlhttp://mdfazlulilahi.blogspot.ae/2015/10/blog-post_5.html
அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஓஸோன் தெர
வலிகளைத் தாண்ட வழிகள் உண்டு!
வலி நீக்கும் வாயு சிகிச்சை!வலி நீக்கும் வழிகள்
காற்றும் ஒரு வலி நிவாரணிதான்! - வலி நீக்கும் ஓஸோன் ஊசி
ருசிகர அனுபவம் தொடரும் இன்ஷாஅல்லாஹ்
ஓசோன் சிகிச்சை தொகுப்பு வீடியோ- Duration: 17:28.
மருத்துவ ஓசோன் சிறந்த ஓசோன் சிகிச்சை வீடியோ தொகுப்பு. மிகவும் அமைக்க ஒன்றாக பல்வேறு ஓசோன் சிகிச்சை வீடியோ கிளிப்புகள் ...
? டாக்டர் ராபர்ட் Rowen - அதனால் பல தேடுங்கள் ஓசோன் சிகிச்சை மிராக்கிள் குணப்படுத்த- Duration: 1:30:16.
"பல தேடுங்கள் ஓசோன் சிகிச்சை அதிசயம் சிகிச்சை என்ன?" ராபர்ட் Rowen, MD டாக்டர் ராபர்ட் Rowen. ஓசோன் சிகிச்சை உரையைக் ...- HD
ஓசோன் சிகிச்சை - ஹோப் ஒயாசிஸ் உள்ள மாற்று புற்றுநோய் சிகிச்சை- Duration: 10:35.
டாக்டர் பிரான்சிஸ்கோ கான்ட்ரேரஸ் ஓசோன் சிகிச்சை ஹோப் மருத்துவமனை, ஒரு மாற்று பாலைவனச்சோலையாக உள்ள புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்பதை விளக்குகிறது ...- HD
Comments
இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை
கை பேசி 8148187877
போன் எடுக்கவில்லை என்றால் SMS செய்யுங்கள் (வேறு ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும்போது போன் பேச இயலாது)