சர்ச்சைக்குரிய கேள்வி -சன் தொலைக்காட்சி முடக்கப்படுமா..?

வாட்ஸப்பில் வந்தவை

27/07 11:10] ‪+91 94444 58715‬: கேரள ஹைகோர்ட் உதவியாளர் பணிக்காக நடந்த எழுத்துத்தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று எழுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள், பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் ஹைகோர்ட் உதவியாளார் பணிக்காக நடைபெற்ற தேர்வு வினாத்தாளில் மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது என்ற சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு தேர்ந்தெடுக்க விடைகளாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் கொரியா ஆகிய 4 நாடுகள் தரப்பட்டுள்ளன. இதனையடுத்து பாஜகவினரிடையே இக்கேள்வித்தால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கேள்வியைப் பார்த்து தான் ஆச்சர்யமடைந்ததாகவும், பிரதமர் மோடியை சீண்டிப் பார்க்கும் நோக்கம் உள்ளவர்களே தேர்வில் இந்த கேள்வியை வைத்திருக்க வேண்டுமென்றும் இந்த தேர்வில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வினா குறித்த சர்ச்சையைப் பற்றிய விசாரணையை நடத்த கேரள நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
[27/07 11:11] ‪+91 94444 58715‬: ***சன் தொலைக்காட்சி முடக்கப்படுமா..?
****கடந்த சில தினங்களாக சன்
தொலைகாட்சியில் சிலரை வைத்து புலம்பல்
சொல்லுவதை கேட்டிருப்பீர்கள்.
ஆனால் நடந்த உண்மை என்னென்று தெரியுமா?
என்றால் பேட்டி சொன்ன அனைவருக்குமே
தெரியாது என்றே சொல்லலாம்.
பைபர் ஆப்டிக் கேபிள் என்கிற ஓர் அதி சக்தி
வாய்ந்த கேபிள் மூலம் சன் தொலை
காட்சியானது பல்வேறு நாடுகளுக்கு
இங்கிருந்தபடியே பல புகைப்படங்களையு
ம்..செய்திகளையும்..அனுப்பி ஏகப்பட்ட
பணத்தை சம்பாதித்துள்ளது.
இந்த அதிசக்தி வாய்ந்த பைபர் ஆப்டிக்
கேபிள் என்பது பல்வேறு தொலைபேசி
நிறுவனங்கள் பயன்படுத்தும்..
ஆனால் அது ஓர் இந்தியா போன்ற நாடுகளில்
பயன்படுத்தும் அளவுக்கு அதிசக்தி
வாய்ந்தவை அல்ல.
இது ஓர் அரசாங்கத்தில் ராணுவம் மற்றும்
பாதுகாப்பு துறைமட்டுமே பயன்படுத்தும்
கேபிள் வகைகள்..
அவ்வளவு விலை உயர்ந்தனவை
என்பதுமட்டுமால்..இதனை தனியார்
பயன்படுத்த அனுமதியும் கிடைக்காது
என்றால்..
இதனை எப்படி சன் தொலைக்காட்சி
பயன்படுத்தியது.? இங்கேதான் சூட்ட்சுமம்
உள்ளது..
காங்கிரஸ் அரசாங்கத்தில் தயாநிதி மாறன்
இந்த தொலைதொடர்பு அமைச்சர் பதவியை
பெற்றிட..சொந்த பாட்டியிடம் 700 கோடியை
கொடுத்து பெற்ற பதவி அது..
அப்படி பெற்ற பதவியை வைத்துகொண்டு..த
னது வீட்டிலேயே சுமார் 480 தொலை தொடர்பு
கேபிள்களை அமைத்து..அங்கிருந்து சுமார் 15
கிலோமீட்டர் தூரமுள்ள சன் தொலைகாட்சிக்கு
சாலையை தோண்டி அமைத்து
கொடுத்தார்..அதுவும் கூட அரசாங்க
செலவிலேயே செய்துகொண்டார்..
இங்கிருந்தபடியே பல நாடுகளுக்கு பல்வேறு
புகைப்படங்களையும்..செய்திகளையும்
உடனுக்கு உடனே அனுப்பி ஏகப்பட்ட
பணத்தை சம்பாதித்தனர்.
சொல்லப்போனால்..இவர்கள் இங்கே உள்ள
அரசாங்க ரகசியங்களை அனுப்பி
இருப்பாகளோ என்கிற சந்தேகமும்
வருகின்றது.
