சென்னை ஆம்பூர் போன்று இருக்காது .நெல்லை பார்முலா' பின்பற்றப் படுமாம்.

                தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் தனது கோரிக்கைகள் - திருநெல்வேலி சிட்டியில் சில அதிகாரிகள் மாற்றம் தொடர்பான- எதுவும் பலிக்காமல் போனதால ஜூலை் 28 ல் சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

மரணத்தை நேசிக்கும் இளைஞர்கள் மட்டும் வரவும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுருந்ததாம்.
            இளைஞர்கள் யாரும் சென்னை செல்ல பயப்படுகிறார்களாம்.

ஆம்பூர் சம்பவத்தால் அனைத்து காவலர்களின் மனதில் முஸ்லீம் அமைப்புகளின் மீது கடுமையான வெறுப்பும் கோபமும் நிலவுகிறதாம்.

          அதனால்  வரும் 28 ம் தேதி இவர்களை நன்றாக 'கவனிக்க' சென்னையில் காவலர்கள் தயாராகி வருகின்றனர்.

               மேலப்பாளையத்தில்       போலீஸ்  எடுத்த  நடவடிக்கையை  பாராட்டும்    உயர் அதிகாரிகள் ஆம்பூரில் போலீஸ் ஏன் அவமானப்பட்டது என்று ஆய்வு செய்தபோது தலைமைப்பண்பு மற்றும் துணிச்சல்  இல்லாமை, ஒற்றுமை இல்லாமை கண்டறியப்பட்டதாம்.
ஆம்பூர் சம்பவத்தால் காவலர்கள் மத்தியில் குறிப்பாக பெண் காவலர்கள் காவல் உயர் அதிகாரிகளின் மீதுள்ள மதிப்பு வெகுவாக குறைந்து விட்டதாம்.

      எனவே      TNTJ பொதுக்கூட்டம் நடைப்பெற்றால் அதிரடி அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு ஆம்பூர் சம்பவத்தால் இழந்த இமேஜை மீட்க 'நெல்லை பார்முலா' பின்ப்பற்ற படுமாம்.
       
 இதனால் TNTJ. அமைப்பினர் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி கூட்டத்தை ரத்து செய்ய எண்ணி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு