ஆம்பூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியல்.

கணிப்பு பிறை, சர்வதேச பிறை, சவூதி பிறை என்ற கொள்கை உடையவர்கள் பெருநாள் கொண்டாடி விட்டார்கள். அந்தந்த பகுதி பிறை என்ற கொள்கை உடையவர்கள் நாளையோ நாளை மறுநாளோ, நாளையும்  நாளை மறுநாளுமாகவோ கொண்டாடுவார்கள். 

மனதை விட்டு நீங்கா பெருநாட்களில் இந்த ஆண்டு பெருநாளும் இடம் பெறுகிறது. மகிழ்ச்சியுடன் கொண்டாட எதிர் பார்த்த பெருநாளில் நம் குடும்பத்தவர் யாராவது சிறையில் இருந்தால் நமது மன நிலை எப்படி இருக்கும். எண்ணிப் பாருங்கள், பிறகு ஆம்பூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இயக்க சகோதரர்கள்  பட்டியலைப் பாருங்கள். பயாஸ் கோப் ரசிகர்களைப் போல் பார்க்காதீா்கள். சற்று சிந்தனையோடு பாருங்கள்.

சகோ . இம்ரான்
தமுமுக நகர துணை செயலாளர், ஆம்பூர்.

சகோ.ஷகீல்
ரத்தினம்நகர் கிளை துணை செயலாளர்கள். ஆம்பூர்.

சகோ . சிக்கந்தர்.
முன்னாள் கிளை தலைவர். ரெட்டிதோப்பு ஆம்பூர்.

ஆம்பூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட TNTJ சகோதரர்கள்.
சகோ.பயாஸ் அஹ்மத்
மாவட்ட துணை தலைவர்.

பேரணாம்பட்டு.
சகோ . சாஜித்.
முன்னாள் மாவட்ட தலைவர். பேரணாம்பட்டு.

சகோ. சுஹைல்.TNTJ
பேரணாம்பட்டு.

சகோ. முஜீப்.TNTJ

சகோ.கலீல் MC
9வது வார்டு நகரமன்ற உறுப்பினர்.ஆம்பூர்

வேலூர் மத்திய சிறை - 64 பேர்.
வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளி - 10 பேர்.
கடலூர் மத்திய சிறை - 32 பேர்
சேலம் மத்திய சிறை - 26 பேர்.
Salem jail..
1. SAIFULLA S/O ZAKIR AHMED
2.RAFEEQ S/O AMEER BASHA
3.SHA FAISAL S/O VASIYULLAH
4.KADER S/O ISMAIL
5.AYAZ S/O ABDUL LATHEEF
6.FAROOQ S/O SIKANDHAR
7.ABUBAKKER SIDDIQ S/O BABU
8.ASHRAF S/O IBRAHIM
9.ASHRAF ALI S/O ISMAIL
10.IBRAHIM S/O RASHID
11.NOORULLAH S/O SAYED BABU
12.MUSTAQ AHMED S/O IBRAHIM
13.TANVEER AHMED S/O SIRAJUDDIN
14.SHAKEEL S/O GAIYYASUDDIN
15.IMRAN S/O AMANULLAH
16.ASHRAF S/O AKBAR BASHA.
17.THASKIR S/O SAMIULLAH
18.ZUBAIR AHMED S/O NAZEER AHMED
19.MOHAMMED SAMEER S/O ABDUL KADER
20.HUSSAIN S/O SAMEER
21.SHAKEEL S/O FAZLURRAHMAN
22.MUHAMMED HASSAN S/O SAMEER AHMED
23.IMRAN S/O MUSTAQ
24.SAMIULLAH S/O ABDULLAH BASHA
25.MOHAIDEEN SAQIULLAH S/O IQBAL AHMED
26.ASFAQ S/O MOHAMMED KIZA

ஆம்பூர் கலவரத்துக்கு காரணம் பவித்ராவா? ஷமீல் அஹமதா? மார்ட்டினா?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு