ஊடக சுதந்திரத்தை பற்றி பேசும் தலவைர்களே..!! "சன்" டிவியால் அரங்கேற்பட்ட அராஜகங்களையும், அடக்குமுறைகளையும் மறந்துவிட்டீர்களா

வாட்ஸப்பில் வந்தது
"சன்" டிவிக்கு "லைசன்ஸ்" வழங்க மத்திய அரசு அனுமதி மறுப்பு விவகாரம் ;- 
ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக மு.கருனாநிதி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், வைகோ, இ.கம்யுனிஸ்ட் டி.ராஜா ஆகியோர் சன் டிவிக்கு ஆதரவாக கருத்து.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊடக சுதந்திரத்தை பற்றி பேசும் தலவைர்களே..!!
"சன்" டிவியால் அரங்கேற்பட்ட அராஜகங்களையும், அடக்குமுறைகளையும் மறந்துவிட்டீர்களா ???
இதோ..! உங்களின் கவனத்திற்கு ..!!
1. புரட்சித்தலைவியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது படுக்கையறை முதல் பாத்ரூம் வரை படம் பிடித்தது யார் ??
2. ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, தமிழ்திரை டிவி இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கப்பட்டது யாரால் ???
3. தமிழகத்தில் 75% இருந்த "ஹாத்வே" கேபிள் டிவி நிறுவனத்தை அழிந்து யார் ??
4. தமிழ்திரை துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தயாரிப்பாளர்களை மிரட்டி பெரும்பாலான திரைப்படங்களை குறைந்த விலையில் வாங்கி குவித்தது யார் ??
5. "ராஜ்" டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது யார் ??
6. தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகள் மறைமுகமாக தடையாக இருந்தது யார் ??
7. "ஜி தமிழ்" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த செய்திகளை தடுத்து முடக்கியது யார் ??
8. "விஜய்" தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து வழங்கிகொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது யார் ??
9. தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கையை அழித்தது யார் ??
10. "சன்" டிடிஎச் விவகாரத்தில் "ரத்தன்" டாடா -வை மிரட்டியது யார் ??
11. மெகாத்தொடர் என்ற பெயரில் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருப்பது யார் ??
12. "ஜெயா" தொலைக்காட்சி குழுமத்தில் "ஜெயா ப்ளஸ்" தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது யாரால் ??
13. இரண்டு  ரூபாயில் சினிமா  பார்த்த சாமானியன் இன்று  ரூ.500 வரை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது  இவர்களால்தான் .
இதற்கு முதலில் பதில் கூறுங்கள் ...!!

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.