ராணுவ ரகசியங்கள் என்கிறபோது அதிலே
அணு ஆயுதங்களின் ரகசியங்கள் கூட
இருக்கலாம்தானே?
சோனியா போன்ற வெளிநாட்டு
பிரஜைகளுக்கு அவர்கள் என்னதான் நமது
நட்டு குடியுரிமையை பெற்றிருந்தாலும்
கூட நாட்டுபற்றில் நம்மை போன்று அதீத பற்று
இருப்பவர்கள் அல்ல...
துரோகிகள் இதனை சாதகமாக பயன்படுத்தி
இப்படிப்பட்ட செயல்களை செய்துவிட்டார்கள்
என்பதே இந்த மத்திய அராங்கத்தின்
செயல்பாடு..
சன் தொலைகாட்சிக்கு உரிமம் புதுப்பிப்பு
மறுப்பு..இது சரியான நடவடிக்கையே.
இதே செயலை பிற நாட்டில் செய்தவர்களை
இந்நேரம் தேசத்துரோக வழக்கில் தூக்கில்
ஏற்றியிருப்பார்கள்..
இது கோபத்தில் சொல்வதல்ல..இப்படிப்பட்ட
நடவடிக்கைகள் நடந்திருக்கும்..ஆனால் இங்கே
பாருங்கள்..காசுகொடுத்து கூவ சொல்லி
தங்களை உத்தமர்களை போன்று காட்டிக்கொள்ள
முயற்சிக்கின்றார்கள்..
இன்றைய சூழலில் நாட்டின் பாதுகாப்பு
என்பது..இவர்களை போன்றோரின் செயல்களால்
ஆபத்தான நிலைக்கு கொண்டு
செல்லப்பட்டுவிடுமோ என்றுதான் அஞ்ச
தோன்றுகின்றது.
பல லட்சம் யூனிட்டுகள் செலவு
செய்துள்ளனர் இந்த கேபிள்கள் மூலம்
வெளிநாட்டினரோடு உறவாடியதால்..அர
சாங்கம் உண்மையான இழப்பை சொல்ல
மறுக்கின்றது..
ஏன் என்றால்..
நமது நாட்டின் மானம் கப்பல் ஏறிவிடும்
என்பதால்..மேலும் வெளிநாட்டினருக்கு
இவர்களை போன்றோர் அடையாளம்
காணப்பட்டு மேலும் மேலும் இவர்கள் மூலம்
நாட்டை காட்டிகொடுக்கும் வேலையை
கச்சிதமாக நடந்தேறும் என்பதால்..இழப்ப
ை வெகுவாக குறைத்தே சொல்லியுள்ளனர்.
வெறும் 480 கோடிகள் மட்டுமே இழப்பு
என்று..
ஆனால் உண்மையை சொல்லப்போனால்..சுமார்
ஒருலட்சம் கோடிகளுக்கு மேலேதான் இருக்கும்
என்கிறார்கள்..
இப்போது சொல்லுங்கள்..உங்கள்
மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்க
ள்..இவர்களின் தொலைகாட்சிக்கு உரிமம்
புதுப்பிக்கப்பட வேண்டுமா இல்லையா
என்று?
இதன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சி வேறு 2
G ஊழல் வழக்கில் 202 கோடி கைமாறியதில்
சம்பந்தப்பட்ட கனிமொழி மற்றும் அல்சைமர்
(பைத்தியம் போன்ற) நோயால் பாதிக்கப்பட்டதா
க செட்டப் செய்த துணைவியின் தண்டனையும்
உறுதிப்படும்போது..
கலைஞர் தொலைக்காட்சியும் இழுத்து
மூடப்படும் என்பதால்..
இப்போதிருந்தே பா ஜ கவை குறை சொல்லி
ஏகத்துக்கு விளம்பரம் செய்கின்றார்கள்..
தோனான் துறுத்தி , வந்தவன்
போனவன்..நொந்தவன் சாகப்போறவன்..கி
ழடு..போன்றவர்களை வைத்து ஒப்பாரி
இடுகின்றார்கள்..தாங்கள் செய்த தவற்றை
மறைத்து..
**ஆனால் இங்கே உள்ள பா ஜ கவினர் மோடி
அரசின் செயல்பாட்டை ஆதரித்து பேச
மறுக்கின்றார்கள்..நாளைக்கே டிவியில்
தங்களை பேட்டி காணாமல்
போய்விடுவார்களோ என்கிறபயத்தில்..
நாம் நமது கடமையை செவ்வனவே
செய்வோம்.் இந்த தொலைகாட்சியை
அதன் முதுகுத்தோலை உரித்து நாட்டுக்கு
நம்மால் ஆன நல்லதை செய்வோம்..நல்லத
ை சொல்வோம்..
***உரக்க சொல்வோம்..உண்மையை
சொல்வோம்***
நமது நண்பர்களும்..அவர்களின் நண்பர்களும்.."
உண்மையை".. அனைவரும் அறிந்துகொள்ள
ஷேர் செய்து பரப்புரை செய்யுங்கள்..

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு