பெருநாள் முடிந்தும் பிறை பிரச்சனை முடியவில்லை
முக்கிய அறிவிப்பு:- எனும் தலைப்பில் வந்துள்ள பொய்ச் செய்திக்கு மறுப்பு
[26/07 13:24] My Number: On 16-July-2015, Thursday
Saudi Arabia:
Eid announced: ArabNews.com reported: http://www.arabnews.com/ featured/news/777491
The Supreme Court declared Thursday as the last day of Ramadan 2015 and Friday as the start of the Eid al-Fitr holidays.
In a statement carried by the Saudi Press Agency (SPA), the Royal Court said a number of adult witnesses in a number of provinces across the kingdom have testified to have seen with the naked the new moon of the month of Shawwal 1436.
Eid announced: ArabNews.com reported: http://www.arabnews.com/
The Supreme Court declared Thursday as the last day of Ramadan 2015 and Friday as the start of the Eid al-Fitr holidays.
In a statement carried by the Saudi Press Agency (SPA), the Royal Court said a number of adult witnesses in a number of provinces across the kingdom have testified to have seen with the naked the new moon of the month of Shawwal 1436.
NOTE: None of the Saudi Hilal Committees were able to sight the 14 hrs old moon anywhere in the country, but the usual witnesses have claimed a sighting from Shaqra/Sudair near Riyadh (Ref: Saleh Al-Saab, KACST).
Moonsighting.com believes that these sightings are not authentic. May be they saw something that they thought was the moon. wallahu A'lam
[26/07 13:24] My Number: சவுதியின் ஷவ்வால் பிறை அறிவிப்பு சர்ச்சை பற்றி...
ஹிஜ்ரி கமிட்டி மேற்காணும் வதந்தியை பகிரங்கமாக மறுத்துள்ள நிலையில்,
சவுதி அரபிய அரசுக்கு எதிராக ஷியாக்களின் சூழ்ச்சிதான் என்று அனைத்து குழுமங்களிலும் ஹிஜ்ரிகமிட்டியினர் விளக்கிய பின்னரும்,
சவுதி அரபிய அரசுக்கு எதிராக ஷியாக்களின் சூழ்ச்சிதான் என்று அனைத்து குழுமங்களிலும் ஹிஜ்ரிகமிட்டியினர் விளக்கிய பின்னரும்,
ஹிஜ்ரி கமிட்டியை இவ்விஷயத்தில் தொடர்பு படுத்தி இழித்தும் பழித்தும் பொய்ச் செய்தியை பரப்புபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்
முக்கிய அறிவிப்பு:-
--------------------
கடந்த ஜூலை 16 ஆம் தேதி அமாவாசை அன்று சவுதி அரேபியாவில் பல இடங்களில் பிறை தென்பட்டது என்றும் அதனால் ஜூலை 17 வெள்ளிக்கிழமை அன்று நோன்புப் பெருநாள் என்றும் சவுதி அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.
ஆனால் ஜூலை 16 வியாழக்கிழமை அமாவாசை அன்று பிறை பார்க்கப்பட்டதாகத் தெரிவித்த தகவல் தவறானது என்று சவுதி அரசாங்கம் இன்று ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் தாங்கள் சந்திரனுக்குப் பதிலாக சனிக்கிரகத்தை தவறுதலாக பார்த்துவிட்டு அறிவித்து விட்டதாகவும், தமது சவுதி மக்களுக்காகப் பாவப் பரிகாரப் பிணைத் தொகையாக 1.6 பில்லியன் சவுதி ரியால் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதாகவும் சவுதி அரசு அறிவித்துள்ளது.
இச்செய்தியை அல் அரபிய்யா மற்றும் அல் ஜஸீரா தொலைக்காட்சிகள் வெளியிட்டன.
சவுதி அரேபியாவின் மேற்படி அறிவிப்பைத் தொடந்து துனீஸியா, மொராக்கோ போன்ற நாடுகளின் "முஃப்திகள்" தங்கள் நாட்டு மக்களிடம் பெருநாளை தவறுதலாக அறிவித்ததற்காக வேண்டி மன்னிப்பை கோரியுள்ளனர்.
இன்னிலையில் சவுதியின் பெருநாள் பிறை அறிவிப்பை உண்மை என உரத்துக்கூறி, ஒரு இஸ்லாமிய அரசாங்கமே பிறை பார்த்து அறிவித்து விட்டது பாருங்கள் என்று பில்டப் செய்து சவுதி விசுவாச மௌலவிகள் சிலர் பீற்றிக் கொண்டனர்.
சவுதி அரசின் மேற்படி அறிவிப்பைத் தொடர்ந்து, சவுதிதேசப்பிறைக்கு வால் பிடித்து கொக்கரிக்கும் ஜாக் மற்றும் ஜாக் பினாமி முல்லாக்கள் அவர்களை நம்பி பின்பற்றிய மக்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்? - பொறுத்திருந்து பார்ப்போம்.
சவுதி அரேபியா நாட்டில் பல இடங்களில் பிறை புறக்கண்களால் பார்க்கப்பட்டதாக சொல்லப்பட்ட தகவல் பொய்யாயிற்று.
இன்னும் சனிக்கிரகத்தை பூமியிலிருந்து புறக்கண்களால் பார்த்தால் அது பிறையைப்போல தெரியாது. இதிலிருந்தே சவுதி அரசு டெலஸ்கோப் போன்ற தொலைநோக்கியைப் பயன்படுத்தியே பிறையை பார்ப்பதும் தெரிய வருகிறது.
Comments